1அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மை முதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.Then Eliashib the high priest rose up with his brethren the priests, and they builded the sheep gate; they sanctified it, and set up the doors of it; even unto the tower of Meah they sanctified it, unto the tower of Hananeel.
2அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள், அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான்.And next unto him builded the men of Jericho. And next to them builded Zaccur the son of Imri.
3மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.But the fish gate did the sons of Hassenaah build, who also laid the beams thereof, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.
4அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.And next unto them repaired Meremoth the son of Urijah, the son of Koz. And next unto them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabeel. And next unto them repaired Zadok the son of Baana.
5அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.And next unto them the Tekoites repaired; but their nobles put not their necks to the work of their LORD.
6பழைய வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.Moreover the old gate repaired Jehoiada the son of Paseah, and Meshullam the son of Besodeiah; they laid the beams thereof, and set up the doors thereof, and the locks thereof, and the bars thereof.
7அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும் யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.And next unto them repaired Melatiah the Gibeonite, and Jadon the Meronothite, the men of Gibeon, and of Mizpah, unto the throne of the governor on this side the river.
8அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில் மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.Next unto him repaired Uzziel the son of Harhaiah, of the goldsmiths. Next unto him also repaired Hananiah the son of one of the apothecaries, and they fortified Jerusalem unto the broad wall.
9அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.And next unto them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
10அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.And next unto them repaired Jedaiah the son of Harumaph, even over against his house. And next unto him repaired Hattush the son of Hashabniah.
11மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும், ஆரீமின் குமாரன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.Malchijah the son of Harim, and Hashub the son of Pahathmoab, repaired the other piece, and the tower of the furnaces.
12அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லுூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.And next unto him repaired Shallum the son of Halohesh, the ruler of the half part of Jerusalem, he and his daughters.
13பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.The valley gate repaired Hanun, and the inhabitants of Zanoah; they built it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof, and a thousand cubits on the wall unto the dung gate.
14குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.But the dung gate repaired Malchiah the son of Rechab, the ruler of part of Bethhaccerem; he built it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.
15ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லுூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள் மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.But the gate of the fountain repaired Shallun the son of Colhozeh, the ruler of part of Mizpah; he built it, and covered it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof, and the wall of the pool of Siloah by the king's garden, and unto the stairs that go down from the city of David.
16அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.After him repaired Nehemiah the son of Azbuk, the ruler of the half part of Bethzur, unto the place over against the sepulchres of David, and to the pool that was made, and unto the house of the mighty.
17அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.After him repaired the Levites, Rehum the son of Bani. Next unto him repaired Hashabiah, the ruler of the half part of Keilah, in his part.
18அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.After him repaired their brethren, Bavai the son of Henadad, the ruler of the half part of Keilah.
19அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.And next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, another piece over against the going up to the armoury at the turning of the wall.
20அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.After him Baruch the son of Zabbai earnestly repaired the other piece, from the turning of the wall unto the door of the house of Eliashib the high priest.
21அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.After him repaired Meremoth the son of Urijah the son of Koz another piece, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
22அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.And after him repaired the priests, the men of the plain.
23அவர்களுக்குப் பின்னாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.After him repaired Benjamin and Hashub over against their house. After him repaired Azariah the son of Maaseiah the son of Ananiah by his house.
24அவனுக்குப் பின்னாக எனாதாதின் குமாரன் பின்னூவி அசரியாவின் வீடு துவக்கி அலங்கத்துக் கோடி வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.After him repaired Binnui the son of Henadad another piece, from the house of Azariah unto the turning of the wall, even unto the corner.
25ஊசாயின் குமாரன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்துக்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகப் பாரோஷின் குமாரன் பெதாயாவும்,Palal the son of Uzai, over against the turning of the wall, and the tower which lieth out from the king's high house, that was by the court of the prison. After him Pedaiah the son of Parosh.
26ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.Moreover the Nethinims dwelt in Ophel, unto the place over against the water gate toward the east, and the tower that lieth out.
27அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.After them the Tekoites repaired another piece, over against the great tower that lieth out, even unto the wall of Ophel.
28குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.From above the horse gate repaired the priests, every one over against his house.
29அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.After them repaired Zadok the son of Immer over against his house. After him repaired also Shemaiah the son of Shechaniah, the keeper of the east gate.
30அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக்கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another piece. After him repaired Meshullam the son of Berechiah over against his chamber.
31அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.After him repaired Malchiah the goldsmith's son unto the place of the Nethinims, and of the merchants, over against the gate Miphkad, and to the going up of the corner.
32கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதைத் தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.And between the going up of the corner unto the sheep gate repaired the goldsmiths and the merchants.
1Appoluthu pirathaana aasaariyanaakiya eliyaaseepum, avan sakothararaakiya aasaariyarkalum elunthu aattuvaasalaik kattinaarkal; athaik katti, avarkal pirathishtaipannnni, athin kathavukalai vaiththu, maeyaa enkira kommai muthal anaaneyaelin kommaimattum kattip pirathishtaipannnninaarkal.Then Eliashib the high priest rose up with his brethren the priests, and they builded the sheep gate; they sanctified it, and set up the doors of it; even unto the tower of Meah they sanctified it, unto the tower of Hananeel.
2Avan arukae erikovin manushar kattinaarkal, avarkal arukae imriyin kumaaranaakiya sakkoor kattinaan.And next unto him builded the men of Jericho. And next to them builded Zaccur the son of Imri.
3Meenvaasalai asenaavin kumaarar kattinaarkal; atharku uththarampaavi, atharkuk kathavukalaiyum poottukalaiyum thaalppaalkalaiyum pottarkal.But the fish gate did the sons of Hassenaah build, who also laid the beams thereof, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.
4Avarkal arukae kosin kumaaranaakiya uriyaavin makan meremoth paluthupaarththuk kattinaan; avarkal arukae meshaesaapeyaelin kumaaranaakiya perakiyaavin makan mesullaam paluthupaarththuk kattinaan; avarkal arukae paanaavin kumaaranaakiya saathok paluthupaarththuk kattinaan.And next unto them repaired Meremoth the son of Urijah, the son of Koz. And next unto them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabeel. And next unto them repaired Zadok the son of Baana.
5Avarkal arukae thekkovaa ooraar paluthupaarththuk kattinaarkal; avarkalutaiya pirapukkalo, thangal aanndavarutaiya vaelaikkuth thangal kaluththaik kodukkavillai.And next unto them the Tekoites repaired; but their nobles put not their necks to the work of their LORD.
6Palaiya vaasalaip paseyaasin kumaaranaakiya yoythaavum, paesothiyaavin kumaaranaakiya mesullaamum paluthupaarththuk kattinaarkal; avarkal atharku uththarampaavi, atharkuk kathavukalaiyum poottukalaiyum thaalppaalkalaiyum pottarkal.Moreover the old gate repaired Jehoiada the son of Paseah, and Meshullam the son of Besodeiah; they laid the beams thereof, and set up the doors thereof, and the locks thereof, and the bars thereof.
7Avarkal arukae kipiyon mispaa oorkalin manusharaana melatheeyaa ennum kipiyoniyanum yaathon ennum meronoththiyanum, nathikku ippuraththilirukkira athipathiyin samasthaanamattum paluthupaarththuk kattinaarkal.And next unto them repaired Melatiah the Gibeonite, and Jadon the Meronothite, the men of Gibeon, and of Mizpah, unto the throne of the governor on this side the river.
8Avarkal arukae thattaril oruvanaakiya araayaavin kumaaran oosiyael paluthupaarththuk kattinaan; avan arukae thailakkaararil oruvan kumaaranaakiya ananiyaa paluthupaarththukkattinaan; athumutharkonndu akalamaana mathil mattum Jerusalem itikkaamal vittirunthathu.Next unto him repaired Uzziel the son of Harhaiah, of the goldsmiths. Next unto him also repaired Hananiah the son of one of the apothecaries, and they fortified Jerusalem unto the broad wall.
9Avarkal arukae Jerusalem pattanaththin paathikkup pirapuvaakiya oorin kumaaran reppaayaa paluthupaarththuk kattinaan.And next unto them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
10Avarkal arukae arumaappin kumaaran yethaayaa than veettukku ethiraanathaip paluthupaarththuk kattinaan; avan arukae aasaapneyaavin kumaaran aththoos paluthupaarththuk kattinaan.And next unto them repaired Jedaiah the son of Harumaph, even over against his house. And next unto him repaired Hattush the son of Hashabniah.
