1 தீமோத்தேயு 3

1 Timothy 3:16 in Tamil

தமிழ்

1 தீமோத்தேயு 3:16
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

Tamil Indian Revised Version
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

Tamil Easy Reading Version
நம் வழிபாட்டு வாழ்வின் இரகசியம் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் மிக உயர்ந்தது ஆகும். “கிறிஸ்து மனித சரீரத்துடன் காட்சியளித்தார். அவர் நீதியானவர் என்பதை ஆவியானவர் நிரூபித்தார். தேவதூதர்களால் காணப்பட்டார். யூதர் அல்லாதவர்களின் தேசங்களில் அவரைப் பற்றிய நற்செய்தி பரப்பப்பட்டது. உலகெங்கிலுமுள்ள மக்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டனர். அவர் மகிமையுடன் வானுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.”

Thiru Viviliam
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு: ⁽“மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்;␢ தூய ஆவியால் நேர்மையாளர் என␢ மெய்ப்பிக்கப்பட்டார்;␢ வானதூதருக்குத் தோன்றினார்.␢ பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்;␢ உலகினரால் நம்பிக்கையோடு␢ ஏற்கப்பெற்றார்; § மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்.”⁾

Roman Transliteration
Antiyum, thaevapakthikkuriya irakasiyamaanathu yaavarum oppukkollukirapatiyae makaa maenmaiyullathu. Dhevan maamsaththilae velippattar, aaviyilae neethiyullavarentu vilangappattar, thaevathootharkalaal kaanappattar, purajaathikalidaththil pirasangikkappattar, ulakaththilae visuvaasikkappattar, makimaiyilae aeraெduththukkollappattar.

1 Timothy 3:16 in Other Translations

King James Version (KJV)
And without controversy great is the mystery of godliness: God was manifest in the flesh, justified in the Spirit, seen of angels, preached unto the Gentiles, believed on in the world, received up into glory.

American Standard Version (ASV)
And without controversy great is the mystery of godliness; He who was manifested in the flesh, Justified in the spirit, Seen of angels, Preached among the nations, Believed on in the world, Received up in glory.

Bible in Basic English (BBE)
And without argument, great is the secret of religion: He who was seen in the flesh, who was given God's approval in the spirit, was seen by the angels, of whom the good news was given among the nations, in whom the world had faith, who was taken up in glory.

Darby English Bible (DBY)
And confessedly the mystery of piety is great. God has been manifested in flesh, has been justified in [the] Spirit, has appeared to angels, has been preached among [the] nations, has been believed on in [the] world, has been received up in glory.

World English Bible (WEB)
Without controversy, the mystery of godliness is great: God was revealed in the flesh, Justified in the spirit, Seen by angels, Preached among the nations, Believed on in the world, And received up in glory.

Young's Literal Translation (YLT)
and, confessedly, great is the secret of piety -- God was manifested in flesh, declared righteous in spirit, seen by messengers, preached among nations, believed on in the world, taken up in glory!

1 தீமோத்தேயு 1 Timothy 3:16

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

And without controversy great is the mystery of godliness: God was manifest in the flesh, justified in the Spirit, seen of angels, preached unto the Gentiles, believed on in the world, received up into glory.

And καὶ kai kay
without controversy ὁμολογουμένως homologoumenōs oh-moh-loh-goo-MAY-nose
great μέγα megas MAY-gahs
is ἐστὶν esti ay-STEE
the τὸ ho oh
τῆς ho oh
of godliness: εὐσεβείας eusebeia afe-SAY-vee-ah
mystery μυστήριον· mystērion myoo-STAY-ree-one
God Θεὸς theos thay-OSE
was manifest ἐφανερώθη phaneroō fa-nay-ROH-oh
in ἐν en ane
the flesh, σαρκί sarx SAHR-ks
justified ἐδικαιώθη dikaioō thee-kay-OH-oh
in ἐν en ane
the Spirit, πνεύματι pneuma PNAVE-ma
seen ὤφθη optanomai oh-PTA-noh-may
of angels, ἀγγέλοις angelos ANG-gay-lose
preached ἐκηρύχθη kēryssō kay-RYOOS-soh
unto ἐν en ane
the Gentiles, ἔθνεσιν ethnos A-thnose
believed on ἐπιστεύθη pisteuō pee-STAVE-oh
in ἐν en ane
the world, κόσμῳ kosmos KOH-smose
received up ἀνελήφθη analambanō ah-na-lahm-VA-noh
into ἐν en ane
glory. δόξῃ doxa THOH-ksa



Read Full Chapter : 1 Timothy 3