வெளிப்படுத்தின விசேஷம் 2

Revelation 2:3 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 2:3
நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நீ விலகிப் போகாமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். நீ என் நிமித்தம் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறாய். நீ இவற்றைச் செய்வதில் சோர்வு இல்லாமலும் இருக்கிறாய்.

Thiru Viviliam
நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

Roman Transliteration
Nee sakiththukkonntirukkirathaiyum, poraுmaiyaayirukkirathaiyum, en naamaththinimiththam ilaippataiyaamal pirayaasappattathaiyum arinthirukkiraேn.

Revelation 2:3 in Other Translations

King James Version (KJV)
And hast borne, and hast patience, and for my name's sake hast laboured, and hast not fainted.

American Standard Version (ASV)
and thou hast patience and didst bear for my name's sake, and hast not grown weary.

Bible in Basic English (BBE)
And you have the power of waiting, and have undergone trouble because of my name, without weariness.

Darby English Bible (DBY)
and endurest, and hast borne for my name's sake, and hast not wearied:

World English Bible (WEB)
You have perseverance and have endured for my name's sake, and have{TR adds "have labored and"} not grown weary.

Young's Literal Translation (YLT)
and thou didst bear, and hast endurance, and because of my name hast toiled, and hast not been weary.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:3

நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

And hast borne, and hast patience, and for my name's sake hast laboured, and hast not fainted.

And καὶ kai kay
hast borne, ἐβάστασας bastazō va-STA-zoh
and καὶ kai kay
patience, ὑπομονὴν hypomonē yoo-poh-moh-NAY
hast ἔχεις echō A-hoh
and καὶ kai kay
for sake διὰ dia thee-AH
τὸ ho oh
name's ὄνομά onoma OH-noh-ma
my μου mou moo
hast laboured, κεκοπίακας kopiaō koh-pee-AH-oh
and καὶ kai kay
not οὐ ou oo
hast fainted. κέκμηκας kamnō KAHM-noh



Read Full Chapter : Revelation 2