ஏசாயா 65

Isaiah 65:5 in Tamil

தமிழ்

ஏசாயா 65:5
நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்த ஜனங்கள் மற்றவர்களிடம், ‘என்னருகில் வராதீர்கள். நான் உன்னைச் சுத்தம் செய்யும்வரை என்னைத் தொடாதீர்கள்,’ என்கின்றனர். அந்த ஜனங்கள் என் கண்களில் படியும் புகையைப் போன்றவர்கள். அவர்களின் நெருப்பு எப்பொழுதும் எரிகிறது.”

Thiru Viviliam
⁽இவ்வாறிருந்தும், “எட்டி நில்,␢ என் அருகில் வராதே,␢ நான் உன்னைவிடத்␢ தூய்மையானவன்” என்கின்றனர்.␢ என் சினத்தால்␢ மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும்␢ நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும்␢ இவர்கள் இருக்கின்றனர்.⁾

Roman Transliteration
Nee unmattiliru, en sameepaththil varaathae, unnaippaarkkilum naan Parisuththan entu sollukiraarkal; ivarkal en kopaththaalaakiya pukaiyum, naalmuluthum erikira akkiniyumaayiruppaarkal.

Isaiah 65:5 in Other Translations

King James Version (KJV)
Which say, Stand by thyself, come not near to me; for I am holier than thou. These are a smoke in my nose, a fire that burneth all the day.

American Standard Version (ASV)
that say, Stand by thyself, come not near to me, for I am holier than thou. These are a smoke in my nose, a fire that burneth all the day.

Bible in Basic English (BBE)
Who say, Keep away, do not come near me, for fear that I make you holy: these are a smoke in my nose, a fire burning all day.

Darby English Bible (DBY)
who say, Stand by thyself, come not near to me; for I am holier than thou. These are a smoke in my nose, a fire that burneth all the day.

World English Bible (WEB)
who say, Stand by yourself, don't come near to me, for I am holier than you. These are a smoke in my nose, a fire that burns all the day.

Young's Literal Translation (YLT)
Who are saying, `Keep to thyself, come not nigh to me, For I have declared thee unholy.' These `are' a smoke in Mine anger, A fire burning all the day.

ஏசாயா Isaiah 65:5

நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.

Which say, Stand by thyself, come not near to me; for I am holier than thou. These are a smoke in my nose, a fire that burneth all the day.

Which say, הָאֹֽמְרִים֙ ʾāmar ah-MAHR
Stand קְרַ֣ב qārab ka-RAHV
by אֵלֶ֔יךָ ʾēl ale
אַל ʾal al
thyself, come not near תִּגַּשׁ nāgaš na-ɡAHSH
בִּ֖י
to me; for כִּ֣י kee
I am holier קְדַשְׁתִּ֑יךָ qādaš ka-DAHSH
than thou. These אֵ֚לֶּה ʾēlle ay-LEH
a smoke עָשָׁ֣ן ʿāšān ah-SHAHN
in my nose, בְּאַפִּ֔י ʾap af
a fire אֵ֥שׁ ʾēš aysh
that burneth יֹקֶ֖דֶת yāqad ya-KAHD
all כָּל kōl kole
the day. הַיּֽוֹם׃ yôm yome



Read Full Chapter : Isaiah 65