யாத்திராகமம் 28
Exodus 28:25 in Tamil
யாத்திராகமம் 28:25
அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்த்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக.
Tamil Indian Revised Version
அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு முனைகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்பக்கத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டவேண்டும்.
Tamil Easy Reading Version
இரண்டு சட்டத்திலும் சங்கிலிகளின் வார்களை இணைத்துவிடு. ஏபோத்தின் முன்பகுதியிலுள்ள இரண்டு தோள் பட்டைகளிலும் இவை பொருத்தப்பட்டிருக்கும்.
Thiru Viviliam
சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டுவாய். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, முன்புறமாய்ப் பொருத்துவாய்.
Roman Transliteration
Avviranndu pinnal vaelaiyaana sangilikalin iranndu nunikalai aepoththuth tholththunntinmael athin munpuraththil irukkira iranndu valaiyangalil maattuvaayaaka.
Exodus 28:25 in Other Translations
King James Version (KJV)
And the other two ends of the two wreathed chains thou shalt fasten in the two ouches, and put them on the shoulderpieces of the ephod before it.
American Standard Version (ASV)
And the `other' two ends of the two wreathen chains thou shalt put on the two settings, and put them on the shoulder-pieces of the ephod in the forepart thereof.
Bible in Basic English (BBE)
Joining the other ends of the chains to the gold frames and putting them on the front of the ephod, at the top of the arms.
Darby English Bible (DBY)
and the two ends of the two wreathen [cords] thou shalt fasten to the two enclosures, and shalt put [them] on the shoulder-pieces of the ephod, on the front thereof.
Webster's Bible (WBT)
And the other two ends of the two wreathed chains thou shalt fasten in the two ouches, and put them on the shoulder-pieces of the ephod before it.
World English Bible (WEB)
The other two ends of the two braided chains you shall put on the two settings, and put them on the shoulder-pieces of the ephod in the forepart of it.
Young's Literal Translation (YLT)
and the two ends of the two thick bands thou dost put on the two embroidered things, and thou hast put `them' on the shoulders of the ephod over-against its face.
யாத்திராகமம் Exodus 28:25
அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்த்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக.
And the other two ends of the two wreathed chains thou shalt fasten in the two ouches, and put them on the shoulderpieces of the ephod before it.| וְאֵ֨ת | ʾēt | ate | |
| And two | שְׁתֵּ֤י | šĕnayim | sheh-na-YEEM |
| ends | קְצוֹת֙ | qāṣâ | ka-TSA |
| of the two | שְׁתֵּ֣י | šĕnayim | sheh-na-YEEM |
| wreathen | הָֽעֲבֹתֹ֔ת | ʿăbōt | uh-VOTE |
| thou shalt fasten | תִּתֵּ֖ן | nātan | na-TAHN |
| in | עַל | ʿal | al |
| the two | שְׁתֵּ֣י | šĕnayim | sheh-na-YEEM |
| ouches, | הַֽמִּשְׁבְּצ֑וֹת | mišbĕṣâ | meesh-beh-TSA |
| and put | וְנָֽתַתָּ֛ה | nātan | na-TAHN |
| on | עַל | ʿal | al |
| the shoulderpieces | כִּתְפ֥וֹת | kātēp | ka-TAFE |
| of the ephod | הָֽאֵפֹ֖ד | ʾēpôd | ay-FODE |
| אֶל | ʾēl | ale | |
| it. | מ֥וּל | mûl | mool |
| before | פָּנָֽיו׃ | pānîm | pa-NEEM |
Read Full Chapter : Exodus 28