ஏசாயா 51
Isaiah 51:9 in Tamil
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
Tamil Indian Revised Version
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
Tamil Easy Reading Version
கர்த்தருடைய கையே! (வல்லமை) எழும்பு, எழும்பு, பலமாகு! உனது பலத்தைப் பயன்படுத்து, நீண்ட காலத்துக்கு முன்பு நீ செய்தது போன்றும் பழங்காலத்தில் நீ செய்ததுபோன்றும் நீரே ராகாப்பைத் தோற்கடிக்க வல்லமையாக இருந்தீர். நீர் அந்த பயங்கர பிராணியைத் தோற்கடித்தீர்.
Thiru Viviliam
⁽விழித்தெழு, விழித்தெழு,␢ ஆண்டவரின் புயமே,␢ ஆற்றலை அணிந்து கொள்;␢ பண்டைய நாள்களிலும்␢ முந்தைய தலைமுறைகளிலும்␢ செய்ததுபோல் விழித்தெழு;␢ இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும்␢ பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும்␢ நீ அன்றோ?⁾
Roman Transliteration
Elumpu, elumpu, pelankol; karththarin puyamae munthina naatkalilum poorva thalaimuraikalilum elumpinapati elumpu; iraakaapaith thunntiththathum valusarppaththai vathaiththathum neethaanallavo?
Isaiah 51:9 in Other Translations
King James Version (KJV)
Awake, awake, put on strength, O arm of the LORD; awake, as in the ancient days, in the generations of old. Art thou not it that hath cut Rahab, and wounded the dragon?
American Standard Version (ASV)
Awake, awake, put on strength, O arm of Jehovah; awake, as in the days of old, the generations of ancient times. Is it not thou that didst cut Rahab in pieces, that didst pierce the monster?
Bible in Basic English (BBE)
Awake! awake! put on strength, O arm of the Lord, awake! as in the old days, in the generations long past. Was it not by you that Rahab was cut in two, and the dragon Wounded?
Darby English Bible (DBY)
Awake, awake, put on strength, O arm of Jehovah; awake, as in the days of old, [as in] the generations of passed ages. Is it not thou that hath hewn Rahab in pieces, [and] pierced the monster?
World English Bible (WEB)
Awake, awake, put on strength, arm of Yahweh; awake, as in the days of old, the generations of ancient times. Isn't it you who did cut Rahab in pieces, who pierced the monster?
Young's Literal Translation (YLT)
Awake, awake, put on strength, O arm of Jehovah, Awake, as `in' days of old, generations of the ages, Art not Thou it that is hewing down Rahab, Piercing a dragon!
ஏசாயா Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
Awake, awake, put on strength, O arm of the LORD; awake, as in the ancient days, in the generations of old. Art thou not it that hath cut Rahab, and wounded the dragon?| Awake, | עוּרִ֨י | ʿûr | oor |
| awake, | עוּרִ֤י | ʿûr | oor |
| put on | לִבְשִׁי | lābaš | la-VAHSH |
| strength, | עֹז֙ | ʿōz | oze |
| O arm | זְר֣וֹעַ | zĕrôaʿ | zeh-ROH-ah |
| of the Lord; | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| awake, | ע֚וּרִי | ʿûr | oor |
| days, | כִּ֣ימֵי | yôm | yome |
| as in the ancient | קֶ֔דֶם | qedem | keh-DEM |
| in the generations | דֹּר֖וֹת | dôr | dore |
| of old. | עוֹלָמִ֑ים | ʿôlām | oh-LAHM |
| not | הֲל֥וֹא | lōʾ | loh |
| thou | אַתְּ | ʾattâ | ah-TA |
| it | הִ֛יא | hûʾ | hoo |
| that hath cut | הַמַּחְצֶ֥בֶת | ḥāṣab | ha-TSAHV |
| Rahab, | רַ֖הַב | rahab | ra-HAHV |
| wounded | מְחוֹלֶ֥לֶת | ḥālal | ha-LAHL |
| the dragon? | תַּנִּֽין׃ | tannîn | ta-NEEN |
Read Full Chapter : Isaiah 51