1சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது.But Solomon was building his own house thirteen years, and he finished all his house.
2அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.He built also the house of the forest of Lebanon; the length thereof was an hundred cubits, and the breadth thereof fifty cubits, and the height thereof thirty cubits, upon four rows of cedar pillars, with cedar beams upon the pillars.
3ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின் மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின் மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது.And it was covered with cedar above upon the beams, that lay on forty five pillars, fifteen in a row.
4மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.And there were windows in three rows, and light was against light in three ranks.
5ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.And all the doors and posts were square, with the windows: and light was against light in three ranks.
6ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும் தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களும் உத்திரங்களும் எதிராயிருந்தது.And he made a porch of pillars; the length thereof was fifty cubits, and the breadth thereof thirty cubits: and the porch was before them: and the other pillars and the thick beam were before them.
7தான் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும் ஒரு நியாயவிசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒருபக்கம் துவக்கி மறுபக்கமட்டும் கேதுருப்பலகைகளால் தளவரிசைப் படுத்தினான்.Then he made a porch for the throne where he might judge, even the porch of judgment: and it was covered with cedar from one side of the floor to the other.
8அவன் வாசம்பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டுவித்தான்.And his house where he dwelt had another court within the porch, which was of the like work. Solomon made also an house for Pharaoh's daughter, whom he had taken to wife, like unto this porch.
9இவைகளெல்லாம், உள்ளும் புறம்பும், அஸ்திபாரமுதல் மேல்திரணைகள்மட்டும், வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது.All these were of costly stones, according to the measures of hewed stones, sawed with saws, within and without, even from the foundation unto the coping, and so on the outside toward the great court.
10அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களாயிருந்தது.And the foundation was of costly stones, even great stones, stones of ten cubits, and stones of eight cubits.
11அதின்மேல் உயர அளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும், கேதுருமரங்களும் வைக்கப்பட்டிருந்தது.And above were costly stones, after the measures of hewed stones, and cedars.
12பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.And the great court round about was with three rows of hewed stones, and a row of cedar beams, both for the inner court of the house of the LORD, and for the porch of the house.
13ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான்.And king Solomon sent and fetched Hiram out of Tyre.
14இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித நீதி வெண்கலவேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்.He was a widow's son of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass: and he was filled with wisdom, and understanding, and cunning to work all works in brass. And he came to king Solomon, and wrought all his work.
15இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது.For he cast two pillars of brass, of eighteen cubits high apiece: and a line of twelve cubits did compass either of them about.
16அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது.And he made two chapiters of molten brass, to set upon the tops of the pillars: the height of the one chapiter was five cubits, and the height of the other chapiter was five cubits:
17தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது.And nets of checker work, and wreaths of chain work, for the chapiters which were upon the top of the pillars; seven for the one chapiter, and seven for the other chapiter.
18தூண்களைப் பண்ணின விதமாவது: தலைப்பின்மேலுள்ள கும்பங்களை மூடும்படிக்கு, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதளம்பழங்களைச் செய்வித்தான்.And he made the pillars, and two rows round about upon the one network, to cover the chapiters that were upon the top, with pomegranates: and so did he for the other chapiter.
19மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய தலைப்பின்மேலுள்ள கும்பங்கள் லீலி புஷ்பங்களின் வேலையும், நாலுமுழ உயரமுமாயிருந்தது.And the chapiters that were upon the top of the pillars were of lily work in the porch, four cubits.
20இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இரு நூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.And the chapiters upon the two pillars had pomegranates also above, over against the belly which was by the network: and the pomegranates were two hundred in rows round about upon the other chapiter.
21அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.And he set up the pillars in the porch of the temple: and he set up the right pillar, and called the name thereof Jachin: and he set up the left pillar, and called the name thereof Boaz.
22தூண்களுடைய சிகரத்தில் லீலி புஷ்பவேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது.And upon the top of the pillars was lily work: so was the work of the pillars finished.
23வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.And he made a molten sea, ten cubits from the one brim to the other: it was round all about, and his height was five cubits: and a line of thirty cubits did compass it round about.
24அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது.And under the brim of it round about there were knops compassing it, ten in a cubit, compassing the sea round about: the knops were cast in two rows, when it was cast.
25அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகாவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.
26அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.And it was an hand breadth thick, and the brim thereof was wrought like the brim of a cup, with flowers of lilies: it contained two thousand baths.
27பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான்; ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும், நாலுமுழ அகலமும், மூன்று முழ உயரமுமாயிருந்தது.And he made ten bases of brass; four cubits was the length of one base, and four cubits the breadth thereof, and three cubits the height of it.
28அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது.And the work of the bases was on this manner: they had borders, and the borders were between the ledges:
29சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது.And on the borders that were between the ledges were lions, oxen, and cherubim: and upon the ledges there was a base above: and beneath the lions and oxen were certain additions made of thin work.
30ஒவ்வொரு ஆதாரத்திற்கு நாலு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும் அதின் நான்கு கோடிகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்தக் கொம்மைகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக ஜலதாரைகளுக்கு நேராயிருந்தது.And every base had four brazen wheels, and plates of brass: and the four corners thereof had undersetters: under the laver were undersetters molten, at the side of every addition.
31திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் வட்டமாயிராமல் சதுரமாயிருந்தது.And the mouth of it within the chapiter and above was a cubit: but the mouth thereof was round after the work of the base, a cubit and an half: and also upon the mouth of it were gravings with their borders, foursquare, not round.
32அந்த நாலு உருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரை முழ உயரமாயிருந்தது.And under the borders were four wheels; and the axletrees of the wheels were joined to the base: and the height of a wheel was a cubit and half a cubit.
33உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது.And the work of the wheels was like the work of a chariot wheel: their axletrees, and their naves, and their felloes, and their spokes, were all molten.
34ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலு கோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது.And there were four undersetters to the four corners of one base: and the undersetters were of the very base itself.
35ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது.And in the top of the base was there a round compass of half a cubit high: and on the top of the base the ledges thereof and the borders thereof were of the same.
36அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்.For on the plates of the ledges thereof, and on the borders thereof, he graved cherubim, lions, and palm trees, according to the proportion of every one, and additions round about.
37இந்தப் பிரகாரமாக அந்தப் பத்து ஆதாரங்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்துவேலையுமாயிருந்தது.After this manner he made the ten bases: all of them had one casting, one measure, and one size.
38பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.Then made he ten lavers of brass: one laver contained forty baths: and every laver was four cubits: and upon every one of the ten bases one laver.
39ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான்.And he put five bases on the right side of the house, and five on the left side of the house: and he set the sea on the right side of the house eastward over against the south.
40பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.And Hiram made the lavers, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he made king Solomon for the house of the LORD:
41அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப்பின்னல்களும்,The two pillars, and the two bowls of the chapiters that were on the top of the two pillars; and the two networks, to cover the two bowls of the chapiters which were upon the top of the pillars;
42தூண்களின்மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும்,And four hundred pomegranates for the two networks, even two rows of pomegranates for one network, to cover the two bowls of the chapiters that were upon the pillars;
43பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,And the ten bases, and ten lavers on the bases;
44ஒரு கடல்தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு ரிஷபங்களும்,And one sea, and twelve oxen under the sea;
45செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது.And the pots, and the shovels, and the basins: and all these vessels, which Hiram made to king Solomon for the house of the LORD, were of bright brass.
46யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்.In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarthan.
47இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.And Solomon left all the vessels unweighed, because they were exceeding many: neither was the weight of the brass found out.
48பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் பொன்மேஜையையும்,And Solomon made all the vessels that pertained unto the house of the LORD: the altar of gold, and the table of gold, whereupon the shewbread was,
49சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடுங்கூட உண்டாக்கினான்.And the candlesticks of pure gold, five on the right side, and five on the left, before the oracle, with the flowers, and the lamps, and the tongs of gold,
50பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தான்.And the bowls, and the snuffers, and the basins, and the spoons, and the censers of pure gold; and the hinges of gold, both for the doors of the inner house, the most holy place, and for the doors of the house, to wit, of the temple.
51இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.So was ended all the work that king Solomon made for the house of the LORD. And Solomon brought in the things which David his father had dedicated; even the silver, and the gold, and the vessels, did he put among the treasures of the house of the LORD.
1Saalomon than aramanai muluthaiyum kattimutikka pathinmoontu varusham sentathu.But Solomon was building his own house thirteen years, and he finished all his house.
