1 இராஜாக்கள் 7

1 Kings 7:29 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 7:29
சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது.

Tamil Indian Revised Version
சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்த பலகைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலேயும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள வாய்க்கால்களும் அதனோடு இருந்தது.

Tamil Easy Reading Version
சவுக்கைகளிலும் சட்டங்களிலும் வெண்கலத்தால் சிங்கங்கள், காளைகள், கேருபீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலேயும் கீழேயும் சிங்கங்கள் மற்றும் காளைகளின் உருவங்களோடு வெண்கலத்தால் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன.

Thiru Viviliam
சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன.

Roman Transliteration
Sattangalukku naduvae irukkira anthach savukkaikalil singangalum, kaalaikalum, kaerupeenkalum, sattangalukku maelaaka oru thirannaiyum, singangalukkum kaalaikalukkum geelaaka saayvaana vaelaippaadulla jalathaaraikalum athanotae irunthathu.

1 Kings 7:29 in Other Translations

King James Version (KJV)
And on the borders that were between the ledges were lions, oxen, and cherubim: and upon the ledges there was a base above: and beneath the lions and oxen were certain additions made of thin work.

American Standard Version (ASV)
and on the panels that were between the ledges were lions, oxen, and cherubim; and upon the ledges there was a pedestal above; and beneath the lions and oxen were wreaths of hanging work.

Bible in Basic English (BBE)
And on the square sides between the frames were lions, oxen, and winged ones; and the same on the frame; and over and under the lions and the oxen and the winged ones were steps.

Darby English Bible (DBY)
And on the panels that were between the fillets were lions, oxen and cherubim; and over the fillets there was a base above; and beneath the lions and oxen were garlands of festoon-work.

Webster's Bible (WBT)
And on the borders that were between the ledges were lions, oxen, and cherubim: and upon the ledges there was a base above: and beneath the lions and oxen were certain additions made of thin work.

World English Bible (WEB)
and on the panels that were between the ledges were lions, oxen, and cherubim; and on the ledges there was a pedestal above; and beneath the lions and oxen were wreaths of hanging work.

Young's Literal Translation (YLT)
and on the borders that `are' between the joinings `are' lions, oxen, and cherubs, and on the joinings a base above, and beneath the lions and the oxen `are' additions -- sloping work.

1 இராஜாக்கள் 1 Kings 7:29

சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது.

And on the borders that were between the ledges were lions, oxen, and cherubim: and upon the ledges there was a base above: and beneath the lions and oxen were certain additions made of thin work.

And on וְעַֽל ʿal al
the borders הַמִּסְגְּר֞וֹת misgeret mees-ɡeh-RET
that אֲשֶׁ֣ר׀ ʾăšer uh-SHER
between בֵּ֣ין bên bane
the ledges הַשְׁלַבִּ֗ים šālāb sha-LAHV
lions, אֲרָי֤וֹת׀ ʾărî uh-REE
oxen, בָּקָר֙ bāqār ba-KAHR
and cherubims: וּכְרוּבִ֔ים kĕrûb keh-ROOV
and upon וְעַל ʿal al
the ledges הַשְׁלַבִּ֖ים šālāb sha-LAHV
a base כֵּ֣ן kēn kane
above: מִמָּ֑עַל maʿal ma-AL
and beneath וּמִתַּ֙חַת֙ taḥat ta-HAHT
the lions לַֽאֲרָי֣וֹת ʾărî uh-REE
and oxen וְלַבָּקָ֔ר bāqār ba-KAHR
certain additions לֹי֖וֹת lōyâ loh-YA
work. מַֽעֲשֵׂ֥ה maʿăśe ma-uh-SEH
made of thin מוֹרָֽד׃ môrād moh-RAHD

Read Full Chapter : 1 Kings 7