சங்கீதம் 85

Psalm 85:10 in Tamil

தமிழ்

சங்கீதம் 85:10
கிருபையும் சத்தியமும் ஒன்றயொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

Tamil Indian Revised Version
கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

Tamil Easy Reading Version
தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.

Thiru Viviliam
⁽பேரன்பும் உண்மையும்␢ ஒன்றையொன்று சந்திக்கும்;␢ நீதியும் நிறைவாழ்வும்␢ ஒன்றையொன்று முத்தமிடும்.⁾

Roman Transliteration
Kirupaiyum saththiyamum ontayontu santhikkum, neethiyum samaathaanamum ontaiyontu muththanjaெyyum.

Psalm 85:10 in Other Translations

King James Version (KJV)
Mercy and truth are met together; righteousness and peace have kissed each other.

American Standard Version (ASV)
Mercy and truth are met together; Righteousness and peace have kissed each other.

Bible in Basic English (BBE)
Mercy and faith have come together; righteousness and peace have given one another a kiss.

Darby English Bible (DBY)
Loving-kindness and truth are met together; righteousness and peace have kissed each other:

Webster's Bible (WBT)
Surely his salvation is nigh them that fear him; that glory may dwell in our land.

World English Bible (WEB)
Mercy and truth meet together. Righteousness and peace have kissed each other.

Young's Literal Translation (YLT)
Kindness and truth have met, Righteousness and peace have kissed,

சங்கீதம் Psalm 85:10

கிருபையும் சத்தியமும் ஒன்றயொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

Mercy and truth are met together; righteousness and peace have kissed each other.

Mercy חֶֽסֶד ḥēsēd hay-SADE
and truth וֶאֱמֶ֥ת ʾemet eh-MET
are met together; נִפְגָּ֑שׁוּ pāgaš pa-ɡAHSH
righteousness צֶ֖דֶק ṣedeq tseh-DEK
and peace וְשָׁל֣וֹם šālôm sha-LOME
have kissed נָשָֽׁקוּ׃ nāšaq na-SHAHK



Read Full Chapter : Psalm 85