2Avan leepanon vanam ennum maalikaiyaiyum kattinaan; athu nooraு mula neelamum, aimpathumula akalamum, muppathumula uyaramumaayirunthathu; athaik kaethurumara uththirangal paavappatta kaethurumaraththoonnkalin naalu varisaikalinmael kattinaan.He built also the house of the forest of Lebanon; the length thereof was an hundred cubits, and the breadth thereof fifty cubits, and the height thereof thirty cubits, upon four rows of cedar pillars, with cedar beams upon the pillars.
3Ovvoru varisaikkup pathinainthu thoonnkalaaka naarpaththainthu thoonnkalin mael vaikkappatta uththirangalin mael kaethurukkalaal machchuppaaviyirunthathu.And it was covered with cedar above upon the beams, that lay on forty five pillars, fifteen in a row.
4Moontu varisai jannalkal irunthathu; moontu varisaiyilum jannalkal, ontukkontu ethiraayirunthathu.And there were windows in three rows, and light was against light in three ranks.
5Jannalkalin vaasalkalum sattangalum ellaam sathuramaayirunthathu; moontu varisaiyilum jannalkal, ontukkontu ethiraayirunthathu.And all the doors and posts were square, with the windows: and light was against light in three ranks.
6Aimpathumula neelamum muppathumula akalamumaana manndapaththaiyum thoonnkal niraுththik kattinaan; antha manndapamum, athin thoonnkalum, uththirangalum, maalikaiyin thoonnkalum uththirangalum ethiraayirunthathu.And he made a porch of pillars; the length thereof was fifty cubits, and the breadth thereof thirty cubits: and the porch was before them: and the other pillars and the thick beam were before them.
7Thaan irunthu niyaayam theerkkiratharku niyaayaasanam pottirukkum oru niyaayavisaarannai manndapaththaiyum katti, athin orupakkam thuvakki maraுpakkamattum kaethuruppalakaikalaal thalavarisaip paduththinaan.Then he made a porch for the throne where he might judge, even the porch of judgment: and it was covered with cedar from one side of the floor to the other.
8Avan vaasampannnum avanutaiya aramanai manndapaththirkullae athaemaathiriyaakach seyyappatta vaeroru manndapamum irunthathu. Saalomon vivaakampannnnina paarvonin kumaaraththikkum antha manndapaththaippola oru maalikaiyaik kattuviththaan.And his house where he dwelt had another court within the porch, which was of the like work. Solomon made also an house for Pharaoh's daughter, whom he had taken to wife, like unto this porch.
9Ivaikalellaam, ullum purampum, asthipaaramuthal maelthirannaikalmattum, veliyae irukkum periya muttamvaraikkum, alavupati vetti vaalaal araுkkappatta vilaiyaerappetta karkalaal seyyappattathu.All these were of costly stones, according to the measures of hewed stones, sawed with saws, within and without, even from the foundation unto the coping, and so on the outside toward the great court.
10Asthipaaram paththumulak karkalum, ettumulak karkalumaana vilaiyaerappetta periya karkalaayirunthathu.And the foundation was of costly stones, even great stones, stones of ten cubits, and stones of eight cubits.
11Athinmael uyara alavupati pannippaduththina vilaiyaerappetta karkalum, kaethurumarangalum vaikkappattirunthathu.And above were costly stones, after the measures of hewed stones, and cedars.
12Periya muttaththirkuch suttilum moontu varisaik kaethurumara uththirangalaalum oru varisai pannippaduththina karkalaalum seyyappattirunthathu; karththarutaiya aalayaththin utpiraakaaraththirkum, athin munmanndapaththirkum appatiyae seyyappattirunthathu.And the great court round about was with three rows of hewed stones, and a row of cedar beams, both for the inner court of the house of the LORD, and for the porch of the house.
13Raajaavaakiya saalomon eeraam ennum oruvanaith theeruvilirunthu alaippiththaan.And king Solomon sent and fetched Hiram out of Tyre.
14Ivan napthali koththiraththaalaakiya oru kaimpennnnin makan; ivan thakappan theerunakaraththaanaana kannaan; ivan sakalavitha neethi vennkalavaelaiyaiyum seyyaththakka yukthiyum puththiyum arivum ullavanaayirunthaan; ivan raajaavaakiya saalomonidaththil vanthu, avan vaelaiyaiyellaam seythaan.He was a widow's son of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass: and he was filled with wisdom, and understanding, and cunning to work all works in brass. And he came to king Solomon, and wrought all his work.
