1அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.And he looked up, and saw the rich men casting their gifts into the treasury.
2ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:And he saw also a certain poor widow casting in thither two mites.
3இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்Ѡρ மெய்யாகவே உங்களுக்குச் ڠφால்லுகிறேன்.And he said, Of a truth I say unto you, that this poor widow hath cast in more than they all:
4அவர்களெβ்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.For all these have of their abundance cast in unto the offerings of God: but she of her penury hath cast in all the living that she had.
5பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,And as some spake of the temple, how it was adorned with goodly stones and gifts, he said,
6அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.As for these things which ye behold, the days will come, in the which there shall not be left one stone upon another, that shall not be thrown down.
7அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.And they asked him, saying, Master, but when shall these things be? and what sign will there be when these things shall come to pass?
8அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.And he said, Take heed that ye be not deceived: for many shall come in my name, saying, I am Christ; and the time draweth near: go ye not therefore after them.
9யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.But when ye shall hear of wars and commotions, be not terrified: for these things must first come to pass; but the end is not by and by.
10அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.Then said he unto them, Nation shall rise against nation, and kingdom against kingdom:
11பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.And great earthquakes shall be in divers places, and famines, and pestilences; and fearful sights and great signs shall there be from heaven.
12இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.But before all these, they shall lay their hands on you, and persecute you, delivering you up to the synagogues, and into prisons, being brought before kings and rulers for my name's sake.
13ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.And it shall turn to you for a testimony.
14ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:
15உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.For I will give you a mouth and wisdom, which all your adversaries shall not be able to gainsay nor resist.
16பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.And ye shall be betrayed both by parents, and brethren, and kinsfolks, and friends; and some of you shall they cause to be put to death.
17என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.And ye shall be hated of all men for my name's sake.
18ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.But there shall not an hair of your head perish.
19உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.In your patience possess ye your souls.
20எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.And when ye shall see Jerusalem compassed with armies, then know that the desolation thereof is nigh.
21அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.Then let them which are in Judaea flee to the mountains; and let them which are in the midst of it depart out; and let not them that are in the countries enter thereinto.
22எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.For these be the days of vengeance, that all things which are written may be fulfilled.
23அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.But woe unto them that are with child, and to them that give suck, in those days! for there shall be great distress in the land, and wrath upon this people.
24பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.And they shall fall by the edge of the sword, and shall be led away captive into all nations: and Jerusalem shall be trodden down of the Gentiles, until the times of the Gentiles be fulfilled.
25சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.And there shall be signs in the sun, and in the moon, and in the stars; and upon the earth distress of nations, with perplexity; the sea and the waves roaring;
26வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.Men's hearts failing them for fear, and for looking after those things which are coming on the earth: for the powers of heaven shall be shaken.
27அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.And then shall they see the Son of man coming in a cloud with power and great glory.
28இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.And when these things begin to come to pass, then look up, and lift up your heads; for your redemption draweth nigh.
29அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.And he spake to them a parable; Behold the fig tree, and all the trees;
30அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.When they now shoot forth, ye see and know of your own selves that summer is now nigh at hand.
31அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.So likewise ye, when ye see these things come to pass, know ye that the kingdom of God is nigh at hand.
32இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.Verily I say unto you, This generation shall not pass away, till all be fulfilled.
33வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.Heaven and earth shall pass away: but my words shall not pass away.
34உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.And take heed to yourselves, lest at any time your hearts be overcharged with surfeiting, and drunkenness, and cares of this life, and so that day come upon you unawares.
35பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.For as a snare shall it come on all them that dwell on the face of the whole earth.
36ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.Watch ye therefore, and pray always, that ye may be accounted worthy to escape all these things that shall come to pass, and to stand before the Son of man.
37அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.And in the day time he was teaching in the temple; and at night he went out, and abode in the mount that is called the mount of Olives.
38ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.And all the people came early in the morning to him in the temple, for to hear him.
1Avar kannnneerittup paarththapothu, aisuvariyavaankal kaannikkaip pettiyilae thangal kaannikkaikalaip podukirathaik kanndaar.And he looked up, and saw the rich men casting their gifts into the treasury.
2Oru aelai vithavai athilae iranndu kaasaip podukirathaiyum kanndu:And he saw also a certain poor widow casting in thither two mites.
