ஏசாயா 65
Isaiah 65:18 in Tamil
ஏசாயா 65:18
நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
Tamil Indian Revised Version
நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன்.
Tamil Easy Reading Version
எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நான் என்ன செய்யப் போகிறேன்? நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன். அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன்.
Thiru Viviliam
⁽நான் படைப்பனவற்றில் நீங்கள்␢ என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள்.␢ இதோ நான் எருசலேமை␢ மகிழ்ச்சிக்குரியதாகவும்␢ அதன் மக்களைப்␢ பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.⁾
Roman Transliteration
Naan sirushtikkirathinaalae neengal ententaikkum makilnthu kalikoornthirungal; itho, erusalaemaik kalikooruthalaakavum, athin janaththai makilchchiyaakavum sirushtikkiraேn.
Isaiah 65:18 in Other Translations
King James Version (KJV)
But be ye glad and rejoice for ever in that which I create: for, behold, I create Jerusalem a rejoicing, and her people a joy.
American Standard Version (ASV)
But be ye glad and rejoice for ever in that which I create; for, behold, I create Jerusalem a rejoicing, and her people a joy.
Bible in Basic English (BBE)
But men will be glad and have joy for ever in what I am making; for I am making Jerusalem a delight, and her people a joy.
Darby English Bible (DBY)
But be glad and rejoice for ever in that which I create. For behold, I create Jerusalem a rejoicing, and her people a joy.
World English Bible (WEB)
But be you glad and rejoice forever in that which I create; for, behold, I create Jerusalem a rejoicing, and her people a joy.
Young's Literal Translation (YLT)
But joy ye, and rejoice for ever, that I `am' Creator, For, lo, I am creating Jerusalem a rejoicing, And her people a joy.
ஏசாயா Isaiah 65:18
நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
But be ye glad and rejoice for ever in that which I create: for, behold, I create Jerusalem a rejoicing, and her people a joy.| But | כִּֽי | kî | kee |
| אִם | ʾim | eem | |
| be ye glad | שִׂ֤ישׂוּ | śûś | soos |
| and rejoice | וְגִ֙ילוּ֙ | gîl | ɡeel |
| for ever | עֲדֵי | ʿad | ad |
| עַ֔ד | ʿad | ad | |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| create: | בוֹרֵ֑א | bārāʾ | ba-RA |
| for, | כִּי֩ | kî | kee |
| behold, | הִנְנִ֨י | hēn | hane |
| I create | בוֹרֵ֧א | bārāʾ | ba-RA |
| אֶת | ʾēt | ate | |
| Jerusalem | יְרוּשָׁלִַ֛ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| a rejoicing, | גִּילָ֖ה | gîlâ | ɡee-LA |
| and her people | וְעַמָּ֥הּ | ʿam | am |
| a joy. | מָשֽׂוֹשׂ׃ | māśôś | ma-SOSE |
Read Full Chapter : Isaiah 65