15Ivan iranndu vennkalath thoonnkalai unndaakkinaan; ovvoru thoonn pathinettu mula uyaramum, ovvoru thoonnin suttalavu panniranndu mula noolalavumaayirunthathu.For he cast two pillars of brass, of eighteen cubits high apiece: and a line of twelve cubits did compass either of them about.
16Anthath thoonnkalutaiya thalaippil vaikka, vennkalaththaal vaarkkappatta iranndu kumpangalai unndaakkinaan; ovvoru kumpamum ainthumula uyaramaayirunthathu.And he made two chapiters of molten brass, to set upon the tops of the pillars: the height of the one chapiter was five cubits, and the height of the other chapiter was five cubits:
17Thoonnkalutaiya munaiyinmaelulla kumpangalukku valaiponta pinnalkalum, sangiliponta thongalkalum, ovvoru kumpaththirkum evvaelaaka irunthathu.And nets of checker work, and wreaths of chain work, for the chapiters which were upon the top of the pillars; seven for the one chapiter, and seven for the other chapiter.
18Thoonnkalaip pannnnina vithamaavathu: thalaippinmaelulla kumpangalai moodumpatikku, kumpangal ovvontilum pinnalinmael suttilum iranndu varisai maathalampalangalaich seyviththaan.And he made the pillars, and two rows round about upon the one network, to cover the chapiters that were upon the top, with pomegranates: and so did he for the other chapiter.
19Manndapaththin munnirukkum anthath thoonnkalutaiya thalaippinmaelulla kumpangal leeli pushpangalin vaelaiyum, naalumula uyaramumaayirunthathu.And the chapiters that were upon the top of the pillars were of lily work in the porch, four cubits.
20Iranndu thoonnkalinmaelumulla kumpangalil seyyappatta pinnalukku arukae iruntha idaththil vimmiya iru nooraு maathalampalangalin varisaikal suttilum irunthathu; mattak kumpaththilum appatiyae irunthathu.And the chapiters upon the two pillars had pomegranates also above, over against the belly which was by the network: and the pomegranates were two hundred in rows round about upon the other chapiter.
21Anthath thoonnkalai thaevaalaya vaasal manndapaththil niraுththinaan; avan valathu puraththil niraுththina thoonukku yaageen entum, idathupuraththil niraுththina thoonukku povaas entum paerittan.And he set up the pillars in the porch of the temple: and he set up the right pillar, and called the name thereof Jachin: and he set up the left pillar, and called the name thereof Boaz.
22Thoonnkalutaiya sikaraththil leeli pushpavaelai seyyappattirunthathu; ivvithamaayth thoonnkalin vaelai mutinthathu.And upon the top of the pillars was lily work: so was the work of the pillars finished.
23Vennkalak kadal ennum thottiyaiyum vaarppiththaan; suttilum sakkaraakaaramaana athinutaiya oru vilimpu thodangi maraுvilimpumattum, akalam paththumulamum, uyaram ainthumulamum, suttalavu muppathumula noolalavumaayirunthathu.And he made a molten sea, ten cubits from the one brim to the other: it was round all about, and his height was five cubits: and a line of thirty cubits did compass it round about.
24Anthak kadalthottiyaich sutti vilimpukkuk geelae athaich suttilum mokkukal ovvoru mulaththirkup paththu paththaakach seyyappattirunthathu; vaarkkappatta antha mokkukalin varisaikal iranndum thottiyodu ontay vaarkkappattirunthathu.And under the brim of it round about there were knops compassing it, ten in a cubit, compassing the sea round about: the knops were cast in two rows, when it was cast.
25Athu panniranndu rishapangalinmael nintathu; avaikalil moontu vadakkaeyum, moontu maerkaeyum, moontu therkaeyum, moontu kilakkaeyum Nnokkiyirunthathu; kadalthotti rishapangalin maelaakaavum, avaikalin pinpurangalellaam ullaakavum irunthathu.It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.
26Athin kanam naalu virarkataiyum, athin vilimpu paanapaaththiraththin vilimpupolum, leelipushpampolum irunthathu; athu iranndaayiram kudam thannnneer pitikkum.And it was an hand breadth thick, and the brim thereof was wrought like the brim of a cup, with flowers of lilies: it contained two thousand baths.
27Paththu vennkala aathaarangalaiyum seythaan; ovvoru aathaaram naalumula neelamum, naalumula akalamum, moontu mula uyaramumaayirunthathu.And he made ten bases of brass; four cubits was the length of one base, and four cubits the breadth thereof, and three cubits the height of it.
