1என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.I am sought of them that asked not for me; I am found of them that sought me not: I said, Behold me, behold me, unto a nation that was not called by my name.
2நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.I have spread out my hands all the day unto a rebellious people, which walketh in a way that was not good, after their own thoughts;
3அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,A people that provoketh me to anger continually to my face; that sacrificeth in gardens, and burneth incense upon altars of brick;
4பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:Which remain among the graves, and lodge in the monuments, which eat swine's flesh, and broth of abominable things is in their vessels;
5நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.Which say, Stand by thyself, come not near to me; for I am holier than thou. These are a smoke in my nose, a fire that burneth all the day.
6இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.Behold, it is written before me: I will not keep silence, but will recompense, even recompense into their bosom,
7உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.Your iniquities, and the iniquities of your fathers together, saith the LORD, which have burned incense upon the mountains, and blasphemed me upon the hills: therefore will I measure their former work into their bosom.
8கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.Thus saith the LORD, As the new wine is found in the cluster, and one saith, Destroy it not; for a blessing is in it: so will I do for my servants' sakes, that I may not destroy them all.
9யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.And I will bring forth a seed out of Jacob, and out of Judah an inheritor of my mountains: and mine elect shall inherit it, and my servants shall dwell there.
10என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கடையாகவும் இருக்கும்.And Sharon shall be a fold of flocks, and the valley of Achor a place for the herds to lie down in, for my people that have sought me.
11ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறையவார்க்கிறவர்களே,But ye are they that forsake the LORD, that forget my holy mountain, that prepare a table for that troop, and that furnish the drink offering unto that number.
12உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.Therefore will I number you to the sword, and ye shall all bow down to the slaughter: because when I called, ye did not answer; when I spake, ye did not hear; but did evil before mine eyes, and did choose that wherein I delighted not.
13ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.Therefore thus saith the Lord GOD, Behold, my servants shall eat, but ye shall be hungry: behold, my servants shall drink, but ye shall be thirsty: behold, my servants shall rejoice, but ye shall be ashamed:
14இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவிலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.Behold, my servants shall sing for joy of heart, but ye shall cry for sorrow of heart, and shall howl for vexation of spirit.
15நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப்போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.And ye shall leave your name for a curse unto my chosen: for the Lord GOD shall slay thee, and call his servants by another name:
16அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.That he who blesseth himself in the earth shall bless himself in the God of truth; and he that sweareth in the earth shall swear by the God of truth; because the former troubles are forgotten, and because they are hid from mine eyes.
17இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.For, behold, I create new heavens and a new earth: and the former shall not be remembered, nor come into mind.
18நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.But be ye glad and rejoice for ever in that which I create: for, behold, I create Jerusalem a rejoicing, and her people a joy.
19நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.And I will rejoice in Jerusalem, and joy in my people: and the voice of weeping shall be no more heard in her, nor the voice of crying.
20அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.There shall be no more thence an infant of days, nor an old man that hath not filled his days: for the child shall die an hundred years old; but the sinner being an hundred years old shall be accursed.
21வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.And they shall build houses, and inhabit them; and they shall plant vineyards, and eat the fruit of them.
22அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.They shall not build, and another inhabit; they shall not plant, and another eat: for as the days of a tree are the days of my people, and mine elect shall long enjoy the work of their hands.
23அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.They shall not labour in vain, nor bring forth for trouble; for they are the seed of the blessed of the LORD, and their offspring with them.
24அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.And it shall come to pass, that before they call, I will answer; and while they are yet speaking, I will hear.
25ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.The wolf and the lamb shall feed together, and the lion shall eat straw like the bullock: and dust shall be the serpent's meat. They shall not hurt nor destroy in all my holy mountain, saith the LORD.
1Ennaikkuriththu visaariththukkaelaathirunthavarkalaalae thaedappattaேn; ennaith thaedaathirunthavarkalaalae kanndariyappattaேn; ennutaiya naamam vilangaathiruntha jaathiyai Nnokki: itho, ingae irukkiraேn enten.I am sought of them that asked not for me; I am found of them that sought me not: I said, Behold me, behold me, unto a nation that was not called by my name.
