ஏசாயா 9

Isaiah 9:7 in Tamil

தமிழ்

ஏசாயா 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

Tamil Indian Revised Version
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய அரசாட்சியையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்காக அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

Tamil Easy Reading Version
அவரது அரசாங்கத்தில் பலமும் சமாதானமும் இருக்கும். தாவீதின் குடும்பத்திலிருந்து வரும் இந்த அரசர் நன்மையையும் நீதியையும் பயன்படுத்தி தமது அரசாங்கத்தை என்றென்றைக்கும் ஆண்டு வருவார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் ஜனங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர். அந்தப் பலமான அன்பு இவற்றையெல்லாம் செய்யக் காரணமாய் இருக்கின்றது.

Thiru Viviliam
⁽அவரது ஆட்சியின் உயர்வுக்கும்␢ அமைதி நிலவும் அவரது அரசின்␢ வளர்ச்சிக்கும் முடிவு இராது;␢ தாவீதின் அரியணையில் அமர்ந்து␢ தாவீதின் அரசை நிலைநாட்டுவார்;␢ இன்றுமுதல் என்றென்றும்␢ நீதியோடும் நேர்மையோடும்␢ ஆட்சிபுரிந்து அதை␢ நிலை பெயராது உறுதிப்படுத்துவார்;␢ படைகளின் ஆண்டவரது பேரார்வம்␢ இதைச் செய்து நிறைவேற்றும்.⁾

Roman Transliteration
Thaaveethin singaasanaththaiyum avanutaiya raajyaththaiyum avar thidappaduththi athai ithumutharkonndu ententaikkum niyaayaththilum neethiyinaalum nilaippaduththumpatikku, avarutaiya karththaththuvaththin perukkaththukkum, athin samaathaanaththukkum mutivillai; senaikalin karththarutaiya vairaakkiyam ithaich seyyum.

Isaiah 9:7 in Other Translations

King James Version (KJV)
Of the increase of his government and peace there shall be no end, upon the throne of David, and upon his kingdom, to order it, and to establish it with judgment and with justice from henceforth even for ever. The zeal of the LORD of hosts will perform this.

American Standard Version (ASV)
Of the increase of his government and of peace there shall be no end, upon the throne of David, and upon his kingdom, to establish it, and to uphold it with justice and with righteousness from henceforth even for ever. The zeal of Jehovah of hosts will perform this.

Bible in Basic English (BBE)
Of the increase of his rule and of peace there will be no end, on the seat of David, and in his kingdom; to make it strong, supporting it with wise decision and righteousness, now and for ever. By the fixed purpose of the Lord of armies this will be done.

Darby English Bible (DBY)
Of the increase of his government and of peace there shall be no end, upon the throne of David and over his kingdom, to establish it, and to uphold it with judgment and with righteousness, from henceforth even for ever. The zeal of Jehovah of hosts will perform this.

World English Bible (WEB)
Of the increase of his government and of peace there shall be no end, on the throne of David, and on his kingdom, to establish it, and to uphold it with justice and with righteousness from henceforth even forever. The zeal of Yahweh of Hosts will perform this.

Young's Literal Translation (YLT)
To the increase of the princely power, And of peace, there is no end, On the throne of David, and on his kingdom, To establish it, and to support it, In judgment and in righteousness, Henceforth, even unto the age, The zeal of Jehovah of Hosts doth this.

ஏசாயா Isaiah 9:7

தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

Of the increase of his government and peace there shall be no end, upon the throne of David, and upon his kingdom, to order it, and to establish it with judgment and with justice from henceforth even for ever. The zeal of the LORD of hosts will perform this.

Of the increase לְםַרְבֵּ֨ה marbe mahr-VEH
of government הַמִּשְׂרָ֜ה miśrâ mees-RA
and peace וּלְשָׁל֣וֹם šālôm sha-LOME
no אֵֽין ʾayin ah-YEEN
end, קֵ֗ץ qēṣ kayts
upon עַל ʿal al
the throne כִּסֵּ֤א kissēʾ kee-SAY
of David, דָוִד֙ dāwid da-VEED
and upon וְעַל ʿal al
his kingdom, מַמְלַכְתּ֔וֹ mamlākâ mahm-la-HA
to order לְהָכִ֤ין kûn koon
אֹתָהּ֙ ʾēt ate
it, and to establish וּֽלְסַעֲדָ֔הּ sāʿad sa-AD
it with judgment בְּמִשְׁפָּ֖ט mišpāṭ meesh-PAHT
and with justice וּבִצְדָקָ֑ה ṣĕdāqâ tseh-da-KA
from henceforth מֵעַתָּה֙ ʿattâ ah-TA
even for וְעַד ʿad ad
ever. עוֹלָ֔ם ʿôlām oh-LAHM
The zeal קִנְאַ֛ת qinʾâ keen-AH
of the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts צְבָא֖וֹת ṣābāʾ tsa-VA
will perform this. תַּעֲשֶׂה ʿāśâ ah-SA
זֹּֽאת׃ zōt zote



Read Full Chapter : Isaiah 9