யாத்திராகமம் 13

Exodus 13:3 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 13:3
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே மக்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம்.

Tamil Easy Reading Version
அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது.

Thiru Viviliam
மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற இந்நாளை நினைவு கூருங்கள். இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால் உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது.

Other Title
புளிப்பற்ற அப்ப விழா

Roman Transliteration
Appoluthu Moses janangalai Nnokki: neengal atimaiththana veedaakiya ekipthilirunthu purappatta intha naalai ninaiyungal; Karththar palaththa kaiyinaal ungalai avvidaththilirunthu purappadap pannnninaar; aakaiyaal, neengal puliththa appam pusikkavaenndaam.

Exodus 13:3 in Other Translations

King James Version (KJV)
And Moses said unto the people, Remember this day, in which ye came out from Egypt, out of the house of bondage; for by strength of hand the LORD brought you out from this place: there shall no leavened bread be eaten.

American Standard Version (ASV)
And Moses said unto the people, Remember this day, in which ye came out from Egypt, out of the house of bondage; for by strength of hand Jehovah brought you out from this place: there shall no leavened bread be eaten.

Bible in Basic English (BBE)
And Moses said to the people, Let this day, on which you came out of Egypt, out of your prison-house, be kept for ever in memory; for by the strength of his hand the Lord has taken you out from this place; let no leavened bread be used.

Darby English Bible (DBY)
And Moses said to the people, Remember this day, in which ye came out from Egypt, out of the house of bondage; for with a powerful hand hath Jehovah brought you out from this; and nothing leavened shall be eaten.

Webster's Bible (WBT)
And Moses said to the people, Remember this day, in which ye came out from Egypt, out of the house of bondage; for by strength of hand the LORD brought you out from this place: there shall no leavened bread be eaten.

World English Bible (WEB)
Moses said to the people, "Remember this day, in which you came out from Egypt, out of the house of bondage; for by strength of hand Yahweh brought you out from this place. No leavened bread shall be eaten.

Young's Literal Translation (YLT)
And Moses saith unto the people, `Remember this day `in' which ye have gone out from Egypt, from the house of servants, for by strength of hand hath Jehovah brought you out from this, and any thing fermented is not eaten;

யாத்திராகமம் Exodus 13:3

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.

And Moses said unto the people, Remember this day, in which ye came out from Egypt, out of the house of bondage; for by strength of hand the LORD brought you out from this place: there shall no leavened bread be eaten.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And Moses מֹשֶׁ֜ה mōše moh-SHEH
unto אֶל ʾēl ale
the people, הָעָ֗ם ʿam am
Remember זָכ֞וֹר zākar za-HAHR
אֶת ʾēt ate
day, הַיּ֤וֹם yôm yome
this הַזֶּה֙ ze zeh
in which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
ye came out יְצָאתֶ֤ם yāṣāʾ ya-TSA
from Egypt, מִמִּצְרַ֙יִם֙ miṣrayim meets-ra-YEEM
out of the house מִבֵּ֣ית bayit ba-YEET
of bondage; עֲבָדִ֔ים ʿebed eh-VED
for כִּ֚י kee
by strength בְּחֹ֣זֶק ḥōzeq hoh-ZEK
of hand יָ֔ד yād yahd
brought you out הוֹצִ֧יא yāṣāʾ ya-TSA
the Lord יְהוָֹ֛ה yĕhōwâ yeh-hoh-VA
אֶתְכֶ֖ם ʾēt ate
from this מִזֶּ֑ה ze zeh
there shall no וְלֹ֥א lōʾ loh
be eaten. יֵֽאָכֵ֖ל ʾākal ah-HAHL
leavened bread חָמֵֽץ׃ ḥāmēṣ ha-MAYTS



Read Full Chapter : Exodus 13