2Nalamallaatha valiyilae thangal ninaivukalinpati nadakkira murattattamaana janaththanntaikku naan muluthum en kaikalai neettinaen.I have spread out my hands all the day unto a rebellious people, which walketh in a way that was not good, after their own thoughts;
3Antha janangal en sannithiyilae niththam enakkuk kopamunndaakki, thottangalilae paliyittu, sengarkalinmael thoopangaatti,A people that provoketh me to anger continually to my face; that sacrificeth in gardens, and burneth incense upon altars of brick;
4Piraethakkulikalanntaiyil utkaarnthu, paalaana sthalangalil iraaththangi, pantiyiraichchiyaith thintu, thangal paaththirangalil aruvaruppaanavaikalin aanaththai vaiththirunthu:Which remain among the graves, and lodge in the monuments, which eat swine's flesh, and broth of abominable things is in their vessels;
5Nee unmattiliru, en sameepaththil varaathae, unnaippaarkkilum naan Parisuththan entu sollukiraarkal; ivarkal en kopaththaalaakiya pukaiyum, naalmuluthum erikira akkiniyumaayiruppaarkal.Which say, Stand by thyself, come not near to me; for I am holier than thou. These are a smoke in my nose, a fire that burneth all the day.
6Itho, athu enakku munpaaka eluthiyirukkirathu; naan mavunamaayiraamal sarikkuch sarikkattuvaen.Behold, it is written before me: I will not keep silence, but will recompense, even recompense into their bosom,
7Ungal akkiramangalukkum malaikalil thoopangaatti, maetaikalinmael ennai ninthiththa ungal pithaakkalutaiya akkiramangalukkum thakkathaaka avarkal matiyilae sarikkattuvaen; naan avarkal munthina seykaiyin palanai avarkal matiyilae alappaenentu Karththar sollukiraar.Your iniquities, and the iniquities of your fathers together, saith the LORD, which have burned incense upon the mountains, and blasphemed me upon the hills: therefore will I measure their former work into their bosom.
8Karththar sollukirathu ennavental: oru thiraatchakkulaiyil irasam kaanappadumpothu athai alikkaathae, athilae aaseervaatham unndentu sollukirapati, naan en ooliyakkaararinimiththam anaiththaiyum alikkaathapati seyvaen.Thus saith the LORD, As the new wine is found in the cluster, and one saith, Destroy it not; for a blessing is in it: so will I do for my servants' sakes, that I may not destroy them all.
9Yaakkopilirunthu oru viththaiyum, yoothaavilirunthu en malaikalaich suthantharippavaraiyum elumpappannnuvaen; naan therinthukonndavarkal athaich suthanthariththukkonndu, en ooliyakkaarar angae vaasampannnuvaarkal.And I will bring forth a seed out of Jacob, and out of Judah an inheritor of my mountains: and mine elect shall inherit it, and my servants shall dwell there.
10Ennaith thaedukira en janaththukkuch saaron aattuththoluvamaakavum, aakorin pallaththaakku maattukkataiyaakavum irukkum.And Sharon shall be a fold of flocks, and the valley of Achor a place for the herds to lie down in, for my people that have sought me.
11Aanaalum karththarai vittu, en Parisuththa parvathaththai maranthu kaath ennum theyvaththukkup panthiyai aayaththampannnni, maeni ennum theyvaththukkup paanapaliyai niraiyavaarkkiravarkalae,But ye are they that forsake the LORD, that forget my holy mountain, that prepare a table for that troop, and that furnish the drink offering unto that number.
12Ungalai naan pattayaththukku ennnnikkoduppaen; neengal anaivarum kolaiseyyappadak kuniveerkal; naan kooppittum neengal maraுuththaravu kodukkavillai; naan paesiyum neengal kaetkavillai; en paarvaikkup pollaappaanathaich seythu, enakkup piriyamallaathathaith therinthukonnteerkal.Therefore will I number you to the sword, and ye shall all bow down to the slaughter: because when I called, ye did not answer; when I spake, ye did not hear; but did evil before mine eyes, and did choose that wherein I delighted not.
13Aathalaal karththaraakiya aanndavar sollukiraar: itho, en ooliyakkaarar pusippaarkal, neengalo pasiyaayiruppeerkal; itho, en ooliyakkaarar kutippaarkal, neengalo thaakamaayiruppeerkal; itho, en ooliyakkaarar santhoshappaduvaarkal, neengalo vetkappaduveerkal.Therefore thus saith the Lord GOD, Behold, my servants shall eat, but ye shall be hungry: behold, my servants shall drink, but ye shall be thirsty: behold, my servants shall rejoice, but ye shall be ashamed:
14Itho, en ooliyakkaarar manamakilchchiyinaalae kempeerippaarkal, neengalo manaNnovilae alari, aaviyin murivinaalae pulampuveerkal.Behold, my servants shall sing for joy of heart, but ye shall cry for sorrow of heart, and shall howl for vexation of spirit.
