2 இராஜாக்கள் 23

2 Kings 23:3 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 23:3
அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கை செய்தான்; மக்கள் எல்லோரும் உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
அரசன் (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக் கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்வதாக உறுதி கூறினார்கள்.

Thiru Viviliam
அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும் அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.

Roman Transliteration
Appoluthu raajaa, thoonn arukae nintu, karththaraip pinpatti nadakkavum, avarutaiya karpanaikalaiyum avarutaiya saatchikalaiyum avarutaiya kattalaikalaiyum mulu iruthayaththodum mulu aaththumaavodum kaikkollavum, anthap pusthakaththil eluthiyirukkira antha udanpatikkaiyin vaarththaikalai niraivaettavum karththarutaiya sannithiyil udanpatikkaipannnninaan; janangal ellaarum udanpatikkaikku utpattarkal.

2 Kings 23:3 in Other Translations

King James Version (KJV)
And the king stood by a pillar, and made a covenant before the LORD, to walk after the LORD, and to keep his commandments and his testimonies and his statutes with all their heart and all their soul, to perform the words of this covenant that were written in this book. And all the people stood to the covenant.

American Standard Version (ASV)
And the king stood by the pillar, and made a covenant before Jehovah, to walk after Jehovah, and to keep his commandments, and his testimonies, and his statutes, with all `his' heart, and all `his' soul, to confirm the words of this covenant that were written in this book: and all the people stood to the covenant.

Bible in Basic English (BBE)
And the king took his place by the pillar, and made an agreement before the Lord, to go in the way of the Lord, and keep his orders and his decisions and his rules with all his heart and all his soul, and to keep the words of the agreement recorded in the book; and all the people gave their word to keep the agreement.

Darby English Bible (DBY)
And the king stood on the dais, and made a covenant before Jehovah, to walk after Jehovah, and to keep his commandments and his testimonies and his statutes with all [his] heart, and with all [his] soul, to establish the words of this covenant that are written in this book. And all the people stood to the covenant.

Webster's Bible (WBT)
And the king stood by a pillar, and made a covenant before the LORD, to walk after the LORD, and to keep his commandments, and his testimonies, and his statutes, with all their heart and all their soul, to perform the words of this covenant that were written in this book. And all the people stood to the covenant.

World English Bible (WEB)
The king stood by the pillar, and made a covenant before Yahweh, to walk after Yahweh, and to keep his commandments, and his testimonies, and his statutes, with all [his] heart, and all [his] soul, to confirm the words of this covenant that were written in this book: and all the people stood to the covenant.

Young's Literal Translation (YLT)
And the king standeth by the pillar, and maketh the covenant before Jehovah, to walk after Jehovah, and to keep His commands, and His testimonies, and His statutes, with all the heart, and with all the soul, to establish the words of this covenant that are written on this book, and all the people stand in the covenant.

2 இராஜாக்கள் 2 Kings 23:3

அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.

And the king stood by a pillar, and made a covenant before the LORD, to walk after the LORD, and to keep his commandments and his testimonies and his statutes with all their heart and all their soul, to perform the words of this covenant that were written in this book. And all the people stood to the covenant.

stood וַיַּֽעֲמֹ֣ד ʿāmad ah-MAHD
And the king הַ֠מֶּלֶךְ melek meh-LEK
by עַֽל ʿal al
a pillar, הָ֨עַמּ֜וּד ʿammûd ah-MOOD
and made וַיִּכְרֹ֥ת kārat ka-RAHT
אֶֽת ʾēt ate
a covenant הַבְּרִ֣ית׀ bĕrît beh-REET
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord, יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
to walk לָלֶ֜כֶת hālak ha-LAHK
after אַחַ֤ר ʾaḥar ah-HAHR
the Lord, יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
and to keep וְלִשְׁמֹ֨ר šāmar sha-MAHR
his commandments מִצְוֹתָ֜יו miṣwâ meets-VA
וְאֶת ʾēt ate
and his testimonies עֵדְוֹתָ֤יו ʿēdût ay-DOOT
וְאֶת ʾēt ate
and his statutes חֻקֹּתָיו֙ ḥuqqâ hoo-KA
with all בְּכָל kōl kole
heart לֵ֣ב lēb lave
and all וּבְכָל kōl kole
soul, נֶ֔פֶשׁ nepeš neh-FESH
to perform לְהָקִ֗ים qûm koom
אֶת ʾēt ate
the words דִּבְרֵי֙ dābār da-VAHR
covenant הַבְּרִ֣ית bĕrît beh-REET
of this הַזֹּ֔את zōt zote
that were written הַכְּתֻבִ֖ים kātab ka-TAHV
in עַל ʿal al
book. הַסֵּ֣פֶר sēper say-FER
this הַזֶּ֑ה ze zeh
stood וַיַּֽעֲמֹ֥ד ʿāmad ah-MAHD
And all כָּל kōl kole
the people הָעָ֖ם ʿam am
to the covenant. בַּבְּרִֽית׃ bĕrît beh-REET



Read Full Chapter : 2 Kings 23