11Mattap pangaiyum, soolaikalin kommaiyaiyum, aareemin kumaaran malkijaavum, paakaathmovaapin kumaaran asoopum paluthupaarththuk kattinaarkal.Malchijah the son of Harim, and Hashub the son of Pahathmoab, repaired the other piece, and the tower of the furnaces.
12Avan arukae Jerusalem pattanaththin maraுpaathikkup pirapuvaakiya alokaesin kumaaran salluூmum, avan kumaaraththikalum paluthupaarththuk kattinaarkal.And next unto him repaired Shallum the son of Halohesh, the ruler of the half part of Jerusalem, he and his daughters.
13Pallaththaakkin vaasalai aanoonum, saanovaakin kutikalum paluthupaarththuk kattinaarkal; avarkal athaik katti, atharkuk kathavukalaiyum poottukalaiyum thaalppaalkalaiyum pottu, kuppaimaettu vaasalmattaka alangaththil aayiram mulam kattinaarkal.The valley gate repaired Hanun, and the inhabitants of Zanoah; they built it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof, and a thousand cubits on the wall unto the dung gate.
14Kuppaimaettu vaasalaip pethkaeraemin makaanaththup pirapuvaakiya rekkaavin kumaaran malkiyaa paluthupaarththu athaik katti, atharkuk kathavukalaiyum poottukalaiyum thaalppaalkalaiyum pottan.But the dung gate repaired Malchiah the son of Rechab, the ruler of part of Bethhaccerem; he built it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.
15Oorunnivaasalai mispaavin maakaanaththup pirapuvaakiya kolloseyin kumaaran salluூm paluthupaarththu, athaik katti machchuppaavi, atharkuk kathavukalaiyum poottukalaiyum thaalppaalkalaiyum pottu, raajaavin singaarath thottaththanntaiyilirukkira seelovaavin kulaththu mathilaiyum, thaaveethin nakaraththilirunthu irangukira patikal mattaka irukkirathaiyum kattinaan.But the gate of the fountain repaired Shallun the son of Colhozeh, the ruler of part of Mizpah; he built it, and covered it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof, and the wall of the pool of Siloah by the king's garden, and unto the stairs that go down from the city of David.
16Avanukkup pinnaakap pethsoor maakaanaththin paathikkup pirapuvaakiya aspookin kumaaran nekaemiyaa thaaveethin kallaraikalukku ethiraana idamattakavum, vettappatta kulamattakavum, paraakkiramasaalikalin veedumattakavum irukkirathaip paluthupaarththuk kattinaan.After him repaired Nehemiah the son of Azbuk, the ruler of the half part of Bethzur, unto the place over against the sepulchres of David, and to the pool that was made, and unto the house of the mighty.
17Avanukkup pinnaaka laeviyaril paaniyin kumaaran raekoomum, avan arukae kaekilaa maakaanaththil thannutaiya paathippangukkup pirapuvaakiya asapiyaavum paluthupaarththuk kattinaarkal.After him repaired the Levites, Rehum the son of Bani. Next unto him repaired Hashabiah, the ruler of the half part of Keilah, in his part.
18Avanukkup pinnaaka avanutaiya sakothararil kaekilaa maakaanaththu maraுpaathikkup pirapuvaakiya enaathaathin kumaaran paapaayi paluthupaarththuk kattinaan.After him repaired their brethren, Bavai the son of Henadad, the ruler of the half part of Keilah.
19Avan arukae mispaavin pirapuvaakiya yesuvaavin kumaaran aesar enpavan mathilin kotiyilae aayuthasaalaiyin patikalukku ethiraeyirukkira vaeroru pangaip paluthupaarththuk kattinaan.And next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, another piece over against the going up to the armoury at the turning of the wall.
20Avanukkup pinnaakach saapaayin kumaaran paarook anthak koti thuvakkip pirathaana aasaariyanaakiya eliyaaseepin vaasarpatimattum irukkira pinnoru pangai veku jaakkirathaiyotae paluthupaarththuk kattinaan.After him Baruch the son of Zabbai earnestly repaired the other piece, from the turning of the wall unto the door of the house of Eliashib the high priest.
