1 இராஜாக்கள் 7

1 Kings 7:49 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 7:49
சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடுங்கூட உண்டாக்கினான்.

Tamil Indian Revised Version
மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடும் உண்டாக்கினான்.

Thiru Viviliam
கருவறையின் முன்னே, தென்புறம் ஐந்தும் வடபுறம் ஐந்துமாக வைக்க, பசும்பொன் விளக்குத் தண்டுகள்; பொன்னாலான மலர் வடிவங்கள், அகல்கள், குறடுகள்;

Roman Transliteration
Sannithi sthaanaththirku munpaaka vaikkum pasumpon vilakkuththanndukal, valathupuramaaka ainthaiyum idathupuramaaka ainthaiyum, ponnaana athin pookkalodum vilakkukalodum kaththarikalodungaூda unndaakkinaan.

1 Kings 7:49 in Other Translations

King James Version (KJV)
And the candlesticks of pure gold, five on the right side, and five on the left, before the oracle, with the flowers, and the lamps, and the tongs of gold,

American Standard Version (ASV)
and the candlesticks, five on the right side, and five on the left, before the oracle, of pure gold; and the flowers, and the lamps, and the tongs, of gold;

Bible in Basic English (BBE)
And the supports for the lights, five on the right side and five on the left before the inmost room, of clear gold; and the flowers and the lights and all the instruments of gold;

Darby English Bible (DBY)
and the candlesticks of pure gold, five on the right, and five on the left, before the oracle; and the flowers, and the lamps, and the tongs of gold,

Webster's Bible (WBT)
And the candlesticks of pure gold, five on the right side, and five on the left, before the oracle, with the flowers, and the lamps, and the tongs of gold,

World English Bible (WEB)
and the lampstands, five on the right side, and five on the left, before the oracle, of pure gold; and the flowers, and the lamps, and the tongs, of gold;

Young's Literal Translation (YLT)
and the candlesticks, five on the right, and five on the left, before the oracle, of refined gold, and the flowers, and the lamps, and the tongs, of gold,

1 இராஜாக்கள் 1 Kings 7:49

சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடுங்கூட உண்டாக்கினான்.

And the candlesticks of pure gold, five on the right side, and five on the left, before the oracle, with the flowers, and the lamps, and the tongs of gold,

וְאֶת ʾēt ate
And the candlesticks הַ֠מְּנֹרוֹת mĕnôrâ meh-noh-RA
five חָמֵ֨שׁ ḥāmēš ha-MAYSH
on the right מִיָּמִ֜ין yāmîn ya-MEEN
and five וְחָמֵ֧שׁ ḥāmēš ha-MAYSH
on the left, מִשְּׂמֹ֛אול śĕmōwl seh-MOVE-L
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
the oracle, הַדְּבִ֖יר dĕbîr deh-VEER
gold, זָהָ֣ב zāhāb za-HAHV
of pure סָג֑וּר sāgar sa-ɡAHR
with the flowers, וְהַפֶּ֧רַח peraḥ peh-RAHK
and the lamps, וְהַנֵּרֹ֛ת nîr neer
and the tongs וְהַמֶּלְקַחַ֖יִם melqāḥ mel-KAHK
gold, זָהָֽב׃ zāhāb za-HAHV

Read Full Chapter : 1 Kings 7