ஏசாயா 53
Isaiah 53:12 in Tamil
ஏசாயா 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
Tamil Indian Revised Version
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
Tamil Easy Reading Version
இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”
Thiru Viviliam
⁽ஆதலால், நான் அவருக்கு␢ மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;␢ அவரும் வலியவரோடு␢ கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;␢ ஏனெனில், அவர் தம்மையே␢ சாவுக்கு கையளித்தார்;␢ கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;␢ ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;␢ கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.⁾
Roman Transliteration
Avar thammutaiya aaththumaavai maranaththilootti, akkiramakkaararil oruvaraaka ennnappattu, anaekarutaiya paavaththaith thaamae sumanthu, akkiramakkaararukkaaka vaenntikkonndathinimiththam anaekarai avarukkup pangaakak koduppaen; palavaankalai avar thamakkuk kollaiyaakap pangittukkolvaar.
Isaiah 53:12 in Other Translations
King James Version (KJV)
Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he hath poured out his soul unto death: and he was numbered with the transgressors; and he bare the sin of many, and made intercession for the transgressors.
American Standard Version (ASV)
Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul unto death, and was numbered with the transgressors: yet he bare the sin of many, and made intercession for the transgressors.
Bible in Basic English (BBE)
For this cause he will have a heritage with the great, and he will have a part in the goods of war with the strong, because he gave up his life, and was numbered with the evil-doers; taking on himself the sins of the people, and making prayer for the wrongdoers.
Darby English Bible (DBY)
Therefore will I assign him a portion with the great, and he shall divide the spoil with the strong: because he hath poured out his soul unto death, and was reckoned with the transgressors; and he bore the sin of many, and made intercession for the transgressors.
World English Bible (WEB)
Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he poured out his soul to death, and was numbered with the transgressors: yet he bore the sin of many, and made intercession for the transgressors.
Young's Literal Translation (YLT)
Therefore I give a portion to him among the many, And with the mighty he apportioneth spoil, Because that he exposed to death his soul, And with transgressors he was numbered, And he the sin of many hath borne, And for transgressors he intercedeth.
ஏசாயா Isaiah 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he hath poured out his soul unto death: and he was numbered with the transgressors; and he bare the sin of many, and made intercession for the transgressors.| Therefore | לָכֵ֞ן | kēn | kane |
| will I divide | אֲחַלֶּק | ḥālaq | ha-LAHK |
| ל֣וֹ | |||
| him with the great, | בָרַבִּ֗ים | rab | rahv |
| with | וְאֶת | ʾēt | ate |
| the strong; | עֲצוּמִים֮ | ʿāṣûm | ah-TSOOM |
| and he shall divide | יְחַלֵּ֣ק | ḥālaq | ha-LAHK |
| the spoil | שָׁלָל֒ | šālāl | sha-LAHL |
| because | תַּ֗חַת | taḥat | ta-HAHT |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| he hath poured out | הֶעֱרָ֤ה | ʿārâ | ah-RA |
| unto death: | לַמָּ֙וֶת֙ | māwet | ma-VET |
| his soul | נַפְשׁ֔וֹ | nepeš | neh-FESH |
| with | וְאֶת | ʾēt | ate |
| the transgressors; | פֹּשְׁעִ֖ים | pāšaʿ | pa-SHA |
| was numbered | נִמְנָ֑ה | mānâ | ma-NA |
| and he | וְהוּא֙ | hûʾ | hoo |
| the sin | חֵטְא | ḥēṭĕʾ | hay-TEH |
| of many, | רַבִּ֣ים | rab | rahv |
| and he bare | נָשָׂ֔א | nāśāʾ | na-SA |
| for the transgressors. | וְלַפֹּשְׁעִ֖ים | pāšaʿ | pa-SHA |
| and made intercession | יַפְגִּֽיעַ׃ | pāgaʿ | pa-ɡA |
Read Full Chapter : Isaiah 53