யாத்திராகமம் 28

Exodus 28:15 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 28:15
நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.

Tamil Indian Revised Version
நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாகச் செய்; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.

Tamil Easy Reading Version
“தலைமை ஆசாரியனுக்காக நியாயத் தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய். ஏபோத்தைச் செய்தது போலவே, திறமைமிக்க கை வேலைக்காரர்களைக்கொண்டு இதையும் செய்ய வேண்டும். பொன் ஜரிகையையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம் பரம், சிவப்பு நிற நூலையும் பயன்படுத்த வேண்டும்.

Thiru Viviliam
தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும். அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.

Other Title
மார்புப் பட்டை§(விப 39:8-21)

Roman Transliteration
Niyaayavithi maarppathakkaththaiyum visiththira vaelaiyaaych seyvaayaaka; athai aepoththu vaelaikku oppaakap ponninaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seyvaayaaka.

Exodus 28:15 in Other Translations

King James Version (KJV)
And thou shalt make the breastplate of judgment with cunning work; after the work of the ephod thou shalt make it; of gold, of blue, and of purple, and of scarlet, and of fine twined linen, shalt thou make it.

American Standard Version (ASV)
And thou shalt make a breastplate of judgment, the work of the skilful workman; like the work of the ephod thou shalt make it; of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen, shalt thou make it.

Bible in Basic English (BBE)
And make a priest's bag for giving decisions, designed like the ephod, made of gold and blue and purple and red and the best linen.

Darby English Bible (DBY)
And thou shalt make the breastplate of judgment of artistic work, like the work of the ephod thou shalt make it; of gold, blue, and purple, and scarlet, and twined byssus shalt thou make it.

Webster's Bible (WBT)
And thou shalt make the breast-plate of judgment with curious work; after the work of the ephod thou shalt make it; of gold, of blue, and of purple, and of scarlet, and of fine twined linen shalt thou make it.

World English Bible (WEB)
"You shall make a breastplate of judgment, the work of the skillful workman; like the work of the ephod you shall make it; of gold, of blue, and purple, and scarlet, and fine twined linen, shall you make it.

Young's Literal Translation (YLT)
`And thou hast made a breastplate of judgment, work of a designer; according to the work of the ephod thou dost make it; of gold, blue, and purple, and scarlet, and twined linen thou dost make it;

யாத்திராகமம் Exodus 28:15

நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.

And thou shalt make the breastplate of judgment with cunning work; after the work of the ephod thou shalt make it; of gold, of blue, and of purple, and of scarlet, and of fine twined linen, shalt thou make it.

And thou shalt make וְעָשִׂ֜יתָ ʿāśâ ah-SA
the breastplate חֹ֤שֶׁן ḥōšen hoh-SHEN
of judgment מִשְׁפָּט֙ mišpāṭ meesh-PAHT
work; מַֽעֲשֵׂ֣ה maʿăśe ma-uh-SEH
with cunning חֹשֵׁ֔ב ḥāšab ha-SHAHV
after the work כְּמַֽעֲשֵׂ֥ה maʿăśe ma-uh-SEH
of the ephod אֵפֹ֖ד ʾēpôd ay-FODE
thou shalt make תַּֽעֲשֶׂ֑נּוּ ʿāśâ ah-SA
it; gold, זָ֠הָב zāhāb za-HAHV
blue, תְּכֵ֨לֶת tĕkēlet teh-hay-LET
and purple, וְאַרְגָּמָ֜ן ʾargāmān ar-ɡa-MAHN
וְתוֹלַ֧עַת tôlāʿ toh-LA
and scarlet, שָׁנִ֛י šānî sha-NEE
linen, וְשֵׁ֥שׁ šēš shaysh
and fine twined מָשְׁזָ֖ר šāzar sha-ZAHR
shalt thou make it. תַּֽעֲשֶׂ֥ה ʿāśâ ah-SA
אֹתֽוֹ׃ ʾēt ate



Read Full Chapter : Exodus 28