1உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.And take thou unto thee Aaron thy brother, and his sons with him, from among the children of Israel, that he may minister unto me in the priest's office, even Aaron, Nadab and Abihu, Eleazar and Ithamar, Aaron's sons.
2உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக.And thou shalt make holy garments for Aaron thy brother for glory and for beauty.
3ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக.And thou shalt speak unto all that are wise hearted, whom I have filled with the spirit of wisdom, that they may make Aaron's garments to consecrate him, that he may minister unto me in the priest's office.
4அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.And these are the garments which they shall make; a breastplate, and an ephod, and a robe, and a broidered coat, a mitre, and a girdle: and they shall make holy garments for Aaron thy brother, and his sons, that he may minister unto me in the priest's office.
5அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக.And they shall take gold, and blue, and purple, and scarlet, and fine linen.
6ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.And they shall make the ephod of gold, of blue, and of purple, of scarlet, and fine twined linen, with cunning work.
7அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த்துண்டுகளின்மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.It shall have the two shoulderpieces thereof joined at the two edges thereof; and so it shall be joined together.
8அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.And the curious girdle of the ephod, which is upon it, shall be of the same, according to the work thereof; even of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen.
9பின்னும் நீ இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக.And thou shalt take two onyx stones, and grave on them the names of the children of Israel:
10அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும்.Six of their names on one stone, and the other six names of the rest on the other stone, according to their birth.
11இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற͠ΕӠοலும் ·θ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.With the work of an engraver in stone, like the engravings of a signet, shalt thou engrave the two stones with the names of the children of Israel: thou shalt make them to be set in ouches of gold.
12ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின் மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய்.And thou shalt put the two stones upon the shoulders of the ephod for stones of memorial unto the children of Israel: and Aaron shall bear their names before the LORD upon his two shoulders for a memorial.
13பொன்னினால் வளையங்களைப் பண்ணி,And thou shalt make ouches of gold;
14சரியான அளவுக்குப் பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.And two chains of pure gold at the ends; of wreathed work shalt thou make them, and fasten the wreathed chains to the ouches.
15நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.And thou shalt make the breastplate of judgment with cunning work; after the work of the ephod thou shalt make it; of gold, of blue, and of purple, and of scarlet, and of fine twined linen, shalt thou make it.
16அது சதுரமும் இரட்டையும், ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாய் இருக்கவேண்டும்.Foursquare it shall be being doubled; a span shall be the length thereof, and a span shall be the breadth thereof.
17அதிலே நாலு பத்தி இரத்தினக் கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,And thou shalt set in it settings of stones, even four rows of stones: the first row shall be a sardius, a topaz, and a carbuncle: this shall be the first row.
18இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,And the second row shall be an emerald, a sapphire, and a diamond.
19மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,And the third row a ligure, an agate, and an amethyst.
20நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.And the fourth row a beryl, and an onyx, and a jasper: they shall be set in gold in their inclosings.
21இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.And the stones shall be with the names of the children of Israel, twelve, according to their names, like the engravings of a signet; every one with his name shall they be according to the twelve tribes.
22மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,And thou shalt make upon the breastplate chains at the ends of wreathed work of pure gold.
23அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,And thou shalt make upon the breastplate two rings of gold, and shalt put the two rings on the two ends of the breastplate.
24பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,And thou shalt put the two wreathed chains of gold in the two rings which are on the ends of the breastplate.
25அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்த்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக.And the other two ends of the two wreathed chains thou shalt fasten in the two ouches, and put them on the shoulderpieces of the ephod before it.
26நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,And thou shalt make two rings of gold, and thou shalt put them upon the two ends of the breastplate in the border thereof, which is in the side of the ephod inward.
27வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,And two other rings of gold thou shalt make, and shalt put them on the two sides of the ephod underneath, toward the forepart thereof, over against the other coupling thereof, above the curious girdle of the ephod.
28மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.And they shall bind the breastplate by the rings thereof unto the rings of the ephod with a lace of blue, that it may be above the curious girdle of the ephod, and that the breastplate be not loosed from the ephod.
29ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.And Aaron shall bear the names of the children of Israel in the breastplate of judgment upon his heart, when he goeth in unto the holy place, for a memorial before the LORD continually.
30நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.And thou shalt put in the breastplate of judgment the Urim and the Thummim; and they shall be upon Aaron's heart, when he goeth in before the LORD: and Aaron shall bear the judgment of the children of Israel upon his heart before the LORD continually.
31ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய்.And thou shalt make the robe of the ephod all of blue.
32தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்துக்கு நெய்யப்பட்ட வேலையான ஒரு நாடா சுற்றிலும் இருக்கவும் வேண்டும்; அது கிழியாதபடிக்கு மார்க்கவசத்தின் துவாரத்துக்கு ஒத்ததாக இருக்கவேண்டும்.And there shall be an hole in the top of it, in the midst thereof: it shall have a binding of woven work round about the hole of it, as it were the hole of an habergeon, that it be not rent.
33அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.And beneath upon the hem of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:
34அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.A golden bell and a pomegranate, a golden bell and a pomegranate, upon the hem of the robe round about.
35ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும்.And it shall be upon Aaron to minister: and his sound shall be heard when he goeth in unto the holy place before the LORD, and when he cometh out, that he die not.
36பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,And thou shalt make a plate of pure gold, and grave upon it, like the engravings of a signet, HOLINESS TO THE LORD.
37அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.And thou shalt put it on a blue lace, that it may be upon the mitre; upon the forefront of the mitre it shall be.
38இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்கவேண்டும்.And it shall be upon Aaron's forehead, that Aaron may bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD.
39மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக.And thou shalt embroider the coat of fine linen, and thou shalt make the mitre of fine linen, and thou shalt make the girdle of needlework.
40ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக.And for Aaron's sons thou shalt make coats, and thou shalt make for them girdles, and bonnets shalt thou make for them, for glory and for beauty.
41உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.And thou shalt put them upon Aaron thy brother, and his sons with him; and shalt anoint them, and consecrate them, and sanctify them, that they may minister unto me in the priest's office.
42அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.And thou shalt make them linen breeches to cover their nakedness; from the loins even unto the thighs they shall reach:
43ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.And they shall be upon Aaron, and upon his sons, when they come in unto the tabernacle of the congregation, or when they come near unto the altar to minister in the holy place; that they bear not iniquity, and die: it shall be a statute for ever unto him and his seed after him.
1Un sakotharanaakiya aaron enakku aasaariya ooliyam seyyumpatikku, nee aaronaiyum avanotaekooda avan kumaararaakiya naathaap, apiyoo, eleyaasaar, iththaamaar ennum aaronin kumaararaiyum Israel puththirarilirunthu piriththu, unnidaththil serththukkolvaayaaka.And take thou unto thee Aaron thy brother, and his sons with him, from among the children of Israel, that he may minister unto me in the priest's office, even Aaron, Nadab and Abihu, Eleazar and Ithamar, Aaron's sons.
2Un sakotharanaakiya aaronukku, makimaiyum alangaaramumaay irukkum poruttu, Parisuththa vasthirangalai unndupannnuvaayaaka.And thou shalt make holy garments for Aaron thy brother for glory and for beauty.
3Aaron enakku aasaariya ooliyam seyyaththakkathaaka avanaip Parisuththappaduththumpati avanukku vasthirangalai unndaakkumporuttu, naan njaanaththin aaviyaal nirappina vivaekamaana iruthayamulla yaavarodum nee solluvaayaaka.And thou shalt speak unto all that are wise hearted, whom I have filled with the spirit of wisdom, that they may make Aaron's garments to consecrate him, that he may minister unto me in the priest's office.
4Avarkal unndaakkavaenntiya vasthirangalaavana; maarppathakkamum, aepoththum, angiyum, visiththiramaana ulsattaைyum, paakaiyum, itaikkachchaைyumae. Un sakotharanaakiya aaron enakku aasaariya ooliyam seyyumpati, avanukkum avan kumaararukkum Parisuththa vasthirangalai unndupannnavaenndum.And these are the garments which they shall make; a breastplate, and an ephod, and a robe, and a broidered coat, a mitre, and a girdle: and they shall make holy garments for Aaron thy brother, and his sons, that he may minister unto me in the priest's office.
