யாத்திராகமம் 28

Exodus 28:14 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 28:14
சரியான அளவுக்குப் பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.

Tamil Indian Revised Version
சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், சுத்தப்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.

Tamil Easy Reading Version
பொன்னால் இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகள் செய்து அவற்றைப் பொன் சட்டத்தில் பூட்டவேண்டும்.

Thiru Viviliam
பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து, சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.

Roman Transliteration
Sariyaana alavukkup pinnal vaelaiyaana iranndu sangilikalaiyum pasumponninaal unndaakki, anthach sangilikalai antha valaiyangalil poottuvaayaaka.

Exodus 28:14 in Other Translations

King James Version (KJV)
And two chains of pure gold at the ends; of wreathed work shalt thou make them, and fasten the wreathed chains to the ouches.

American Standard Version (ASV)
and two chains of pure gold; like cords shalt thou make them, of wreathen work: and thou shalt put the wreathen chains on the settings.

Bible in Basic English (BBE)
And two chains of the best gold, twisted like cords; and have the chains fixed on to the frames.

Darby English Bible (DBY)
and two chains of pure gold; of laced work shalt thou make them, of wreathen work, and fasten the wreathen chains to the enclosures.

Webster's Bible (WBT)
And two chains of pure gold at the ends; of wreathed work shalt thou make them, and fasten the wreathed chains to the ouches.

World English Bible (WEB)
and two chains of pure gold; you make them like cords shall, of braided work: and you shall put the braided chains on the settings.

Young's Literal Translation (YLT)
and two chains of pure gold, wreathed work thou dost make them, work of thick bands, and thou hast put the thick chains on the embroidered things.

யாத்திராகமம் Exodus 28:14

சரியான அளவுக்குப் பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.

And two chains of pure gold at the ends; of wreathed work shalt thou make them, and fasten the wreathed chains to the ouches.

And two וּשְׁתֵּ֤י šĕnayim sheh-na-YEEM
chains שַׁרְשְׁרֹת֙ šaršĕrâ shahr-sheh-RA
gold זָהָ֣ב zāhāb za-HAHV
pure טָה֔וֹר ṭāhôr ta-HORE
at the ends; מִגְבָּלֹ֛ת migbālâ meeɡ-ba-LA
shalt thou make תַּֽעֲשֶׂ֥ה ʿāśâ ah-SA
אֹתָ֖ם ʾēt ate
work מַֽעֲשֵׂ֣ה maʿăśe ma-uh-SEH
wreathen עֲבֹ֑ת ʿăbōt uh-VOTE
them, and fasten וְנָֽתַתָּ֛ה nātan na-TAHN
אֶת ʾēt ate
chains שַׁרְשְׁרֹ֥ת šaršĕrâ shahr-sheh-RA
the wreathen הָֽעֲבֹתֹ֖ת ʿăbōt uh-VOTE
to עַל ʿal al
the ouches. הַֽמִּשְׁבְּצֹֽת׃ mišbĕṣâ meesh-beh-TSA



Read Full Chapter : Exodus 28