28Antha aathaarangalin vaelaippaadu ennavenil, avaikalukkuch savukkaikal unndaayirunthathu; savukkaikalo sattangalin naduvil irunthathu.And the work of the bases was on this manner: they had borders, and the borders were between the ledges:
29Sattangalukku naduvae irukkira anthach savukkaikalil singangalum, kaalaikalum, kaerupeenkalum, sattangalukku maelaaka oru thirannaiyum, singangalukkum kaalaikalukkum geelaaka saayvaana vaelaippaadulla jalathaaraikalum athanotae irunthathu.And on the borders that were between the ledges were lions, oxen, and cherubim: and upon the ledges there was a base above: and beneath the lions and oxen were certain additions made of thin work.
30Ovvoru aathaaraththirku naalu vennkala urulaikalum, vennkalath thattukalum athin naanku kotikalukku achchukalum irunthathu; kopparaiyin geelirukka, anthak kommaikal ovvontum vaarppu vaelaiyaaka jalathaaraikalukku naeraayirunthathu.And every base had four brazen wheels, and plates of brass: and the four corners thereof had undersetters: under the laver were undersetters molten, at the side of every addition.
31Thirannaikalukkullaana athin vaay maelaaka orumulam uyarnthirunthathu; athin vaay ontaraimula sakkaraakaaramum thattaைyumaay, athin vaayinmael siththirangalum seyyappattirunthathu; avaikalin savukkaikal vattamaayiraamal sathuramaayirunthathu.And the mouth of it within the chapiter and above was a cubit: but the mouth thereof was round after the work of the base, a cubit and an half: and also upon the mouth of it were gravings with their borders, foursquare, not round.
32Antha naalu urulaikal savukkaikalin geelum, urulaikalin achchukal aathaaraththilum irunthathu; ovvoru urulai ontarai mula uyaramaayirunthathu.And under the borders were four wheels; and the axletrees of the wheels were joined to the base: and the height of a wheel was a cubit and half a cubit.
33Urulaikalin vaelai irathaththu urulaikalin vaelaikku oththirunthathu; avaikalin achchukalum, sakkarangalum, vattangalum, kampikalum ellaam vaarppuvaelaiyaayirunthathu.And the work of the wheels was like the work of a chariot wheel: their axletrees, and their naves, and their felloes, and their spokes, were all molten.
34Ovvoru aathaaraththinutaiya naalu kotikalilum, aathaaraththilirunthu purappadukira naalu kommaikal irunthathu.And there were four undersetters to the four corners of one base: and the undersetters were of the very base itself.
35Ovvoru aathaaraththin thalaippilum araimula uyaramaana sakkaraakaaramum, ovvoru aathaaraththinutaiya thalaippinmaelum athilirunthu purappadukira athin kaippitikalum savukkaikalum irunthathu.And in the top of the base was there a round compass of half a cubit high: and on the top of the base the ledges thereof and the borders thereof were of the same.
36Avaikalilirukkira kaippitikalukkum savukkaikalukkum irukkira santhukalilae, kaerupeenkal singangal paereenthukalutaiya siththirangalaith theerththirunthaan; suttilum ovvontilum, jalathaaraikalilum irukkum idangalukkuth thakkathaaych seythaan.For on the plates of the ledges thereof, and on the borders thereof, he graved cherubim, lions, and palm trees, according to the proportion of every one, and additions round about.
37Inthap pirakaaramaaka anthap paththu aathaarangalaiyum seythaan; avaikalellaam orae vaarppum, orae alavum, oraevitha koththuvaelaiyumaayirunthathu.After this manner he made the ten bases: all of them had one casting, one measure, and one size.
38Paththu vennkalak kopparaikalaiyum unndaakkinaan; ovvoru kopparai naarpathu kudam pitikkum; naalumula akalamaana ovvoru kopparaiyum anthap paththu aathaarangalil ovvontinmaelum vaikkappattathu.Then made he ten lavers of brass: one laver contained forty baths: and every laver was four cubits: and upon every one of the ten bases one laver.
39Ainthu aathaarangalai aalayaththin valathupuraththilum, ainthu aathaarangalai aalayaththin idathupuraththilum vaiththaan; kadalthottiyaik kilakkil aalayaththin valathupuraththilae therkukku naeraaka vaiththaan.And he put five bases on the right side of the house, and five on the left side of the house: and he set the sea on the right side of the house eastward over against the south.