5Avarkal ponnum ilaneelanoolum iraththaamparanoolum sivappunoolum melliya panjunoolum sekarippaarkalaaka.And they shall take gold, and blue, and purple, and scarlet, and fine linen.
6Aepoththaip ponninaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum visiththiravaelaiyaaych seyyakkadavarkal.And they shall make the ephod of gold, of blue, and of purple, of scarlet, and fine twined linen, with cunning work.
7Athu ontaka innaikkappadum poruttu, iranndu tholththunndukalinmaelum athin iranndu munaikalum serkkappadavaenndum.It shall have the two shoulderpieces thereof joined at the two edges thereof; and so it shall be joined together.
8Antha aepoththinmael irukkavaenntiya visiththiramaana kachchaை antha vaelaikku oppaakavae, ponninaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum pannnappattu, athanotae aekamaayirukkavaenndum.And the curious girdle of the ephod, which is upon it, shall be of the same, according to the work thereof; even of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen.
9Pinnum nee iranndu komaethakak karkalai eduththu, Israel puththirarin naamangalai avaikalil vettuvaayaaka.And thou shalt take two onyx stones, and grave on them the names of the children of Israel:
10Avarkal pirantha varisaiyinpatiyae, avarkalutaiya naamangalil aaraு naamangal oru kallilum, matta aaraு naamangal maraு kallilum irukkavaenndum.Six of their names on one stone, and the other six names of the rest on the other stone, according to their birth.
11Iraththinangalil muththirai vettukiravarkal seyyum vaelaikku oppaaka antha iranndu kara͠ΕӠοlum ·θ்ravael puththirarin naamangalai vetti, avaikalaip pon kuvalaikalil pathippaayaaka.With the work of an engraver in stone, like the engravings of a signet, shalt thou engrave the two stones with the names of the children of Israel: thou shalt make them to be set in ouches of gold.
12Aaron karththarukku munpaakath than iranndu tholkalin maelum Israel puththirarin naamangalai njaapakakkuriyaakach sumanthuvara, antha iranndu karkalaiyum aepoththu tholkalinmael avarkalai ninaikkumpatiyaana karkalaaka vaikkakkadavaay.And thou shalt put the two stones upon the shoulders of the ephod for stones of memorial unto the children of Israel: and Aaron shall bear their names before the LORD upon his two shoulders for a memorial.
13Ponninaal valaiyangalaip pannnni,And thou shalt make ouches of gold;
14Sariyaana alavukkup pinnal vaelaiyaana iranndu sangilikalaiyum pasumponninaal unndaakki, anthach sangilikalai antha valaiyangalil poottuvaayaaka.And two chains of pure gold at the ends; of wreathed work shalt thou make them, and fasten the wreathed chains to the ouches.
15Niyaayavithi maarppathakkaththaiyum visiththira vaelaiyaaych seyvaayaaka; athai aepoththu vaelaikku oppaakap ponninaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seyvaayaaka.And thou shalt make the breastplate of judgment with cunning work; after the work of the ephod thou shalt make it; of gold, of blue, and of purple, and of scarlet, and of fine twined linen, shalt thou make it.
16Athu sathuramum irattaைyum, oru jaann neelamum oru jaann akalamumaay irukkavaenndum.Foursquare it shall be being doubled; a span shall be the length thereof, and a span shall be the breadth thereof.
17Athilae naalu paththi iraththinak karkalai niraiyap pathippaayaaka; muthalaam paththi pathmaraakamum pushparaakamum maannikkamum,And thou shalt set in it settings of stones, even four rows of stones: the first row shall be a sardius, a topaz, and a carbuncle: this shall be the first row.
18Iranndaam paththi marakathamum inthiraneelamum vachchiramum,And the second row shall be an emerald, a sapphire, and a diamond.
19Moontam paththi kempum vaitooriyamum sukanthiyum,And the third row a ligure, an agate, and an amethyst.
20Naalaam paththi patikappachchaைyum komaethakamum yaspiyumaay iruppathaaka; ivaikal anthanthap paththiyil ponninaalae pathiththirukkavaenndum.And the fourth row a beryl, and an onyx, and a jasper: they shall be set in gold in their inclosings.
