எரேமியா 30

Jeremiah 30:16 in Tamil

தமிழ்

எரேமியா 30:16
ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

Tamil Indian Revised Version
ஆதலால் உன்னை அழிக்கிறவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; உன் எதிரிகளெல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

Tamil Easy Reading Version
அந்நாடுகள் உங்களை அழித்தனர். ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள். ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள். அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள்.

Thiru Viviliam
⁽ஆயினும், உன்னை விழுங்குவோர்␢ எல்லாரும் விழுங்கப்படுவர்;␢ உன் பகைவர் எல்லாரும்␢ ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;␢ உன்னைக் கொள்ளையடிப்போர்␢ அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்;␢ உன்னைச் சூறையாடுவோர்␢ அனைவரும், நான் கையளிக்க,␢ சூறையாடப்படுவர்.⁾

Roman Transliteration
Aathalaal unnaip patchikkiravarkal yaavarum patchikkappaduvaarkal; un saththurukkalellaarum siraippattuppovaarkal; unnaich sooraiyaadukiravarkal sooraiyaadappaduvaarkal; unnaikkollaiyidukira anaivaraiyum kollaikku oppukkoduppaen.

Jeremiah 30:16 in Other Translations

King James Version (KJV)
Therefore all they that devour thee shall be devoured; and all thine adversaries, every one of them, shall go into captivity; and they that spoil thee shall be a spoil, and all that prey upon thee will I give for a prey.

American Standard Version (ASV)
Therefore all they that devour thee shall be devoured; and all thine adversaries, every one of them, shall go into captivity; and they that despoil thee shall be a spoil, and all that prey upon thee will I give for a prey.

Bible in Basic English (BBE)
For this cause, all those who take you for their food will themselves become your food; and all your attackers, every one of them, will be taken prisoners; and those who send destruction on you will come to destruction; and all those who take away your goods by force will undergo the same themselves.

Darby English Bible (DBY)
Therefore all that devour thee shall be devoured, and all thine adversaries, every one of them, shall go into captivity; and they that spoil thee shall be for a spoil; and all they that prey upon thee will I give to be a prey.

World English Bible (WEB)
Therefore all those who devour you shall be devoured; and all your adversaries, everyone of them, shall go into captivity; and those who despoil you shall be a spoil, and all who prey on you will I give for a prey.

Young's Literal Translation (YLT)
Therefore all consuming thee are consumed, And all thine adversaries -- all of them -- Into captivity do go, And thy spoilers have been for a spoil, And all thy plunderers I give up to plunder.

எரேமியா Jeremiah 30:16

ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

Therefore all they that devour thee shall be devoured; and all thine adversaries, every one of them, shall go into captivity; and they that spoil thee shall be a spoil, and all that prey upon thee will I give for a prey.

Therefore לָכֵ֞ן kēn kane
all כָּל kōl kole
they that devour אֹכְלַ֙יִךְ֙ ʾākal ah-HAHL
thee shall be devoured; יֵאָכֵ֔לוּ ʾākal ah-HAHL
and all וְכָל kōl kole
thine adversaries, צָרַ֥יִךְ ṣar tsahr
every one כֻּלָּ֖ם kōl kole
into captivity; בַּשְּׁבִ֣י šĕbî sheh-VEE
of them, shall go יֵלֵ֑כוּ hālak ha-LAHK
thee shall be וְהָי֤וּ hāyâ ha-YA
and they that spoil שֹׁאסַ֙יִךְ֙ šāʾas sha-AS
a spoil, לִמְשִׁסָּ֔ה mĕšissâ meh-shee-SA
and all וְכָל kōl kole
that prey בֹּזְזַ֖יִךְ bāzaz ba-ZAHZ
upon thee will I give אֶתֵּ֥ן nātan na-TAHN
for a prey. לָבַֽז׃ baz bahz



Read Full Chapter : Jeremiah 30