40Pinpu eeraam kopparaikalaiyum saampal edukkira karanntikalaiyum kalangalaiyum seythaan. Ivvithamaay eeraam karththarutaiya aalayaththukkaaka raajaavaakiya saalomonukkuch seyyavaenntiya ellaa vaelaiyaiyum seythu mutiththaan.And Hiram made the lavers, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he made king Solomon for the house of the LORD:
41Avaikal ennavenil: iranndu thoonnkalum, iranndu thoonnkalutaiya munaiyinmael irukkira iranndu urunntaik kumpangalum, thoonnkalutaiya munaiyinmael irukkira iranndu urunntaik kumpangalai moodum iranndu valaippinnalkalum,The two pillars, and the two bowls of the chapiters that were on the top of the two pillars; and the two networks, to cover the two bowls of the chapiters which were upon the top of the pillars;
42Thoonnkalinmaelulla iranndu urunntaik kumpangalai moodumpati ovvoru valaippinnalukkum pannnnina iranndu varisai maathalampalangalum, aaka iranndu valaippinnalukkum naanooraு maathalampalangalum,And four hundred pomegranates for the two networks, even two rows of pomegranates for one network, to cover the two bowls of the chapiters that were upon the pillars;
43Paththu aathaarangalum, aathaarangalinmael vaiththa paththuk kopparaikalum,And the ten bases, and ten lavers on the bases;
44Oru kadalthottiyum, kadal thottiyin geelirukkira panniranndu rishapangalum,And one sea, and twelve oxen under the sea;
45Seppuchchattikalum, saampal karanntikalum, kalangalum seythaan; karththarin aalayaththukkaaka raajaavaakiya saalomonukku eeraam seytha intha ellaap pannimuttukalum suththamaana vennkalamaayirunthathu.And the pots, and the shovels, and the basins: and all these vessels, which Hiram made to king Solomon for the house of the LORD, were of bright brass.
46Yorthaanukku aduththa samanaana poomiyilae, sukkoththukkum sarthaanukkum naduvae kalimanntharaiyilae raajaa ivaikalai vaarppiththaan.In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarthan.
47Inthach sakala pannimuttukalin vennkalam mikavum aeraalamumaayirunthapatiyaal, saalomon avaikalai niraுkkavillai; athinutaiya nirai ivvalaventu aaraaynthu paarkkavumillai.And Solomon left all the vessels unweighed, because they were exceeding many: neither was the weight of the brass found out.
48Pinnum karththarutaiya aalayaththukkuth thaevaiyaana pannimuttukalaiyellaam saalomon unndaakkinaan; avaiyaavana, pon palipeedaththaiyum, samukaththappangalai vaikkum ponmaejaiyaiyum,And Solomon made all the vessels that pertained unto the house of the LORD: the altar of gold, and the table of gold, whereupon the shewbread was,
49Sannithi sthaanaththirku munpaaka vaikkum pasumpon vilakkuththanndukal, valathupuramaaka ainthaiyum idathupuramaaka ainthaiyum, ponnaana athin pookkalodum vilakkukalodum kaththarikalodungaூda unndaakkinaan.And the candlesticks of pure gold, five on the right side, and five on the left, before the oracle, with the flowers, and the lamps, and the tongs of gold,
50Pasumpon kinnnangalaiyum, vettukkaththikalaiyum, kalangalaiyum, kalayangalaiyum, thoopakalasangalaiyum, makaa Parisuththamaana ul aalayaththinutaiya kathavukalin ponnaana mulaikalaiyum, thaevaalayamaakiya maalikaik kathavukalin ponnaana mulaikalaiyum seythaan.And the bowls, and the snuffers, and the basins, and the spoons, and the censers of pure gold; and the hinges of gold, both for the doors of the inner house, the most holy place, and for the doors of the house, to wit, of the temple.
51Ivvithamaay raajaavaakiya saalomon karththarutaiya aalayaththukkaakach seytha vaelaikalellaam mutinthathu; appoluthu saalomon than thakappanaakiya David Parisuththampannnumpati naernthukonnda velliyaiyum ponnaiyum pannimuttukalaiyum konnduvanthu, karththarutaiya aalayaththin pokkishangalil vaiththaan.So was ended all the work that king Solomon made for the house of the LORD. And Solomon brought in the things which David his father had dedicated; even the silver, and the gold, and the vessels, did he put among the treasures of the house of the LORD.