சகரியா 14
Zechariah 14:2 in Tamil
சகரியா 14:2
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
Tamil Indian Revised Version
எருசலேமிற்கு விரோதமாக போரிடச் சகல தேசங்களையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; பெண்கள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனிதர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்படுவதில்லை.
Tamil Easy Reading Version
நான் எல்லா தேசங்களையும் எருசலேமிற்கு எதிராகப் போரிட கூட்டுவேன். அவர்கள் நகரைக் கைப்பற்றி வீடுகளை அழிப்பார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். ஜனங்களின் பாதிபேர் கைதிகளாக கொண்டுப் போகப்படுவார்கள். ஆனால் மீதியுள்ளவர்கள், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படமாட்டார்கள்.
Thiru Viviliam
எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று கூட்டப்போகிறேன்; நகர் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள்; நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவார்கள்; ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள்.
Roman Transliteration
Erusalaemukku virothamaaka yuththampannnach sakala jaathikalaiyum koottuvaen; nakaram pitikkappadum; veedukal kollaiyaakum; sthireekal avamaanappaduvaarkal; nakaraththaaril paathi manushar siraippattuppovaarkal; meethiyaana janamo nakaraththai vittu araுppunndupovathillai.
Zechariah 14:2 in Other Translations
King James Version (KJV)
For I will gather all nations against Jerusalem to battle; and the city shall be taken, and the houses rifled, and the women ravished; and half of the city shall go forth into captivity, and the residue of the people shall not be cut off from the city.
American Standard Version (ASV)
For I will gather all nations against Jerusalem to battle; and the city shall be taken, and the houses rifled, and the women ravished; and half of the city shall go forth into captivity, and the residue of the people shall not be cut off from the city.
Bible in Basic English (BBE)
For I will get all the nations together to make war against Jerusalem; and the town will be overcome, and the goods taken from the houses, and the women taken by force: and half the town will go away as prisoners, and the rest of the people will not be cut off from the town.
Darby English Bible (DBY)
And I will assemble all the nations against Jerusalem to battle; and the city shall be taken, and the houses rifled, and the women ravished; and half of the city shall go forth into captivity; and the rest of the people shall not be cut off from the city.
World English Bible (WEB)
For I will gather all nations against Jerusalem to battle; and the city will be taken, the houses rifled, and the women ravished. half of the city will go out into captivity, and the rest of the people will not be cut off from the city.
Young's Literal Translation (YLT)
And I have gathered all the nations unto Jerusalem to battle, And captured hath been the city, And spoiled have been the houses, And the women are lain with, Gone forth hath half the city in a removal, And the remnant of the people are not cut off from the city.
சகரியா Zechariah 14:2
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
For I will gather all nations against Jerusalem to battle; and the city shall be taken, and the houses rifled, and the women ravished; and half of the city shall go forth into captivity, and the residue of the people shall not be cut off from the city.| For I will gather | וְאָסַפְתִּ֨י | ʾāsap | ah-SAHF |
| אֶת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| nations | הַגּוֹיִ֥ם׀ | gôy | ɡoy |
| against | אֶֽל | ʾēl | ale |
| Jerusalem | יְרוּשָׁלִַם֮ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| to battle; | לַמִּלְחָמָה֒ | milḥāmâ | meel-ha-MA |
| shall be taken, | וְנִלְכְּדָ֣ה | lākad | la-HAHD |
| and the city | הָעִ֗יר | ʿîr | eer |
| rifled, | וְנָשַׁ֙סּוּ֙ | šāsas | sha-SAHS |
| and the houses | הַבָּ֣תִּ֔ים | bayit | ba-YEET |
| and the women | וְהַנָּשִׁ֖ים | ʾiššâ | ee-SHA |
| ravished; | תִּשָּׁגַ֑לְנָה | šāgal | sha-ɡAHL |
| shall go forth | וְיָצָ֞א | yāṣāʾ | ya-TSA |
| and half | חֲצִ֤י | ḥēṣî | hay-TSEE |
| of the city | הָעִיר֙ | ʿîr | eer |
| into captivity, | בַּגּוֹלָ֔ה | gôlâ | ɡoh-LA |
| and the residue | וְיֶ֣תֶר | yeter | yeh-TER |
| of the people | הָעָ֔ם | ʿam | am |
| shall not | לֹ֥א | lōʾ | loh |
| be cut off | יִכָּרֵ֖ת | kārat | ka-RAHT |
| from | מִן | min | meen |
| the city. | הָעִֽיר׃ | ʿîr | eer |
Read Full Chapter : Zechariah 14