2 கொரிந்தியர் 6

2 Corinthians 6:6 in Tamil

தமிழ்

2 கொரிந்தியர் 6:6
கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

Tamil Indian Revised Version
கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,

Tamil Easy Reading Version
எங்கள் அறிவினாலும், பொறுமையாலும், இரக்கத்தாலும், தூய வாழ்க்கையாலும் நாங்கள் தேவனுடைய ஊழியர்கள் எனக் காட்டிக்கொள்கிறோம்.

Thiru Viviliam
தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேட மற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்;

Roman Transliteration
Karpilum, arivilum, neetiya saanthaththilum, thayavilum, Parisuththa aaviyilum, maayamatta anpilum,

2 Corinthians 6:6 in Other Translations

King James Version (KJV)
By pureness, by knowledge, by longsuffering, by kindness, by the Holy Ghost, by love unfeigned,

American Standard Version (ASV)
in pureness, in knowledge, in long suffering, in kindness, in the Holy Spirit, in love unfeigned,

Bible in Basic English (BBE)
In a clean heart, in knowledge, in long waiting, in being kind, in the Holy Spirit, in true love,

Darby English Bible (DBY)
in pureness, in knowledge, in longsuffering, in kindness, in [the] Holy Spirit, in love unfeigned,

World English Bible (WEB)
in pureness, in knowledge, in patience, in kindness, in the Holy Spirit, in sincere love,

Young's Literal Translation (YLT)
in pureness, in knowledge, in long-suffering, in kindness, in the Holy Spirit, in love unfeigned,

2 கொரிந்தியர் 2 Corinthians 6:6

கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

By pureness, by knowledge, by longsuffering, by kindness, by the Holy Ghost, by love unfeigned,

By ἐν en ane
pureness, ἁγνότητι hagnotēs a-GNOH-tase
by ἐν en ane
knowledge, γνώσει gnōsis GNOH-sees
by ἐν en ane
longsuffering, μακροθυμίᾳ makrothymia ma-kroh-thyoo-MEE-ah
by ἐν en ane
kindness, χρηστότητι chrēstotēs hray-STOH-tase
by ἐν en ane
Ghost, πνεύματι pneuma PNAVE-ma
the Holy ἁγίῳ hagios A-gee-ose
by ἐν en ane
love ἀγάπῃ agapē ah-GA-pay
unfeigned, ἀνυποκρίτῳ anypokritos ah-nyoo-POH-kree-tose



Read Full Chapter : 2 Corinthians 6