2 கொரிந்தியர் 12
2 Corinthians 12:15 in Tamil
2 கொரிந்தியர் 12:15
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்
Tamil Indian Revised Version
எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
Tamil Easy Reading Version
எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா?
Thiru Viviliam
நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும், ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன். உங்கள் மீது நான் இத்துணை அன்பு கொண்டிருக்க நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு குறையலாமா?⒫
Roman Transliteration
Aathalaal, naan ungalil evvalavu athikamaay anpukoorukiraேno avvalavu kuraivaay ungalaal anpukoorappattirunthaalum, mikavum santhoshamaay naan ungal aaththumaakkalukkaakach selavupannnavum selavupannnappadavum virumpukiraேn
2 Corinthians 12:15 in Other Translations
King James Version (KJV)
And I will very gladly spend and be spent for you; though the more abundantly I love you, the less I be loved.
American Standard Version (ASV)
And I will most gladly spend and be spent for your souls. If I love you more abundantly, am I loved the less?
Bible in Basic English (BBE)
And I will gladly give all I have for your souls. If I have the more love for you, am I to be loved the less?
Darby English Bible (DBY)
Now *I* shall most gladly spend and be utterly spent for your souls, if even in abundantly loving you I should be less loved.
World English Bible (WEB)
I will most gladly spend and be spent for your souls. If I love you more abundantly, am I loved the less?
Young's Literal Translation (YLT)
and I most gladly will spend and be entirely spent for your souls, even if, more abundantly loving you, less I am loved.
2 கொரிந்தியர் 2 Corinthians 12:15
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்
And I will very gladly spend and be spent for you; though the more abundantly I love you, the less I be loved.| I | ἐγὼ | egō | ay-GOH |
| And | δὲ | de | thay |
| will very gladly | ἥδιστα | hēdista | AY-thee-sta |
| spend | δαπανήσω | dapanaō | tha-pa-NA-oh |
| and | καὶ | kai | kay |
| be spent | ἐκδαπανηθήσομαι | ekdapanaō | ake-tha-pa-NA-oh |
| for | ὑπὲρ | hyper | yoo-PARE |
| τῶν | ho | oh | |
| ψυχῶν | psychē | psyoo-HAY | |
| you; | ὑμῶν | hymōn | yoo-MONE |
| though | εἰ | ei | ee |
| καὶ | kai | kay | |
| the more abundantly | περισσοτέρως | perissoterōs | pay-rees-soh-TAY-rose |
| you, | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| I love | ἀγαπῶν | agapaō | ah-ga-PA-oh |
| the less | ἧττον | hētton | ATE-tone |
| I be loved. | ἀγαπῶμαι | agapaō | ah-ga-PA-oh |
Read Full Chapter : 2 Corinthians 12