ஏசாயா 53

Isaiah 53:10 in Tamil

தமிழ்

ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

Tamil Indian Revised Version
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

Tamil Easy Reading Version
அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். எனவே அந்தத் தாசன் தன்னைத்தானே மரிக்க அனுமதித்தார். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார்.

Thiru Viviliam
⁽அவரை நொறுக்கவும்␢ நோயால் வதைக்கவும்␢ ஆண்டவர் திருவுளம் கொண்டார்;␢ அவர் தம் உயிரைக்␢ குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;␢ எனவே, தம் வழிமரபு கண்டு␢ நீடு வாழ்வார்;␢ ஆண்டவரின் திருவுளம்␢ அவர் கையில் சிறப்புறும்.⁾

Roman Transliteration
Karththaro avarai noraுkkach siththamaaki, avaraip paadukalukkutpaduththinaar; avarutaiya aaththumaa thannaik kuttanivaaranapaliyaaka oppukkodukkumpothu, avar thamathu santhathiyaik kanndu, neetiththanaalaayiruppaar, karththarukkuch siththamaanathu avar kaiyinaal vaaykkum.

Isaiah 53:10 in Other Translations

King James Version (KJV)
Yet it pleased the LORD to bruise him; he hath put him to grief: when thou shalt make his soul an offering for sin, he shall see his seed, he shall prolong his days, and the pleasure of the LORD shall prosper in his hand.

American Standard Version (ASV)
Yet it pleased Jehovah to bruise him; he hath put him to grief: when thou shalt make his soul an offering for sin, he shall see `his' seed, he shall prolong his days, and the pleasure of Jehovah shall prosper in his hand.

Bible in Basic English (BBE)
And the Lord was pleased ... see a seed, long life, ... will do well in his hand. ...

Darby English Bible (DBY)
Yet it pleased Jehovah to bruise him; he hath subjected [him] to suffering. When thou shalt make his soul an offering for sin, he shall see a seed, he shall prolong [his] days, and the pleasure of Jehovah shall prosper in his hand.

World English Bible (WEB)
Yet it pleased Yahweh to bruise him; he has put him to grief: when you shall make his soul an offering for sin, he shall see [his] seed, he shall prolong his days, and the pleasure of Yahweh shall prosper in his hand.

Young's Literal Translation (YLT)
And Jehovah hath delighted to bruise him, He hath made him sick, If his soul doth make an offering for guilt, He seeth seed -- he prolongeth days, And the pleasure of Jehovah in his hand doth prosper.

ஏசாயா Isaiah 53:10

கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

Yet it pleased the LORD to bruise him; he hath put him to grief: when thou shalt make his soul an offering for sin, he shall see his seed, he shall prolong his days, and the pleasure of the LORD shall prosper in his hand.

the Lord וַיהוָ֞ה yĕhōwâ yeh-hoh-VA
Yet it pleased חָפֵ֤ץ ḥāpēṣ ha-FAYTS
to bruise דַּכְּאוֹ֙ dākāʾ da-HA
him; he hath put to grief: הֶֽחֱלִ֔י ḥālâ ha-LA
when אִם ʾim eem
thou shalt make תָּשִׂ֤ים śûm soom
an offering for sin, אָשָׁם֙ ʾāšām ah-SHAHM
his soul נַפְשׁ֔וֹ nepeš neh-FESH
he shall see יִרְאֶ֥ה rāʾâ ra-AH
seed, זֶ֖רַע zeraʿ zeh-RA
he shall prolong יַאֲרִ֣יךְ ʾārak ah-RAHK
days, יָמִ֑ים yôm yome
and the pleasure וְחֵ֥פֶץ ḥēpeṣ hay-FETS
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
in his hand. בְּיָד֥וֹ yād yahd
shall prosper יִצְלָֽח׃ ṣālaḥ tsa-LAHK



Read Full Chapter : Isaiah 53