21Inthak karkal Israel puththirarutaiya naamangalinpatiyae panniranndum, avarkalutaiya naamangal avaikalil vettappattavaikalumaay irukkavaenndum; panniranndu koththirangalil ovvontinutaiya naamam ovvontilae muththiraivettay vettiyirukkavaenndum.And the stones shall be with the names of the children of Israel, twelve, according to their names, like the engravings of a signet; every one with his name shall they be according to the twelve tribes.
22Maarppathakkaththirku athin pakkangalilae pinnalvaelaiyaana pasumpon sangilikalaiyum pannnni,And thou shalt make upon the breastplate chains at the ends of wreathed work of pure gold.
23Antha maarppathakkaththirku iranndu pon valaiyangalaiyum pannnni, antha iranndu valaiyangalaiyum maarppathakkaththin iranndu pakkangalilae vaiththu,And thou shalt make upon the breastplate two rings of gold, and shalt put the two rings on the two ends of the breastplate.
24Ponninaal seytha antha iranndu pinnal vaelaiyaana sangilikalaiyum maarppathakkaththin pakkangalil irukkira iranndu valaiyangalil maatti,And thou shalt put the two wreathed chains of gold in the two rings which are on the ends of the breastplate.
25Avviranndu pinnal vaelaiyaana sangilikalin iranndu nunikalai aepoththuth tholththunntinmael athin munpuraththil irukkira iranndu valaiyangalil maattuvaayaaka.And the other two ends of the two wreathed chains thou shalt fasten in the two ouches, and put them on the shoulderpieces of the ephod before it.
26Nee iranndu ponvalaiyangalaip pannnni, avaikalai aepoththin geelppuraththirku ethiraana maarppathakkaththinutaiya matta iranndu pakkangalilum athinutaiya oraththirkullaaka vaiththu,And thou shalt make two rings of gold, and thou shalt put them upon the two ends of the breastplate in the border thereof, which is in the side of the ephod inward.
27Vaeraே iranndu ponvalaiyangalaip pannnni, avaikalai aepoththin munpuraththu iranndu geelppakkangalil athin innaippukku ethiraakavum, aepoththin visiththiramaana kachchaைkku maelaakavum vaiththu,And two other rings of gold thou shalt make, and shalt put them on the two sides of the ephod underneath, toward the forepart thereof, over against the other coupling thereof, above the curious girdle of the ephod.
28Maarppathakkam aepoththin visiththiramaana kachchaைkku maelaaka irukkumpatikkum, athu aepoththilirunthu neengaathapatikkum, athai athin valaiyangalaal aepoththu valaiyangalotae ilaneela naadaavinaal kattavaenndum.And they shall bind the breastplate by the rings thereof unto the rings of the ephod with a lace of blue, that it may be above the curious girdle of the ephod, and that the breastplate be not loosed from the ephod.
29Aaron Parisuththa sthalaththirkul piravaesikkumpothu, Israel puththirarin naamangalaith than iruthayaththinmaelirukkum niyaayavithi maarppathakkaththilae karththarutaiya sannithaanaththil njaapakakkuriyaaka eppoluthum thariththukkollakkadavan.And Aaron shall bear the names of the children of Israel in the breastplate of judgment upon his heart, when he goeth in unto the holy place, for a memorial before the LORD continually.
30Niyaayavithi maarppathakkaththilae ooreem thummeem enpavaikalai vaippaayaaka; aaron karththarutaiya sannithaanaththil piravaesikkumpothu, avaikal avan iruthayaththinmael irukkavaenndum; aaron than iruthayaththinmael Israel puththirarutaiya niyaayavithiyaik karththarutaiya sannithaanaththil eppoluthum thariththukkollavaenndum.And thou shalt put in the breastplate of judgment the Urim and the Thummim; and they shall be upon Aaron's heart, when he goeth in before the LORD: and Aaron shall bear the judgment of the children of Israel upon his heart before the LORD continually.
31Aepoththin geel angiyai muluvathum ilaneelanoolaal unndaakkakkadavaay.And thou shalt make the robe of the ephod all of blue.
