எரேமியா 52
Jeremiah 52:1 in Tamil
எரேமியா 52:1
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.
Tamil Indian Revised Version
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருடம் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின்பெயர் அமுத்தாள், அவள் லீப்னா ஊரானாகிய எரேமியாவின் மகள்.
Tamil Easy Reading Version
சிதேக்கியா யூதாவின் அரசனானபோது அவனது வயது 21. சிதேக்கியா எருசலேமை பதினோரு ஆண்டுகள் ஆண்டான். அவளது தாயின் பெயர் அமுத்தாள். அவள் எரேமியாவின் மகள். அவனது குடும்பம் லீப்னா ஊரிலிருந்து வந்தது.
Thiru Viviliam
செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமுற்றாள் என்பவரே அவன் தாய்.
Other Title
எருசலேமின் வீழ்ச்சி§(2 அர 24:8-25:7)
Roman Transliteration
Sithaekkiyaa raajaavaakirapothu irupaththoru vayathaayirunthaan; avan pathinoru varusham erusalaemil raajyapaarampannnninaan; avanutaiya thaayin paer amuththaal, aval lipnaa ooraanaakiya eraemiyaavin kumaaraththi.
Jeremiah 52:1 in Other Translations
King James Version (KJV)
Zedekiah was one and twenty years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem. And his mother's name was Hamutal the daughter of Jeremiah of Libnah.
American Standard Version (ASV)
Zedekiah was one and twenty years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem: and his mother's name was Hamutal the daughter of Jeremiah of Libnah.
Bible in Basic English (BBE)
Zedekiah was twenty-one years old when he became king; he was king for eleven years in Jerusalem: and his mother's name was Hamutal, the daughter of Jeremiah of Libnah.
Darby English Bible (DBY)
Zedekiah was twenty-one years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem; and his mother's name was Hamutal, daughter of Jeremiah of Libnah.
World English Bible (WEB)
Zedekiah was twenty-one years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem: and his mother's name was Hamutal the daughter of Jeremiah of Libnah.
Young's Literal Translation (YLT)
A son of twenty and one years `is' Zedekiah in his reigning, and eleven years he hath reigned in Jerusalem, and the name of his mother `is' Hamutal daughter of Jeremiah of Libnah.
எரேமியா Jeremiah 52:1
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.
Zedekiah was one and twenty years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem. And his mother's name was Hamutal the daughter of Jeremiah of Libnah.| old | בֶּן | bēn | bane |
| and twenty | עֶשְׂרִ֨ים | ʿeśrîm | es-REEM |
| one | וְאַחַ֤ת | ʾeḥād | eh-HAHD |
| years | שָׁנָה֙ | šāne | sha-NEH |
| Zedekiah | צִדְקִיָּ֣הוּ | ṣidqiyyâ | tseed-kee-YA |
| when he began to reign, | בְמָלְכ֔וֹ | mālak | ma-LAHK |
| eleven | וְאַחַ֤ת | ʾeḥād | eh-HAHD |
| עֶשְׂרֵה֙ | ʿāśār | ah-SAHR | |
| years | שָׁנָ֔ה | šāne | sha-NEH |
| and he reigned | מָלַ֖ךְ | mālak | ma-LAHK |
| in Jerusalem. | בִּירֽוּשָׁלִָ֑ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| name | וְשֵׁ֣ם | šēm | shame |
| And his mother's | אִמּ֔וֹ | ʾēm | ame |
| Hamutal | חֲמיּטַ֥ל | ḥămûṭal | huh-moo-TAHL |
| the daughter | בַּֽת | bat | baht |
| of Jeremiah | יִרְמְיָ֖הוּ | yirmĕyâ | yeer-meh-YA |
| of Libnah. | מִלִּבְנָֽה׃ | libnâ | leev-NA |
Read Full Chapter : Jeremiah 52