21Avanukkup pinnaakak kosin kumaaranaakiya uriyaavin makan meremoth eliyaaseepin veettu vaasarpati thuvakki avanutaiya veettin kataikkotimattum irukkira pinnoru pangaip paluthupaarththuk kattinaan.After him repaired Meremoth the son of Urijah the son of Koz another piece, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
22Avanukkup pinnaakach samanaana poomiyil vaasamaayirukkira aasaariyarkal paluthupaarththuk kattinaarkal.And after him repaired the priests, the men of the plain.
23Avarkalukkup pinnaaka penyameenum, asoopum thangal veettukku ethirae irukkirathaip paluthupaarththuk kattinaarkal; avarkalukkup pinnaaka ananiyaavin kumaaranaakiya maaseyaavin makan asariyaa than veettin arukae irukkirathaip paluthupaarththuk kattinaan.After him repaired Benjamin and Hashub over against their house. After him repaired Azariah the son of Maaseiah the son of Ananiah by his house.
24Avanukkup pinnaaka enaathaathin kumaaran pinnoovi asariyaavin veedu thuvakki alangaththuk koti valaivuvaraikkum irukkira vaeroru pangaip paluthupaarththuk kattinaan.After him repaired Binnui the son of Henadad another piece, from the house of Azariah unto the turning of the wall, even unto the corner.
25Oosaayin kumaaran paalaal valaivukku ethiraeyum, kaaval veettin muttaththukkaduththa raajaavin uyaramaana aramanaikku velippuramaayirukkira kommaikku ethiraeyum irukkirathaik kattinaan; avanukkup pinnaakap paaroshin kumaaran pethaayaavum,Palal the son of Uzai, over against the turning of the wall, and the tower which lieth out from the king's high house, that was by the court of the prison. After him Pedaiah the son of Parosh.
26Opaelilae kutiyirukkira nithaneemiyaraich serntha manitharum kilakkaeyirukkira thannnneer vaasalukku velippuramaana kommaikku ethiraeyirukkira idamattum kattinaarkal.Moreover the Nethinims dwelt in Ophel, unto the place over against the water gate toward the east, and the tower that lieth out.
27Avarkalukkup pinnaakath thekkovaa ooraar velippuramaana periya kommaikku ethirae opaelin mathilmattum irukkira pinnoru pangaip paluthupaarththuk kattinaarkal.After them the Tekoites repaired another piece, over against the great tower that lieth out, even unto the wall of Ophel.
28Kuthiraivaasal mutharkonndu aasaariyarkal avaravar thangal veedukalukku ethirae irukkirathaip paluthupaarththuk kattinaarkal.From above the horse gate repaired the priests, every one over against his house.
29Avarkalukkup pinnaaka immaerin kumaaran saathok than veettukku ethirae irukkirathaip paluthupaarththuk kattinaan; avanukkup pinnaakak kilakku vaasalaik kaakkira sekkaniyaavin kumaaran semaayaa paluthupaarththuk kattinaan.After them repaired Zadok the son of Immer over against his house. After him repaired also Shemaiah the son of Shechaniah, the keeper of the east gate.
30Avanukkup pinnaakach selmeeyaavin kumaaran ananiyaavum, saalaapin aaraavathu kumaaranaakiya aanoonum, vaeroru pangaip paluthupaarththukkattinaarkal; avarkalukkup pinnaakap perakiyaavin kumaaran mesullaam, than araiveettukku ethirae irukkirathaip paluthupaarththuk kattinaan.After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another piece. After him repaired Meshullam the son of Berechiah over against his chamber.
31Avanukkup pinnaakath thattanin kumaaran malkiyaa mipkaath ennum vaasalukku ethirae nithaneemiyarum malikaikkaararum kutiyirukkira sthalamuthal kotiyin maelveedumattakavum irukkirathaip paluthupaarththuk kattinaan.After him repaired Malchiah the goldsmith's son unto the place of the Nethinims, and of the merchants, over against the gate Miphkad, and to the going up of the corner.
32Kotiyin maelveettukkum aattuvaasalukkum naduvae irukkirathaith thattarum malikaikkaararum paluthupaarththuk kattinaarkal.And between the going up of the corner unto the sheep gate repaired the goldsmiths and the merchants.