32Thalai nulaikira athin thuvaaram athin naduvil irukkavum, athin thuvaaraththukku neyyappatta vaelaiyaana oru naadaa suttilum irukkavum vaenndum; athu kiliyaathapatikku maarkkavasaththin thuvaaraththukku oththathaaka irukkavaenndum.And there shall be an hole in the top of it, in the midst thereof: it shall have a binding of woven work round about the hole of it, as it were the hole of an habergeon, that it be not rent.
33Athin geelorangalil ilaneelanool iraththaamparanool sivappunool vaelaiyaal seyyappatta maathalampalangalaiyum, avaikalukku itaiyitaiyae suttilum ponmannikalaiyum athin orangalil suttilum thongumpati pannnnivaikkavaenndum.And beneath upon the hem of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:
34Angiyin orangalil suttilum oru ponmanniyum oru maathalampalamum, oru ponmanniyum oru maathalampalamumaayth thonguvathaaka.A golden bell and a pomegranate, a golden bell and a pomegranate, upon the hem of the robe round about.
35Aaron aaraathanai seyyak karththarutaiya sannithiyil Parisuththa sthalaththukkul piravaesikkumpothum, veliyae varumpothum, avan saakaathapatikku, athin saththam kaetkappadumpati athaith thariththukkollavaenndum.And it shall be upon Aaron to minister: and his sound shall be heard when he goeth in unto the holy place before the LORD, and when he cometh out, that he die not.
36Pasumponninaal oru pattaththaip pannnni karththarukkup Parisuththam entu athilae muththirai vettakavetti,And thou shalt make a plate of pure gold, and grave upon it, like the engravings of a signet, HOLINESS TO THE LORD.
37Athu paakaiyilirukkumpati athai ilaneela naadaavinaal paakaiyin mukappilae kattuvaayaaka.And thou shalt put it on a blue lace, that it may be upon the mitre; upon the forefront of the mitre it shall be.
38Israel puththirar thangal Parisuththa kaannikkaikalaakap pataikkum Parisuththamaanavaikalin thoshaththai aaron sumakkumpati, athu aaronutaiya nettiyinmael iruppathaaka; karththarutaiya sannithiyil avarkal angikarikkappadumpati, athu eppoluthum avan nettiyin mael irukkavaenndum.And it shall be upon Aaron's forehead, that Aaron may bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD.
39Melliya panjunoolaal visiththiramaana ulsattaைyaiyum, melliya panjunoolaal paakaiyaiyum unndaakki, itaikkachchaைyaich siththiraththaiyal vaelaiyaakap pannnuvaayaaka.And thou shalt embroider the coat of fine linen, and thou shalt make the mitre of fine linen, and thou shalt make the girdle of needlework.
40Aaronutaiya kumaararukkum, makimaiyum alangaaramumaayirukkum poruttu, angikalaiyum, itaikkachchaைkalaiyum, kullaakkalaiyum unndupannnuvaayaaka.And for Aaron's sons thou shalt make coats, and thou shalt make for them girdles, and bonnets shalt thou make for them, for glory and for beauty.
41Un sakotharanaakiya aaronum avanotaekooda avan kumaararum enakku aasaariya ooliyam seyyumpatikku, nee antha vasthirangalai avarkalukku uduththi, avarkalai apishaekanjaெythu, avarkalaip pirathishtaipannnni, avarkalaip Parisuththappaduththuvaayaaka.And thou shalt put them upon Aaron thy brother, and his sons with him; and shalt anoint them, and consecrate them, and sanctify them, that they may minister unto me in the priest's office.
42Avarkalutaiya nirvaanaththai moodumpatikku, iduppuththodangi mulangaalmattum uduththa sanalnool salladangalaiyum unndupannnuvaayaaka.And thou shalt make them linen breeches to cover their nakedness; from the loins even unto the thighs they shall reach:
43Aaronum avan kumaararum Parisuththa sthalaththilae aaraathanaiseyya aasarippuk koodaaraththirkul piravaesikkumpothum palipeedaththanntaikkuch serumpothum, akkiramam sumanthu avarkal saakaathapatikku, avaikalaith thariththirukkavaenndum; ithu avanukkum avanukkup pinvarum santhathikkum niththiya kattalai.And they shall be upon Aaron, and upon his sons, when they come in unto the tabernacle of the congregation, or when they come near unto the altar to minister in the holy place; that they bear not iniquity, and die: it shall be a statute for ever unto him and his seed after him.