ஏசாயா 32

Isaiah 32:2 in Tamil

தமிழ்

ஏசாயா 32:2
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

Tamil Indian Revised Version
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்திற்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்திற்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

Tamil Easy Reading Version
இது நிகழ்ந்தால், அரசன் காற்றுக்கும் மழைக்கும் மறைந்துகொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பான். வறண்ட பூமிக்கு நீரோடை வந்ததுபோல இருக்கும். இது வெப்பமான பூமியில் பெருங் கன்மலையில் குளிர்ந்த நிழல்போல் இருக்கும்.

Thiru Viviliam
⁽ஒவ்வொருவரும் காற்றுக்கு␢ ஒதுங்கிடமாகவும்␢ புயலுக்குப் புகலிடமாகவும்␢ வறண்ட நிலத்தில்␢ நீருள்ள கால்வாய் போலும்␢ காய்ந்த மண்ணில் பெரும் குன்றின்␢ நிழல் போலும் இருப்பர்.⁾

Roman Transliteration
Avar kaattaுkku othukkaakavum, peruvellaththukkup pukalidamaakavum, varannda nilaththukku neerkkaalkalaakavum vidaayththa poomikkup perunganmalaiyin nilalaakavum iruppaar.

Isaiah 32:2 in Other Translations

King James Version (KJV)
And a man shall be as an hiding place from the wind, and a covert from the tempest; as rivers of water in a dry place, as the shadow of a great rock in a weary land.

American Standard Version (ASV)
And a man shall be as a hiding-place from the wind, and a covert from the tempest, as streams of water in a dry place, as the shade of a great rock in a weary land.

Bible in Basic English (BBE)
And a man will be as a safe place from the wind, and a cover from the storm; as rivers of water in a dry place, as the shade of a great rock in a waste land.

Darby English Bible (DBY)
And a man shall be as a hiding-place from the wind, and a covert from the storm; as brooks of water in a dry place, as the shadow of a great rock in a thirsty land.

World English Bible (WEB)
A man shall be as a hiding-place from the wind, and a covert from the tempest, as streams of water in a dry place, as the shade of a great rock in a weary land.

Young's Literal Translation (YLT)
And each hath been as a hiding-place `from' wind, And as a secret hiding-place `from' inundation, As rivulets of waters in a dry place, As a shadow of a heavy rock in a weary land.

ஏசாயா Isaiah 32:2

அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

And a man shall be as an hiding place from the wind, and a covert from the tempest; as rivers of water in a dry place, as the shadow of a great rock in a weary land.

shall be וְהָיָה hāyâ ha-YA
And a man אִ֥ישׁ ʾîš eesh
as an hiding place כְּמַֽחֲבֵא maḥăbēʾ ma-huh-VAY
from the wind, ר֖וּחַ rûaḥ ROO-ak
and a covert וְסֵ֣תֶר sēter say-TER
from the tempest; זָ֑רֶם zerem zeh-REM
as rivers כְּפַלְגֵי peleg peh-LEɡ
of water מַ֣יִם mayim ma-YEEM
in a dry place, בְּצָי֔וֹן ṣiyôn tsee-YONE
as the shadow כְּצֵ֥ל ṣēl tsale
rock סֶֽלַע selaʿ seh-LA
of a great כָּבֵ֖ד kābēd ka-VADE
land. בְּאֶ֥רֶץ ʾereṣ eh-RETS
in a weary עֲיֵפָֽה׃ ʿāyēp ah-YAFE



Read Full Chapter : Isaiah 32