3Intha aelai vithavai mattellaaraip paarkkilum athikamaakap pottal enѠρ meyyaakavae ungalukkuch ڠφாllukiraேn.And he said, Of a truth I say unto you, that this poor widow hath cast in more than they all:
4Avarkaleβ்laarum thangal paripooranaththiliruntheduththuth thaevanukkentu kaannikkai pottarkal; ivalo thanvaraுmaiyilirunthu than jeevanaththukku unndaayirunthathellaam pottu vittal entar.For all these have of their abundance cast in unto the offerings of God: but she of her penury hath cast in all the living that she had.
5Pinpu, sirantha karkalinaalum kaannikkaikalinaalum thaevaalayam alangarikkappattirukkirathaik kuriththuch silar sonnapothu,And as some spake of the temple, how it was adorned with goodly stones and gifts, he said,
6Avar: neengal paarkkira ivaikalil oru kal mattaொru kallinmaeliraathapatikku ellaam itikkappadum naatkal varum entar.As for these things which ye behold, the days will come, in the which there shall not be left one stone upon another, that shall not be thrown down.
7Avarkal avarai Nnokki: pothakarae, ivaikal eppoluthu sampavikkum, ivaikal sampavikkum kaalaththukku ataiyaalam enna entu kaettarkal.And they asked him, saying, Master, but when shall these things be? and what sign will there be when these things shall come to pass?
8Atharku avar: neengal vanjikkappadaathapatikku echcharikkaiyaayirungal, aenenil anaekar vanthu en naamaththaith thariththukkonndu: naanthaan Kristhu entum, kaalam sameepiththathu entum solluvaarkal; avarkalaip pinpattaாthirungal.And he said, Take heed that ye be not deceived: for many shall come in my name, saying, I am Christ; and the time draweth near: go ye not therefore after them.
9Yuththangalaiyum kalakangalaiyung kuriththu neengal kaelvippadumpothu, payappadaathirungal; ivaikal munnathaakach sampavikkavaenntiyathae; aanaalum mutivu udanae varaathu entar.But when ye shall hear of wars and commotions, be not terrified: for these things must first come to pass; but the end is not by and by.
10Appoluthu avar avarkalai Nnokki: janaththukku virothamaay janamum, raajyaththukku virothamaay raajyamum elumpum.Then said he unto them, Nation shall rise against nation, and kingdom against kingdom:
11Pala idangalil makaa poomiyathirchchikalum, panjangalum, kollai Nnoykalum unndaakum; vaanaththilirunthu payangaramaana thottangalum periya ataiyaalangalum unndaakum.And great earthquakes shall be in divers places, and famines, and pestilences; and fearful sights and great signs shall there be from heaven.
12Ivaikalellaam nadappatharku munnae en naamaththinimiththam, avarkal ungalaip pitiththu, jepaaalayangalukkum siraichchaாlaikalukkum oppukkoduththu, raajaakkal munpaakavum athipathikal munpaakavum ungalai iluththuth thunpappaduththuvaarkal.But before all these, they shall lay their hands on you, and persecute you, delivering you up to the synagogues, and into prisons, being brought before kings and rulers for my name's sake.
13Aanaalum athu ungalukkuch saatchiyaavatharku aethuvaayirukkum.And it shall turn to you for a testimony.
14Aakaiyaal enna uththaravusolluvomentu kavalaippadaathirukkumpati ungal manathilae nirnayampannnnikkollungal.Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:
15Ungalai virothikkiravarkal oruvarum ethirpaesavum ethirnirkavum koodaatha vaakkaiyum njaanaththaiyum naan ungalukkuk koduppaen.For I will give you a mouth and wisdom, which all your adversaries shall not be able to gainsay nor resist.
16Pettaாraalum, sakothararaalum, panthujanangalaalum, sinaekitharaalum kaattikkodukkappaduveerkal; ungalil silaraik kolaiseyvaarkal.And ye shall be betrayed both by parents, and brethren, and kinsfolks, and friends; and some of you shall they cause to be put to death.
17En naamaththinimiththam ellaaraalum pakaikkappaduveerkal.And ye shall be hated of all men for my name's sake.
18Aanaalum ungal thalaimayiril ontakilum aliyaathu.But there shall not an hair of your head perish.
19Ungal poraுmaiyinaal ungal aaththumaakkalaik kaaththukkollungal.In your patience possess ye your souls.
20Jerusalem senaikalaal soolappattiruppathai neengal kaanumpothu, athin alivu sameepamaayittentu ariyungal.And when ye shall see Jerusalem compassed with armies, then know that the desolation thereof is nigh.
21Appoluthu yoothaeyaavilirukkiravarkal malaikalukku otippokavum, erusalaemilirukkiravarkal veliyae purappadavum, naattuppurangalilirukkiravarkal nakaraththil piravaesiyaamalirukkavum kadavarkal.Then let them which are in Judaea flee to the mountains; and let them which are in the midst of it depart out; and let not them that are in the countries enter thereinto.