15Naan therinthukonndavarkalukku neengal ungal naamaththaich saapavaarththaiyaakap pinvaiththuppoveerkal; karththaraakiya aanndavar unnaik kontupottu, thammutaiya ooliyakkaararukku vaeraே naamaththaith tharippaar.And ye shall leave your name for a curse unto my chosen: for the Lord GOD shall slay thee, and call his servants by another name:
16Athinaalae poomiyilae thannai aaseervathikkiravan saththiya thaevanukkul thannai aaseervathippaan; poomiyilae aannaiyidukiravan saththiya Dhevanpaeril aannaiyiduvaan; munthina idukkannkal marakkappattu, avaikal en kannkalukku maranthupoyina.That he who blesseth himself in the earth shall bless himself in the God of truth; and he that sweareth in the earth shall swear by the God of truth; because the former troubles are forgotten, and because they are hid from mine eyes.
17Itho, naan puthiya vaanaththaiyum puthiya poomiyaiyum sirushtikkiraேn; munthinavaikal ini ninaikkappaduvathumillai, manathilae thontuvathumillai.For, behold, I create new heavens and a new earth: and the former shall not be remembered, nor come into mind.
18Naan sirushtikkirathinaalae neengal ententaikkum makilnthu kalikoornthirungal; itho, erusalaemaik kalikooruthalaakavum, athin janaththai makilchchiyaakavum sirushtikkiraேn.But be ye glad and rejoice for ever in that which I create: for, behold, I create Jerusalem a rejoicing, and her people a joy.
19Naan erusalaeminmael kalikoornthu, en janaththinmael makilchchiyaayiruppaen; alukaiyin saththamum, kookkuralin saththamum athil inik kaetkappaduvathillai.And I will rejoice in Jerusalem, and joy in my people: and the voice of weeping shall be no more heard in her, nor the voice of crying.
20Angae ini arpa aayul paalakanum, than naatkal pooranamaakaatha kilavanum unndaayiraarkal; nooraு vayathusentu marikkiravanum vaalipanentu ennnappaduvaan; nooraு vayathullavanaakiya paaviyo sapikkappaduvaan.There shall be no more thence an infant of days, nor an old man that hath not filled his days: for the child shall die an hundred years old; but the sinner being an hundred years old shall be accursed.
21Veedukalaik katti, avaikalil kutiyiruppaarkal, thiraatchath thottangalai naatti, avaikalin kaniyaip pusippaarkal.And they shall build houses, and inhabit them; and they shall plant vineyards, and eat the fruit of them.
22Avarkal kattukirathum, vaeroruvar kutiyirukkirathum, avarkal naattukirathum, vaeroruvar kanipusikkirathumaayiruppathillai; aenenil virutchaththin naatkalaippola en janaththin naatkalirukkum; naan therinthukonndavarkal thangal kaikalin kiriyaikalai nedunaalaay anupavippaarkal.They shall not build, and another inhabit; they shall not plant, and another eat: for as the days of a tree are the days of my people, and mine elect shall long enjoy the work of their hands.
23Avarkal viruthaavaaka ulaippathillai, avarkal thunpamunndaakap pillaikalaip peraுvathumillai; avarkalum, avarkalotaekooda avarkal santhaanamum karththaraalae aaseervathikkappatta santhathiyaayiruppaarkal.They shall not labour in vain, nor bring forth for trouble; for they are the seed of the blessed of the LORD, and their offspring with them.
24Appoluthu avarkal kooppidukiratharkumunnae naan maraுuththaravukoduppaen; avarkal paesumpothae naan kaetpaen.And it shall come to pass, that before they call, I will answer; and while they are yet speaking, I will hear.
25Onaayum aattukkuttiyum orumiththu maeyum; singam maattaைppola vaikkolaith thinnum; puluthi sarppaththukku iraiyaakum; en Parisuththa parvathamengum avaikal theenguseyvathumillai, kaedunndaakkuvathumillaiyentu Karththar sollukiraar.The wolf and the lamb shall feed together, and the lion shall eat straw like the bullock: and dust shall be the serpent's meat. They shall not hurt nor destroy in all my holy mountain, saith the LORD.