யாத்திராகமம் 28
Exodus 28:41 in Tamil
யாத்திராகமம் 28:41
உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
Tamil Indian Revised Version
உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் அவனுடன் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அந்த ஆடைகளை அவர்களுக்கு அணிவித்து, அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
உன் சகோதரனாகிய ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் இந்த ஆடைகளை அணிவி. அவர்களை ஆசாரியர்களாக்கும்படி விசேஷ எண்ணெயை அவர்கள் மீது ஊற்று. இது அவர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் எனக்கு சேவை செய்யும் ஆசாரியர்களாக இருப்பார்கள்.
Thiru Viviliam
இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய். அவர்களுக்கு அருள்பொழிவு செய்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய். அவர்கள் எனக்கு குருத்துவப்பணி புரிவார்கள்.
Roman Transliteration
Un sakotharanaakiya aaronum avanotaekooda avan kumaararum enakku aasaariya ooliyam seyyumpatikku, nee antha vasthirangalai avarkalukku uduththi, avarkalai apishaekanjaெythu, avarkalaip pirathishtaipannnni, avarkalaip Parisuththappaduththuvaayaaka.
Exodus 28:41 in Other Translations
King James Version (KJV)
And thou shalt put them upon Aaron thy brother, and his sons with him; and shalt anoint them, and consecrate them, and sanctify them, that they may minister unto me in the priest's office.
American Standard Version (ASV)
And thou shalt put them upon Aaron thy brother, and upon his sons with him, and shalt anoint them, and consecrate them, and sanctify them, that they may minister unto me in the priest's office.
Bible in Basic English (BBE)
These you are to put on Aaron, your brother, and on his sons, putting oil on them, separating them and making them holy, to do the work of priests to me.
Darby English Bible (DBY)
And thou shalt clothe with them Aaron thy brother, and his sons with him; and shalt anoint them, and consecrate them, and hallow them, that they may serve me as priests.
Webster's Bible (WBT)
And thou shalt put them upon Aaron thy brother, and on his sons with him: and shalt anoint them, and consecrate them, and sanctify them, that they may minister to me in the priest's office.
World English Bible (WEB)
You shall put them on Aaron your brother, and on his sons with him, and shall anoint them, and consecrate them, and sanctify them, that they may minister to me in the priest's office.
Young's Literal Translation (YLT)
and thou hast clothed Aaron thy brother with them, and his sons with him, and hast anointed them, and hast consecrated their hand, and hast sanctified them, and they have been priests to Me.
யாத்திராகமம் Exodus 28:41
உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
And thou shalt put them upon Aaron thy brother, and his sons with him; and shalt anoint them, and consecrate them, and sanctify them, that they may minister unto me in the priest's office.| And thou shalt put | וְהִלְבַּשְׁתָּ֤ | lābaš | la-VAHSH |
| them upon | אֹתָם֙ | ʾēt | ate |
| with | אֶת | ʾēt | ate |
| Aaron | אַֽהֲרֹ֣ן | ʾahărôn | ah-huh-RONE |
| thy brother, | אָחִ֔יךָ | ʾāḥ | ak |
| וְאֶת | ʾēt | ate | |
| and his sons | בָּנָ֖יו | bēn | bane |
| אִתּ֑וֹ | ʾēt | ate | |
| him; and shalt anoint | וּמָֽשַׁחְתָּ֙ | māšaḥ | ma-SHAHK |
| אֹתָ֜ם | ʾēt | ate | |
| them, and consecrate | וּמִלֵּאתָ֧ | mālēʾ | ma-LAY |
| אֶת | ʾēt | ate | |
| יָדָ֛ם | yād | yahd | |
| them, and sanctify | וְקִדַּשְׁתָּ֥ | qādaš | ka-DAHSH |
| אֹתָ֖ם | ʾēt | ate | |
| them, that they may minister unto me in the priest's office. | וְכִֽהֲנ֥וּ | kāhan | ka-HAHN |
| לִֽי׃ |
Read Full Chapter : Exodus 28