ஏசாயா 55

Isaiah 55:7 in Tamil

தமிழ்

ஏசாயா 55:7
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர்.

Tamil Easy Reading Version
கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும். அவர்கள் தீயவற்றை நினைப்பதை நிறுத்தவேண்டும். அவர்கள் மீண்டும் கர்த்தரிடம் வரவேண்டும். பிறகு கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் தருவார். அந்த ஜனங்கள் கர்த்தரிடம் வருவார்கள் ஏனென்றால், நமது தேவன் அவர்களை மன்னிக்கிறார்.

Thiru Viviliam
⁽கொடியவர் தம் வழிமுறையையும்,␢ தீயவர் தம் எண்ணங்களையும்␢ விட்டுவிடுவார்களாக;␢ அவர்கள் ஆண்டவரிடம்␢ திரும்பி வரட்டும்; அவர்␢ அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்;␢ அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்;␢ ஏனெனில், மன்னிப்பதில்␢ அவர் தாராள மனத்தினர்.⁾

Roman Transliteration
Thunmaarkkan than valiyaiyum, akkiramakkaaran than ninaivukalaiyumvittu, karththaridaththil thirumpakkadavan; avar avanmael manathurukuvaar; nammutaiya thaevanidaththirkae thirumpakkadavan; avar mannikkiratharkuth thayai peruththirukkiraar.

Isaiah 55:7 in Other Translations

King James Version (KJV)
Let the wicked forsake his way, and the unrighteous man his thoughts: and let him return unto the LORD, and he will have mercy upon him; and to our God, for he will abundantly pardon.

American Standard Version (ASV)
let the wicked forsake his way, and the unrighteous man his thoughts; and let him return unto Jehovah, and he will have mercy upon him; and to our God, for he will abundantly pardon.

Bible in Basic English (BBE)
Let the sinner give up his way, and the evil-doer his purpose: and let him come back to the Lord, and he will have mercy on him; and to our God, for there is full forgiveness with him.

Darby English Bible (DBY)
Let the wicked forsake his way, and the unrighteous man his thoughts; and let him return unto Jehovah, and he will have mercy upon him; and to our God, for he will abundantly pardon.

World English Bible (WEB)
let the wicked forsake his way, and the unrighteous man his thoughts; and let him return to Yahweh, and he will have mercy on him; and to our God, for he will abundantly pardon.

Young's Literal Translation (YLT)
Forsake doth the wicked his way, And the man of iniquity his thoughts, And he returneth to Jehovah, and He pitieth him, And unto our God for He multiplieth to pardon.

ஏசாயா Isaiah 55:7

துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

Let the wicked forsake his way, and the unrighteous man his thoughts: and let him return unto the LORD, and he will have mercy upon him; and to our God, for he will abundantly pardon.

forsake יַעֲזֹ֤ב ʿāzab ah-ZAHV
Let the wicked רָשָׁע֙ rāšāʿ ra-SHA
his way, דַּרְכּ֔וֹ derek deh-REK
man וְאִ֥ישׁ ʾîš eesh
and the unrighteous אָ֖וֶן ʾāwen ah-VEN
his thoughts: מַחְשְׁבֹתָ֑יו maḥăšābâ ma-huh-sha-VA
and let him return וְיָשֹׁ֤ב šûb shoov
unto אֶל ʾēl ale
the Lord, יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
and he will have mercy וִֽירַחֲמֵ֔הוּ rāḥam ra-HAHM
upon him; and to וְאֶל ʾēl ale
our God, אֱלֹהֵ֖ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
for כִּֽי kee
he will abundantly יַרְבֶּ֥ה rābâ ra-VA
pardon. לִסְלֽוֹחַ׃ sālaḥ sa-LAHK



Read Full Chapter : Isaiah 55