22Eluthiyirukkira yaavum niraivaeraுmpati neethiyaich sarikkattum naatkal avaikalae.For these be the days of vengeance, that all things which are written may be fulfilled.
23Annaatkalil karppavathikalukkum paalkodukkiravarkalukkum aiyo, poomiyinmael mikuntha idukkanum intha janaththinmael kopaakkinaiyum unndaakum.But woe unto them that are with child, and to them that give suck, in those days! for there shall be great distress in the land, and wrath upon this people.
24Pattayakkarukkinaalae viluvaarkal, sakala purajaathikalukkullum siraippattuppovaarkal; purajaathiyaarin kaalam niraivaeraுm varaikkum Jerusalem purajaathiyaaraal mithikkappadum.And they shall fall by the edge of the sword, and shall be led away captive into all nations: and Jerusalem shall be trodden down of the Gentiles, until the times of the Gentiles be fulfilled.
25Sooriyanilum santhiranilum natchaththirangalilum ataiyaalangal thontum; poomiyinmaelulla janangalukkuth thaththalippum idukkanum unndaakum; samuththiramum alaikalum mulakkamaayirukkum.And there shall be signs in the sun, and in the moon, and in the stars; and upon the earth distress of nations, with perplexity; the sea and the waves roaring;
26Vaanaththin saththuvangal asaikkappadum; aathalaal poomiyinmael varum aapaththukalukkup payanthu ethirpaarththirukkirathinaal manusharutaiya iruthayam sornthupom.Men's hearts failing them for fear, and for looking after those things which are coming on the earth: for the powers of heaven shall be shaken.
27Appoluthu manushakumaaran mikuntha vallamaiyodum makimaiyodum maekaththinmael varukirathaik kaannpaarkal.And then shall they see the Son of man coming in a cloud with power and great glory.
28Ivaikal sampavikkath thodangumpothu, ungal meetpu sameepamaayiruppathaal, neengal nimirnthu paarththu, ungal thalaikalai uyarththungal entar.And when these things begin to come to pass, then look up, and lift up your heads; for your redemption draweth nigh.
29Antiyum avarkalukku oru uvamaiyaich sonnaar: aththimaraththaiyum mattellaa marangalaiyum paarungal.And he spake to them a parable; Behold the fig tree, and all the trees;
30Avaikal thalirkkirathai neengal kaanumpothu vasanthakaalam sameepamaayittentu arikireerkal.When they now shoot forth, ye see and know of your own selves that summer is now nigh at hand.
31Appatiyae ivaikal sampavikkirathai neengal kaanumpothu, thaevanutaiya raajyam sameepamaayittentu ariyungal.So likewise ye, when ye see these things come to pass, know ye that the kingdom of God is nigh at hand.
32Ivaiyellaam sampavikkum mun inthach santhathi olinthupokaathentu meyyaakavae ungalukkuch sollukiraேn.Verily I say unto you, This generation shall not pass away, till all be fulfilled.
33Vaanamum poomiyum olinthupom, en vaarththaikalo olinthu povathillai.Heaven and earth shall pass away: but my words shall not pass away.
34Ungal iruthayangal perunthinntiyinaalum veriyinaalum lavugeeka kavalaikalinaalum paaramataiyaathapatikkum, neengal ninaiyaatha naeraththil antha naal ungalmael varaathapatikkum echcharikkaiyaayirungal.And take heed to yourselves, lest at any time your hearts be overcharged with surfeiting, and drunkenness, and cares of this life, and so that day come upon you unawares.
35Poomiyilengum kutiyirukkira anaivarmaelum athu oru kannnniyaippola varum.For as a snare shall it come on all them that dwell on the face of the whole earth.
36Aakaiyaal inich sampavikkappokira ivaikalukkellaam neengal thappi, manushakumaaranukku munpaaka nirkap paaththiravaankalaaka ennnappaduvatharku, eppoluthum Jebampannnni viliththirungal entar.Watch ye therefore, and pray always, that ye may be accounted worthy to escape all these things that shall come to pass, and to stand before the Son of man.
37Avar pakarkaalangalil thaevaayaththilae upathaesampannnnik konntirunthu iraakkaalangalil veliyae poy, olivamalai ennappatta malaiyilae thangivanthaar.And in the day time he was teaching in the temple; and at night he went out, and abode in the mount that is called the mount of Olives.
38Janangalellaarum avarutaiya upathaesaththaik kaetkumpati athikaalamae thaevaalayaththil avaridaththirku varuvaarkal.And all the people came early in the morning to him in the temple, for to hear him.