சங்கீதம் 63
Psalm 63:1 in Tamil
சங்கீதம் 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
Tamil Indian Revised Version
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல் தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.
Tamil Easy Reading Version
தேவனே, நீரே என் தேவன். நீர் எனக்கு மீகவும் தேவையானவர். நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
Thiru Viviliam
⁽கடவுளே! நீரே என் இறைவன்!␢ உம்மையே நான் நாடுகின்றேன்;␢ என் உயிர் உம்மீது␢ தாகம் கொண்டுள்ளது;␢ நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல␢ என் உடல் உமக்காக ஏங்குகின்றது.⁾
Other Title
கடவுளுக்காக ஏங்குதல்§(யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது, தாவீது பாடிய புகழ்ப்பா)
Roman Transliteration
Thaevanae, neer ennutaiya Dhevan, athikaalamae ummaith thaedukiraேn; varanndathum vidaayththathum thannnneerattathumaana nilaththilae en aaththumaa ummael thaakamaayirukkirathu. En maamsamaanathu ummai vaanjikkirathu.
Psalm 63:1 in Other Translations
King James Version (KJV)
O God, thou art my God; early will I seek thee: my soul thirsteth for thee, my flesh longeth for thee in a dry and thirsty land, where no water is;
American Standard Version (ASV)
O God, thou art my God; earnestly will I seek thee: My soul thirsteth for thee, my flesh longeth for thee, In a dry and weary land, where no water is.
Bible in Basic English (BBE)
<A Psalm. Of David. When he was in the waste land of Judah.> O God, you are my God; early will I make my search for you: my soul is dry for need of you, my flesh is wasted with desire for you, as a dry and burning land where no water is;
Darby English Bible (DBY)
{A Psalm of David; when he was in the wilderness of Judah.} O God, thou art my ùGod; early will I seek thee. My soul thirsteth for thee, my flesh languisheth for thee, in a dry and weary land without water:
World English Bible (WEB)
> God, you are my God. I will earnestly seek you. My soul thirsts for you, My flesh longs for you, In a dry and weary land, where there is no water.
Young's Literal Translation (YLT)
A Psalm of David, in his being in the wilderness of Judah. O God, Thou `art' my God, earnestly do I seek Thee, Thirsted for Thee hath my soul, Longed for Thee hath my flesh, In a land dry and weary, without waters.
சங்கீதம் Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
O God, thou art my God; early will I seek thee: my soul thirsteth for thee, my flesh longeth for thee in a dry and thirsty land, where no water is;| O God, | אֱלֹהִ֤ים׀ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| my God; | אֵלִ֥י | ʾēl | ale |
| thou | אַתָּ֗ה | ʾattâ | ah-TA |
| early will I seek | אֲֽשַׁ֫חֲרֶ֥ךָּ | šāḥar | sha-HAHR |
| thirsteth | צָמְאָ֬ה | ṣāmēʾ | tsa-MAY |
| לְךָ֙׀ | |||
| thee: my soul | נַפְשִׁ֗י | nepeš | neh-FESH |
| longeth | כָּמַ֣הּ | kāmah | ka-MA |
| לְךָ֣ | |||
| for thee, my flesh | בְשָׂרִ֑י | bāśār | ba-SAHR |
| land, | בְּאֶֽרֶץ | ʾereṣ | eh-RETS |
| for thee in a dry | צִיָּ֖ה | ṣiyyâ | tsee-YA |
| and thirsty | וְעָיֵ֣ף | ʿāyēp | ah-YAFE |
| where no | בְּלִי | bĕlî | beh-LEE |
| water is; | מָֽיִם׃ | mayim | ma-YEEM |
Read Full Chapter : Psalm 63