லூக்கா 21

Luke 21:32 in Tamil

தமிழ்

லூக்கா 21:32
இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
இவையெல்லாம் நடப்பதற்குமுன் இந்தச் சந்ததி அழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.

Thiru Viviliam
அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

Roman Transliteration
Ivaiyellaam sampavikkum mun inthach santhathi olinthupokaathentu meyyaakavae ungalukkuch sollukiraேn.

Luke 21:32 in Other Translations

King James Version (KJV)
Verily I say unto you, This generation shall not pass away, till all be fulfilled.

American Standard Version (ASV)
Verily I say unto you, This generation shall not pass away, till all things be accomplished.

Bible in Basic English (BBE)
Truly I say to you, This generation will not come to an end till all things are complete.

Darby English Bible (DBY)
Verily I say unto you, that this generation shall in no wise pass away until all come to pass.

World English Bible (WEB)
Most assuredly I tell you, this generation will not pass away until all things are accomplished.

Young's Literal Translation (YLT)
verily I say to you -- This generation may not pass away till all may have come to pass;

லுூக்கா Luke 21:32

இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Verily I say unto you, This generation shall not pass away, till all be fulfilled.

Verily ἀμὴν amēn ah-MANE
I say λέγω legō LAY-goh
unto you, ὑμῖν hymin yoo-MEEN
ὅτι hoti OH-tee
οὐ ou oo
not μὴ may
shall pass away, παρέλθῃ parerchomai pa-RARE-hoh-may
ho oh
generation γενεὰ genea gay-nay-AH
This αὕτη houtos OO-tose
till ἕως heōs AY-ose
ἂν an an
all πάντα pas pahs
be fulfilled. γένηται ginomai GEE-noh-may



Read Full Chapter : Luke 21