நெகேமியா 3
Nehemiah 3:30 in Tamil
நெகேமியா 3:30
அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக்கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவனுக்குப் பிறகு செல்மீயாவின் மகன் அனனியாவும், சாலாபின் ஆறாவது மகனாகிய ஆனூனும், வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு பெரகியாவின் மகன் மெசுல்லாம், தன்னுடைய அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Easy Reading Version
செல்மீயாவின் மகனான அனனியாவும் சாலாபின் மகனான ஆனூனும் வேறொரு பங்கைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். (ஆனூன், சாலாபின் ஆறாவது மகன்) பெரக்கியாவின் மகன் மெசுல்லாம் அவனது வீட்டின் முன்னால் ஒரு பகுதியை கட்டினான்.
Thiru Viviliam
அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலூவும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார்.
Roman Transliteration
Avanukkup pinnaakach selmeeyaavin kumaaran ananiyaavum, saalaapin aaraavathu kumaaranaakiya aanoonum, vaeroru pangaip paluthupaarththukkattinaarkal; avarkalukkup pinnaakap perakiyaavin kumaaran mesullaam, than araiveettukku ethirae irukkirathaip paluthupaarththuk kattinaan.
Nehemiah 3:30 in Other Translations
King James Version (KJV)
After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another piece. After him repaired Meshullam the son of Berechiah over against his chamber.
American Standard Version (ASV)
After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another portion. After him repaired Meshullam the son of Berechiah over against his chamber.
Bible in Basic English (BBE)
After him Hananiah, the son of Shelemiah, and Hanun, the sixth son of Zalaph, were making good another part. After him Meshullam, the son of Berechiah, made good the wall opposite his room.
Darby English Bible (DBY)
After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, a second piece. After them repaired Meshullam the son of Berechiah over against his chamber.
Webster's Bible (WBT)
After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another piece. After him repaired Meshullam the son of Berechiah over against his chamber.
World English Bible (WEB)
After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another portion. After him repaired Meshullam the son of Berechiah over against his chamber.
Young's Literal Translation (YLT)
After him hath Hananiah son of Shelemiah strengthened, and Hanun the sixth son of Zalaph, a second measure; after him hath Meshullam son of Berechiah strengthened, over-against his chamber.
நெகேமியா Nehemiah 3:30
அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக்கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another piece. After him repaired Meshullam the son of Berechiah over against his chamber.| After | אַחֲרָ֣יו | ʾaḥar | ah-HAHR |
| him repaired | הֶֽחֱזִ֜יק | ḥāzaq | ha-ZAHK |
| Hananiah | חֲנַנְיָ֣ה | ḥănanyâ | huh-nahn-YA |
| the son | בֶן | bēn | bane |
| of Shelemiah, | שֶֽׁלֶמְיָ֗ה | šelemyâ | sheh-lem-YA |
| and Hanun | וְחָנ֧וּן | ḥānûn | ha-NOON |
| son | בֶּן | bēn | bane |
| of Zalaph, | צָלָ֛ף | ṣālāp | tsa-LAHF |
| the sixth | הַשִּׁשִּׁ֖י | šiššî | shee-SHEE |
| piece. | מִדָּ֣ה | middâ | mee-DA |
| another | שֵׁנִ֑י | šēnî | shay-NEE |
| After | אַֽחֲרָ֣יו | ʾaḥar | ah-HAHR |
| him repaired | הֶֽחֱזִ֗יק | ḥāzaq | ha-ZAHK |
| Meshullam | מְשֻׁלָּם֙ | mĕšullām | meh-shoo-LAHM |
| the son | בֶּן | bēn | bane |
| of Berechiah | בֶּ֣רֶכְיָ֔ה | berekyâ | beh-rek-YA |
| over against | נֶ֖גֶד | neged | neh-ɡED |
| his chamber. | נִשְׁכָּתֽוֹ׃ | niškâ | neesh-KA |
Read Full Chapter : Nehemiah 3