புலம்பல் 2

Lamentations 2:7 in Tamil

தமிழ்

புலம்பல் 2:7
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகை நாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் அவரது பலிபீடத்தையும் தனது தொழுவதற்குரிய பரிசுத்தமான இடத்தையும் புறக்கணித்தார். அவர் எருசலேமின் அரண்மனை சுவர்களை இடித்துப்போடும்படி பகைவர்களை அனுமதித்தார். பண்டிகை நாளில் ஆரவாரம் செய்வதுபோல் கர்த்தருடைய ஆலயத்தில் ஆரவாரம் பண்ணினர்.

Thiru Viviliam
⁽என் தலைவர் தம் பலிபீடத்தை␢ வெறுத்தொதுக்கினார்.␢ தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்;␢ அதன் கோட்டைச் சுவர்களைப்␢ பகைவரிடம் கையளித்தார்;␢ விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ அவர்கள் ஆரவாரம் செய்தனர்;⁾

Roman Transliteration
Aanndavar thamathu palipeedaththai oliththuvittar; thamathu Parisuththa sthalaththai veraுththuvittar; athinutaiya aramanaikalin mathilkalaich saththuruvin kaiyil oppukkoduththaar; panntikai naalil aaravaarampannnukirathupol karththarin aalayaththil aaravaarampannnninaarkal.

Lamentations 2:7 in Other Translations

King James Version (KJV)
The LORD hath cast off his altar, he hath abhorred his sanctuary, he hath given up into the hand of the enemy the walls of her palaces; they have made a noise in the house of the LORD, as in the day of a solemn feast.

American Standard Version (ASV)
The Lord hath cast off his altar, he hath abhorred his sanctuary; He hath given up into the hand of the enemy the walls of her palaces: They have made a noise in the house of Jehovah, as in the day of a solemn assembly.

Bible in Basic English (BBE)
The Lord has given up his altar and has been turned in hate from his holy place; he has given up into the hands of the attacker the walls of her great houses: their voices have been loud in the house of the Lord as in the day of a holy meeting.

Darby English Bible (DBY)
The Lord hath cast off his altar, he hath rejected his sanctuary; he hath given up into the hand of the enemy the walls of her palaces: they have made a noise in the house of Jehovah, as on the day of a set feast.

World English Bible (WEB)
The Lord has cast off his altar, he has abhorred his sanctuary; He has given up into the hand of the enemy the walls of her palaces: They have made a noise in the house of Yahweh, as in the day of a solemn assembly.

Young's Literal Translation (YLT)
The Lord hath cast off His altar, He hath rejected His sanctuary, He hath shut up into the hand of the enemy The walls of her palaces, A noise they have made in the house of Jehovah Like a day of appointment.

புலம்பல் Lamentations 2:7

ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகை நாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.

The LORD hath cast off his altar, he hath abhorred his sanctuary, he hath given up into the hand of the enemy the walls of her palaces; they have made a noise in the house of the LORD, as in the day of a solemn feast.

hath cast off זָנַ֨ח zānaḥ za-NAHK
The Lord אֲדֹנָ֤י׀ ʾădōnāy uh-doh-NAI
his altar, מִזְבְּחוֹ֙ mizbēaḥ meez-BAY-ak
he hath abhorred נִאֵ֣ר nāʾar na-AR
his sanctuary, מִקְדָּשׁ֔וֹ miqdoš meek-DOHSH
he hath given up הִסְגִּיר֙ sāgar sa-ɡAHR
into the hand בְּיַד yād yahd
of the enemy אוֹיֵ֔ב ʾōyēb oh-YAVE
the walls חוֹמֹ֖ת ḥômâ hoh-MA
of her palaces; אַרְמְנוֹתֶ֑יהָ ʾarmôn ar-MONE
a noise ק֛וֹל qôl kole
they have made נָתְנ֥וּ nātan na-TAHN
in the house בְּבֵית bayit ba-YEET
of the Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
as in the day כְּי֥וֹם yôm yome
of a solemn feast. מוֹעֵֽד׃ môʿēd moh-ADE



Read Full Chapter : Lamentations 2