ஏசாயா 14

Isaiah 14:2 in Tamil

தமிழ்

ஏசாயா 14:2
ஜனங்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் இடத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.

Tamil Easy Reading Version
அந்த நாடுகள், இஸ்ரவேல் ஜனங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டு செல்லும். மற்ற நாடுகளில் உள்ள அந்த ஆண்களும், பெண்களும் இஸ்ரவேலருக்கு அடிமைகளாக ஆவார்கள். கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தமது அடிமைகளாக இருக்க வற்புறுத்தினார்கள். ஆனால் இந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நாடுகளைத் தோற்கடித்து, அவர்கள் மேல் ஆட்சி செய்கின்றனர்.

Thiru Viviliam
மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப் படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள்.

Roman Transliteration
Janangal avarkalai alaiththukkonndupoy avarkal sthaanaththil viduvaarkal; Israel vamsaththaar karththarutaiya thaesaththilae avarkalai vaelaikkaararaakavum vaelaikkaarikalaakavum kaiyaanndu, thangalaich siraiyaakkinavarkalaich siraiyaakki, thangalai odukkinavarkalai aaluvaarkal.

Isaiah 14:2 in Other Translations

King James Version (KJV)
And the people shall take them, and bring them to their place: and the house of Israel shall possess them in the land of the LORD for servants and handmaids: and they shall take them captives, whose captives they were; and they shall rule over their oppressors.

American Standard Version (ASV)
And the peoples shall take them, and bring them to their place; and the house of Israel shall possess them in the land of Jehovah for servants and for handmaids: and they shall take them captive whose captives they were; and they shall rule over their oppressors.

Bible in Basic English (BBE)
And the people will take them with them to their place: and the children of Israel will give them a heritage in the Lord's land as men-servants and women-servants, making them prisoners whose prisoners they were; and they will be rulers over their masters.

Darby English Bible (DBY)
And the peoples shall take them and bring them to their place; and the house of Israel shall possess them in the land of Jehovah for servants and handmaids; and they shall take them captive whose captives they were, and they shall rule over their oppressors.

World English Bible (WEB)
The peoples shall take them, and bring them to their place; and the house of Israel shall possess them in the land of Yahweh for servants and for handmaids: and they shall take them captive whose captives they were; and they shall rule over their oppressors.

Young's Literal Translation (YLT)
And peoples have taken them, And have brought them in unto their place, And the house of Israel have inherited them, On the land of Jehovah, For men-servants and for maid-servants, And they have been captors of their captors, And have ruled over their exactors.

ஏசாயா Isaiah 14:2

ஜனங்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.

And the people shall take them, and bring them to their place: and the house of Israel shall possess them in the land of the LORD for servants and handmaids: and they shall take them captives, whose captives they were; and they shall rule over their oppressors.

shall take וּלְקָח֣וּם lāqaḥ la-KAHK
And the people עַמִּים֮ ʿam am
them, and bring וֶהֱבִיא֣וּם bôʾ boh
them to אֶל ʾēl ale
their place: מְקוֹמָם֒ māqôm ma-KOME
shall possess וְהִֽתְנַחֲל֣וּם nāḥal na-HAHL
and the house בֵּֽית bayit ba-YEET
of Israel יִשְׂרָאֵ֗ל yiśrāʾēl yees-ra-ALE
them in עַ֚ל ʿal al
the land אַדְמַ֣ת ʾădāmâ uh-da-MA
of the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
for servants לַעֲבָדִ֖ים ʿebed eh-VED
and handmaids: וְלִשְׁפָח֑וֹת šipḥâ sheef-HA
and they shall take וְהָיוּ֙ hāyâ ha-YA
them captives, שֹׁבִ֣ים šābâ sha-VA
whose captives לְשֹֽׁבֵיהֶ֔ם šābâ sha-VA
they were; and they shall rule over וְרָד֖וּ rādâ ra-DA
their oppressors. בְּנֹגְשֵׂיהֶֽם׃ nāgaś na-ɡAHS



Read Full Chapter : Isaiah 14