எபேசியர் 2

Ephesians 2:3 in Tamil

தமிழ்

எபேசியர் 2:3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

Tamil Indian Revised Version
அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம்.

Tamil Easy Reading Version
கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.

Thiru Viviliam
இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்.⒫

Roman Transliteration
Avarkalukkullae naamellaarum murkaalaththilae namathu maamsa ichchaைyintiyae nadanthu, namathu maamsamum manasum virumpinavaikalaich seythu, supaavaththinaalae mattavarkalaippolak kopaakkinaiyin pillaikalaayirunthom.

Ephesians 2:3 in Other Translations

King James Version (KJV)
Among whom also we all had our conversation in times past in the lusts of our flesh, fulfilling the desires of the flesh and of the mind; and were by nature the children of wrath, even as others.

American Standard Version (ASV)
among whom we also all once lived in the lust of our flesh, doing the desires of the flesh and of the mind, and were by nature children of wrath, even as the rest:--

Bible in Basic English (BBE)
Among whom we all at one time were living in the pleasures of our flesh, giving way to the desires of the flesh and of the mind, and the punishment of God was waiting for us even as for the rest.

Darby English Bible (DBY)
among whom *we* also all once had our conversation in the lusts of our flesh, doing what the flesh and the thoughts willed to do, and were children, by nature, of wrath, even as the rest:

World English Bible (WEB)
among whom we also all once lived in the lust of our flesh, doing the desires of the flesh and of the mind, and were by nature children of wrath, even as the rest.

Young's Literal Translation (YLT)
among whom also we all did walk once in the desires of our flesh, doing the wishes of the flesh and of the thoughts, and were by nature children of wrath -- as also the others,

எபேசியர் Ephesians 2:3

அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

Among whom also we all had our conversation in times past in the lusts of our flesh, fulfilling the desires of the flesh and of the mind; and were by nature the children of wrath, even as others.

Among ἐν en ane
whom οἷς hos ose
also καὶ kai kay
we ἡμεῖς hēmeis ay-MEES
all πάντες pas pahs
had our conversation ἀνεστράφημέν anastrephō ah-na-STRAY-foh
in times past ποτε pote poh-TAY
in ἐν en ane
the ταῖς ho oh
lusts ἐπιθυμίαις epithymia ay-pee-thyoo-MEE-ah
τῆς ho oh
flesh, σαρκὸς sarx SAHR-ks
of our ἡμῶν hēmōn ay-MONE
fulfilling ποιοῦντες poieō poo-A-oh
the τὰ ho oh
desires θελήματα thelēma THAY-lay-ma
the τῆς ho oh
of flesh σαρκὸς sarx SAHR-ks
and καὶ kai kay
the τῶν ho oh
of mind; διανοιῶν dianoia thee-AH-noo-ah
and καὶ kai kay
were ἤμεν eimi ee-MEE
the children τέκνα teknon TAY-knone
by nature φύσει physis FYOO-sees
of wrath, ὀργῆς orgē ore-GAY
as ὡς hōs ose
even καὶ kai kay
οἱ ho oh
others. λοιποί· loipoi loo-POO



Read Full Chapter : Ephesians 2