1நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:But it came to pass, that when Sanballat heard that we builded the wall, he was wroth, and took great indignation, and mocked the Jews.
2அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.And he spake before his brethren and the army of Samaria, and said, What do these feeble Jews? will they fortify themselves? will they sacrifice? will they make an end in a day? will they revive the stones out of the heaps of the rubbish which are burned?
3அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான்.Now Tobiah the Ammonite was by him, and he said, Even that which they build, if a fox go up, he shall even break down their stone wall.
4எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.Hear, O our God; for we are despised: and turn their reproach upon their own head, and give them for a prey in the land of captivity:
5அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.And cover not their iniquity, and let not their sin be blotted out from before thee: for they have provoked thee to anger before the builders.
6நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.So built we the wall; and all the wall was joined together unto the half thereof: for the people had a mind to work.
7எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும் இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,But it came to pass, that when Sanballat, and Tobiah, and the Arabians, and the Ammonites, and the Ashdodites, heard that the walls of Jerusalem were made up, and that the breaches began to be stopped, then they were very wroth,
8எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.
9ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.Nevertheless we made our prayer unto our God, and set a watch against them day and night, because of them.
10அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது, மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக் கூடாது என்றார்கள்.And Judah said, The strength of the bearers of burdens is decayed, and there is much rubbish; so that we are not able to build the wall.
11எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.And our adversaries said, They shall not know, neither see, till we come in the midst among them, and slay them, and cause the work to cease.
12அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள்.And it came to pass, that when the Jews which dwelt by them came, they said unto us ten times, From all places whence ye shall return unto us they will be upon you.
13அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.Therefore set I in the lower places behind the wall, and on the higher places, I even set the people after their families with their swords, their spears, and their bows.
14அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.And I looked, and rose up, and said unto the nobles, and to the rulers, and to the rest of the people, Be not ye afraid of them: remember the LORD, which is great and terrible, and fight for your brethren, your sons, and your daughters, your wives, and your houses.
15எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.And it came to pass, when our enemies heard that it was known unto us, and God had brought their counsel to nought, that we returned all of us to the wall, every one unto his work.
16அன்று முதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள்.And it came to pass from that time forth, that the half of my servants wrought in the work, and the other half of them held both the spears, the shields, and the bows, and the habergeons; and the rulers were behind all the house of Judah.
17அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் தரித்திருந்தார்கள்.They which builded on the wall, and they that bare burdens, with those that laded, every one with one of his hands wrought in the work, and with the other hand held a weapon.
18கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.For the builders, every one had his sword girded by his side, and so builded. And he that sounded the trumpet was by me.
19நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.And I said unto the nobles, and to the rulers, and to the rest of the people, The work is great and large, and we are separated upon the wall, one far from another.
20நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.In what place therefore ye hear the sound of the trumpet, resort ye thither unto us: our God shall fight for us.
21இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.So we laboured in the work: and half of them held the spears from the rising of the morning till the stars appeared.
22அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,Likewise at the same time said I unto the people, Let every one with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and labour on the day.
23நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.So neither I, nor my brethren, nor my servants, nor the men of the guard which followed me, none of us put off our clothes, saving that every one put them off for washing.
1Naangal alangaththaik kattukira seythiyaich sanpallaath kaettapothu, avan kopiththu, erichchalatainthu, yootharaich sakkanthampannnni:But it came to pass, that when Sanballat heard that we builded the wall, he was wroth, and took great indignation, and mocked the Jews.
2Antha arpamaana yoothar seykirathu enna, avarkalukku idangaொdukkappadumo, paliyiduvaarkalo, orunaalilae mutiththuppoduvaarkalo, sutteriththup podappattu mannmaedukalaana karkalukku uyir koduppaarkalo, entu than sakothararukkum samaariyaavin senaikkum munpaakach sonnaan.And he spake before his brethren and the army of Samaria, and said, What do these feeble Jews? will they fortify themselves? will they sacrifice? will they make an end in a day? will they revive the stones out of the heaps of the rubbish which are burned?
3Appoluthu ammoniyanaakiya thopiyaa avan pakkaththil nintu: avarkal kattinaalum enna, oru nari aeripponaal avarkalutaiya kal mathil itinthupokum entan.Now Tobiah the Ammonite was by him, and he said, Even that which they build, if a fox go up, he shall even break down their stone wall.
4Engal thaevanae, naangal avamathikkappadukirathaik kaettu, avarkal ninthikkira ninthaiyai avarkal thalaiyinmael thiruppi, avarkalaich siraiyiruppin thaesaththilae sooraikku oppukkodum.Hear, O our God; for we are despised: and turn their reproach upon their own head, and give them for a prey in the land of captivity:
5Avarkal akkiramaththai mootippodaathaeyum; avarkal paavam umakku munpaakak kolaikkappadaathiruppathaaka; kattukiravarkalukku manamativunndaakap paesinaarkalae.And cover not their iniquity, and let not their sin be blotted out from before thee: for they have provoked thee to anger before the builders.
6Naangal alangaththaik kattivanthom; alangamellaam paathimattum ontay innainthu uyarnthathu; janangal vaelaiseykiratharku aavalaayirunthaarkal.So built we the wall; and all the wall was joined together unto the half thereof: for the people had a mind to work.
7Erusalaemin alangaththaik kattukira vaelai valarnthaeraுkirathu entum itikkappatta idangal ataipattuvarukirathu entum sanpallaaththum, thopiyaavum, arapiyarum, ammoniyarum, asthoththiyarum kaettapothu, avarkal mikavum erichchalaaki,But it came to pass, that when Sanballat, and Tobiah, and the Arabians, and the Ammonites, and the Ashdodites, heard that the walls of Jerusalem were made up, and that the breaches began to be stopped, then they were very wroth,
8Erusalaeminmael yuththampannna ellaarum aekamaay varavum vaelaiyaith thadukkavum kattuppaadu pannnninaarkal.And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.
