யாத்திராகமம் 13
Exodus 13:9 in Tamil
யாத்திராகமம் 13:9
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;
Tamil Indian Revised Version
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
Tamil Easy Reading Version
“உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும்.
Thiru Viviliam
ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில், ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்.
Roman Transliteration
Karththarin niyaayappiramaanam unvaayilirukkumpatikku, ithu un kaiyilae oru ataiyaalamaakavum un kannkalin naduvae ninaippoottuthalaakavum irukkakkadavathu; palaththa kaiyinaal Karththar unnai ekipthilirunthu purappadap pannnninaar;
Exodus 13:9 in Other Translations
King James Version (KJV)
And it shall be for a sign unto thee upon thine hand, and for a memorial between thine eyes, that the LORD's law may be in thy mouth: for with a strong hand hath the LORD brought thee out of Egypt.
American Standard Version (ASV)
And it shall be for a sign unto thee upon thy hand, and for a memorial between thine eyes, that the law of Jehovah may be in thy mouth: for with a strong hand hath Jehovah brought thee out of Egypt.
Bible in Basic English (BBE)
And this will be for a sign to you on your hand and for a mark on your brow, so that the law of the Lord may be in your mouth: for with a strong hand the Lord took you out of Egypt.
Darby English Bible (DBY)
And it shall be for a sign to thee on thy hand, and for a memorial between thine eyes, that the law of Jehovah may be in thy mouth; for with a powerful hand hath Jehovah brought thee out of Egypt.
Webster's Bible (WBT)
And it shall be for a sign to thee upon thy hand, and for a memorial between thy eyes; that the LORD'S law may be in thy mouth: for with a strong hand hath the LORD brought thee out of Egypt.
World English Bible (WEB)
It shall be for a sign to you on your hand, and for a memorial between your eyes, that the law of Yahweh may be in your mouth; for with a strong hand Yahweh has brought you out of Egypt.
Young's Literal Translation (YLT)
and it hath been to thee for a sign on thy hand, and for a memorial between thine eyes, so that the law of Jehovah is in thy mouth, for by a strong hand hath Jehovah brought thee out from Egypt;
யாத்திராகமம் Exodus 13:9
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;
And it shall be for a sign unto thee upon thine hand, and for a memorial between thine eyes, that the LORD's law may be in thy mouth: for with a strong hand hath the LORD brought thee out of Egypt.| And it shall be | וְהָיָה֩ | hāyâ | ha-YA |
| לְךָ֙ | |||
| for a sign | לְא֜וֹת | ʾôt | ote |
| unto thee upon | עַל | ʿal | al |
| thine hand, | יָֽדְךָ֗ | yād | yahd |
| and for a memorial | וּלְזִכָּרוֹן֙ | zikrôn | zeek-RONE |
| between | בֵּ֣ין | bên | bane |
| thine eyes, | עֵינֶ֔יךָ | ʿayin | ah-YEEN |
| that | לְמַ֗עַן | maʿan | ma-AN |
| may be | תִּֽהְיֶ֛ה | hāyâ | ha-YA |
| law | תּוֹרַ֥ת | tôrâ | toh-RA |
| the Lord's | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| in thy mouth: | בְּפִ֑יךָ | pe | peh |
| for | כִּ֚י | kî | kee |
| hand | בְּיָ֣ד | yād | yahd |
| with a strong | חֲזָקָ֔ה | ḥāzāq | ha-ZAHK |
| brought thee out | הוֹצִֽאֲךָ֥ | yāṣāʾ | ya-TSA |
| hath the Lord | יְהוָֹ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| of Egypt. | מִמִּצְרָֽיִם׃ | miṣrayim | meets-ra-YEEM |
Read Full Chapter : Exodus 13