புலம்பல் 1

Lamentations 1:9 in Tamil

தமிழ்

புலம்பல் 1:9
அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.

Tamil Indian Revised Version
அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுபவர்கள் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைவன் பெருமைபாராட்டினானே.

Tamil Easy Reading Version
எருசலேமின் ஆடைகள் அழுக்காயின. அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை. பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது. அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. “கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும். எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள்.

Thiru Viviliam
⁽ஐயகோ! அவள் தீட்டு␢ அவள் ஆடையில் தெரிகின்றதே!␢ அவள் தனக்கு வரவிருப்பதை␢ நினைவில் கொள்ள வில்லை!␢ அவளது வீழ்ச்சி␢ அதிர்ச்சியைத் தருகின்றது!␢ அவளைத் தேற்றுவார்␢ யாரும் இல்லை!␢ “ஆண்டவரே␢ என் துன்பத்தைப் பாரும்!␢ பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!”⁾

Roman Transliteration
Avalutaiya asoosam aval vasthira orangalil irunthathu; thanakku varappokira mutivai ninaiyaathirunthaal; aakaiyaal athisayamaayth thaalththappattupponaal; thaettaுvaar illai; karththaavae, en siraுmaiyaip paarum; pakainjan perumaipaaraattinaanae.

Lamentations 1:9 in Other Translations

King James Version (KJV)
Her filthiness is in her skirts; she remembereth not her last end; therefore she came down wonderfully: she had no comforter. O LORD, behold my affliction: for the enemy hath magnified himself.

American Standard Version (ASV)
Her filthiness was in her skirts; she remembered not her latter end; Therefore is she come down wonderfully; she hath no comforter: Behold, O Jehovah, my affliction; for the enemy hath magnified himself.

Bible in Basic English (BBE)
In her skirts were her unclean ways; she gave no thought to her end; and her fall has been a wonder; she has no comforter: see her sorrow, O Lord; for the attacker is lifted up.

Darby English Bible (DBY)
Her impurity was in her skirts, she remembered not her latter end; and she came down wonderfully: she hath no comforter. Jehovah, behold my affliction; for the enemy hath magnified himself.

World English Bible (WEB)
Her filthiness was in her skirts; she didn't remember her latter end; Therefore is she come down wonderfully; she has no comforter: See, Yahweh, my affliction; for the enemy has magnified himself.

Young's Literal Translation (YLT)
Her uncleanness `is' in her skirts, She hath not remembered her latter end, And she cometh down wonderfully, There is no comforter for her. See, O Jehovah, mine affliction, For exerted himself hath an enemy.

புலம்பல் Lamentations 1:9

அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.

Her filthiness is in her skirts; she remembereth not her last end; therefore she came down wonderfully: she had no comforter. O LORD, behold my affliction: for the enemy hath magnified himself.

Her filthiness טֻמְאָתָ֣הּ ṭumʾâ toom-AH
in her skirts; בְּשׁוּלֶ֗יהָ šûl shool
not לֹ֤א lōʾ loh
she remembereth זָֽכְרָה֙ zākar za-HAHR
her last end; אַחֲרִיתָ֔הּ ʾaḥărît ah-huh-REET
therefore she came down וַתֵּ֣רֶד yārad ya-RAHD
wonderfully: פְּלָאִ֔ים peleʾ peh-LEH
she had no אֵ֥ין ʾayin ah-YEEN
comforter. מְנַחֵ֖ם nāḥam na-HAHM
לָ֑הּ
behold רְאֵ֤ה rāʾâ ra-AH
O Lord, יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
my affliction: עָנְיִ֔י ʿŏnî oh-NEE
for כִּ֥י kee
hath magnified הִגְדִּ֖יל gādal ɡa-DAHL
the enemy אוֹיֵֽב׃ ʾōyēb oh-YAVE



Read Full Chapter : Lamentations 1