9Aanaalum naangal engal thaevanai Nnokki Jebampannnni, avarkal nimiththam iravumpakalum jaamangaakkiravarkalai vaiththom.Nevertheless we made our prayer unto our God, and set a watch against them day and night, because of them.
10Appoluthu yoothaa manithar: sumaikaararin pelan kurainthupokirathu, mannmaedu michchamaayirukkirathu; naangal alangaththaik kattak koodaathu entarkal.And Judah said, The strength of the bearers of burdens is decayed, and there is much rubbish; so that we are not able to build the wall.
11Engal saththurukkalovental: naangal avarkal naduvae vanthu, avarkalaik kontupodumattum, avarkal athai ariyaamalum paaraamalum irukkavaenndum; ivvithamaay antha vaelaiyai oyappannnuvom entarkal.And our adversaries said, They shall not know, neither see, till we come in the midst among them, and slay them, and cause the work to cease.
12Athai avarkalanntaiyilae kutiyirukkira yootharum, pala idangalilumirunthu engalidaththukku vanthu, paththuvisai engalukkuch sonnaarkal.And it came to pass, that when the Jews which dwelt by them came, they said unto us ten times, From all places whence ye shall return unto us they will be upon you.
13Appoluthu naan alangaththukkup pinnaaka irukkira pallamaana idangalilum maedukalilum pattayangalaiyum, eettikalaiyum villukalaiyum pitiththirukkira janangalaik kudumpang kudumpamaaka niraுththinaen.Therefore set I in the lower places behind the wall, and on the higher places, I even set the people after their families with their swords, their spears, and their bows.
14Athai naan paarththu elumpi, pirapukkalaiyum athikaarikalaiyum matta janangalaiyum Nnokki: avarkalukkup payappadaathirungal; neengal makaththuvamum payangaramumaana aanndavarai ninaiththu, ungal sakothararukkaakavum, ungal kumaararukkaakavum, ungal kumaaraththikalukkaakavum, ungal manaivikalukkaakavum, ungal veedukalukkaakavum yuththampannnungal enten.And I looked, and rose up, and said unto the nobles, and to the rulers, and to the rest of the people, Be not ye afraid of them: remember the LORD, which is great and terrible, and fight for your brethren, your sons, and your daughters, your wives, and your houses.
15Engalukkuch seythi theriyavanthathentum, Dhevan avarkal aalosanaiyai apaththamaakkinaarentum, engal pakainjar kaettapothu, naangal ellorum avaravar thangal vaelaiyaich seyya alangaththukkuth thirumpinom.And it came to pass, when our enemies heard that it was known unto us, and God had brought their counsel to nought, that we returned all of us to the wall, every one unto his work.
16Antu mutharkonndu en vaelaikkaararil paathippaer vaelaiseythaarkal, paathippaer eettikalaiyum parisaikalaiyum villukalaiyum kavasangalaiyum pitiththu nintarkal; athikaarikal yoothaa vamsaththaar ellaarukkum pinnaaka nintarkal.And it came to pass from that time forth, that the half of my servants wrought in the work, and the other half of them held both the spears, the shields, and the bows, and the habergeons; and the rulers were behind all the house of Judah.
17Alangaththilae kattukiravarkalum, sumaisumakkiravarkalum, sumaiyaettaுkiravarkalum, avaravar oru kaiyinaalae vaelaiseythu, maraுkaiyinaalae aayutham thariththirunthaarkal.They which builded on the wall, and they that bare burdens, with those that laded, every one with one of his hands wrought in the work, and with the other hand held a weapon.
18Kattukiravarkal avaravar thangal pattayaththaith thangal iduppilae kattikkonndavarkalaay vaelaiseythaarkal; ekkaalam oothukiravan ennanntaiyilae nintan.For the builders, every one had his sword girded by his side, and so builded. And he that sounded the trumpet was by me.
19Naan pirapukkalaiyum athikaarikalaiyum matta janangalaiyum Nnokki: vaelai perithum visthaaramumaayirukkirathu; naam alangaththinmael sitharappattu oruvarukku oruvar thooramaayirukkirom.And I said unto the nobles, and to the rulers, and to the rest of the people, The work is great and large, and we are separated upon the wall, one far from another.
20Neengal evvidaththilae ekkaalach saththaththaik kaetkireerkalo avvidaththilae vanthu, engalotae koodungal; nammutaiya Dhevan namakkaaka yuththampannnuvaar enten.In what place therefore ye hear the sound of the trumpet, resort ye thither unto us: our God shall fight for us.
21Ippatiyae naangal vaelaiseythukonntirunthom; avarkalilae paathippaer kilakku velukkum naeramuthal natchaththirangal kaanumattum eettikalaip pitiththirunthaarkal.So we laboured in the work: and half of them held the spears from the rising of the morning till the stars appeared.
22Akkaalaththilae naan janangalaip paarththu: iraamaaraு namakkuk kaavalukkum pakalmaaraு vaelaikkum uthava, avaravar thangal vaelaikkaararodungaூda erusalaemukkullae iraaththangakkadavarkal entu solli,Likewise at the same time said I unto the people, Let every one with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and labour on the day.
23Naanaakilum, en sakothararaakilum, en vaelaikkaararaakilum, ennaip pinpatti kaavalkaakkira sevakaraakilum engal vasthirangalaik kalainthupodaathirunthom; avaravarukku aayuthamum thannnneerum irunthathu.So neither I, nor my brethren, nor my servants, nor the men of the guard which followed me, none of us put off our clothes, saving that every one put them off for washing.