எரேமியா 50

Jeremiah 50:17 in Tamil

தமிழ்

எரேமியா 50:17
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

Tamil Easy Reading Version
“நாடு முழுவதும் சிதறி இருக்கிற மந்தையைப்போன்று இஸ்ரவேல் சிதறி இருக்கிறது. இஸ்ரவேல் சிங்கங்களால் துரத்தப்படுகின்ற ஆடுபோன்று உள்ளது. அசீரியா அரசன் தாக்குவது முதல் சிங்கம் தாக்குவது போன்றது. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் கடைசி சிங்கத்தைப்போன்று தாக்கி அதன் எலும்புகளை நொறுக்குவான்.

Thiru Viviliam
இஸ்ரயேல் வேட்டையாடப்படும் ஆட்டுக்கு ஒப்பாகும். அது சிங்கங்களால் துரத்தியடிக்கப்பட்டது. முதன்முதலில் அசீரிய மன்னன் அதை விழுங்கினான்; இறுதியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அதன் எலும்புகளை முறித்துப் போட்டான்.

Roman Transliteration
Israel therippattuppona aadu, singangal athaith thuraththina; muthalil aseeriyaa raajaa athaip patchiththaan; kataisiyil paapilon raajaavaakiya intha naepukaathnaechchaாr athin elumpukalai muriththaan.

Jeremiah 50:17 in Other Translations

King James Version (KJV)
Israel is a scattered sheep; the lions have driven him away: first the king of Assyria hath devoured him; and last this Nebuchadrezzar king of Babylon hath broken his bones.

American Standard Version (ASV)
Israel is a hunted sheep; the lions have driven him away: first, the king of Assyria devoured him; and now at last Nebuchadrezzar king of Babylon hath broken his bones.

Bible in Basic English (BBE)
Israel is a wandering sheep; the lions have been driving him away: first he was attacked by the king of Assyria, and now his bones have been broken by Nebuchadrezzar, king of Babylon.

Darby English Bible (DBY)
Israel is a hunted sheep; the lions have driven him away: first the king of Assyria devoured him, and last this Nebuchadrezzar king of Babylon hath broken his bones.

World English Bible (WEB)
Israel is a hunted sheep; the lions have driven him away: first, the king of Assyria devoured him; and now at last Nebuchadrezzar king of Babylon has broken his bones.

Young's Literal Translation (YLT)
A scattered sheep is Israel, lions have driven away, At first, devour him did the king of Asshur, And now, at last, broken his bone Hath Nebuchadrezzar king of Babylon.

எரேமியா Jeremiah 50:17

இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

Israel is a scattered sheep; the lions have driven him away: first the king of Assyria hath devoured him; and last this Nebuchadrezzar king of Babylon hath broken his bones.

sheep; שֶׂ֧ה śe seh
a scattered פְזוּרָ֛ה pāzar pa-ZAHR
Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
the lions אֲרָי֣וֹת ʾărî uh-REE
have driven away: הִדִּ֑יחוּ nādaḥ na-DAHK
first הָרִאשׁ֤וֹן riʾšôn ree-SHONE
hath devoured אֲכָלוֹ֙ ʾākal ah-HAHL
the king מֶ֣לֶךְ melek meh-LEK
of Assyria אַשּׁ֔וּר ʾaššûr ah-SHOOR
this וְזֶ֤ה ze zeh
him; and last הָאַחֲרוֹן֙ ʾaḥărôn ah-huh-RONE
hath broken his bones. עִצְּמ֔וֹ ʿāṣam ah-TSAHM
Nebuchadrezzar נְבוּכַדְרֶאצַּ֖ר nĕbûkadneʾṣṣar neh-voo-hahd-neh-TSAHR
king מֶ֥לֶךְ melek meh-LEK
of Babylon בָּבֶֽל׃ bābel ba-VEL



Read Full Chapter : Jeremiah 50