ஏசாயா 65

Isaiah 65:2 in Tamil

தமிழ்

ஏசாயா 65:2
நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.

Tamil Indian Revised Version
நலமல்லாத வழியிலே தங்கள் எண்ணங்களின்படி நடக்கிற முரட்டாட்டமான மக்களைநோக்கி நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்.

Tamil Easy Reading Version
“எனக்கு எதிராகத் திரும்பிய ஜனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற ஜனங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து நன்மையற்ற வழியில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இதயங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்தனர்.

Thiru Viviliam
⁽தங்கள் எண்ணங்களின்படி நடந்து␢ பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும்␢ கலகக்கார மக்களினத்தின்␢ மீது நாள் முழுவதும்␢ என் கைகளை விரித்து நீட்டினேன்.⁾

Roman Transliteration
Nalamallaatha valiyilae thangal ninaivukalinpati nadakkira murattattamaana janaththanntaikku naan muluthum en kaikalai neettinaen.

Isaiah 65:2 in Other Translations

King James Version (KJV)
I have spread out my hands all the day unto a rebellious people, which walketh in a way that was not good, after their own thoughts;

American Standard Version (ASV)
I have spread out my hands all the day unto a rebellious people, that walk in a way that is not good, after their own thoughts;

Bible in Basic English (BBE)
All day my hands have been stretched out to an uncontrolled people, who go in an evil way, after the purposes of their hearts;

Darby English Bible (DBY)
I have stretched out my hands all the day unto a rebellious people, who walk in a way not good, after their own thoughts;

World English Bible (WEB)
I have spread out my hands all the day to a rebellious people, who walk in a way that is not good, after their own thoughts;

Young's Literal Translation (YLT)
I have spread out My hands all the day Unto an apostate people, Who are going in the way not good after their own thoughts.

ஏசாயா Isaiah 65:2

நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.

I have spread out my hands all the day unto a rebellious people, which walketh in a way that was not good, after their own thoughts;

I have spread out פֵּרַ֧שְׂתִּי pāraś pa-RAHS
my hands יָדַ֛י yād yahd
all כָּל kōl kole
the day הַיּ֖וֹם yôm yome
unto אֶל ʾēl ale
people, עַ֣ם ʿam am
a rebellious סוֹרֵ֑ר sārar sa-RAHR
which walketh הַהֹלְכִים֙ hālak ha-LAHK
in a way הַדֶּ֣רֶךְ derek deh-REK
not לֹא lōʾ loh
good, ט֔וֹב ṭôb tove
after אַחַ֖ר ʾaḥar ah-HAHR
their own thoughts; מַחְשְׁבֹתֵיהֶֽם׃ maḥăšābâ ma-huh-sha-VA



Read Full Chapter : Isaiah 65