ஏசாயா 65
Isaiah 65:24 in Tamil
ஏசாயா 65:24
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
Tamil Easy Reading Version
அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன். அவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன்.
Thiru Viviliam
⁽அவர்கள் வேண்டுவதற்கு முன்னே␢ நான் மறுமொழி தருவேன்;␢ அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே␢ பதிலளிப்பேன்.⁾
Roman Transliteration
Appoluthu avarkal kooppidukiratharkumunnae naan maraுuththaravukoduppaen; avarkal paesumpothae naan kaetpaen.
Isaiah 65:24 in Other Translations
King James Version (KJV)
And it shall come to pass, that before they call, I will answer; and while they are yet speaking, I will hear.
American Standard Version (ASV)
And it shall come to pass that, before they call, I will answer; and while they are yet speaking, I will hear.
Bible in Basic English (BBE)
And before they make their request I will give an answer, and while they are still making prayer to me, I will give ear.
Darby English Bible (DBY)
And it shall come to pass, that before they call, I will answer; while they are yet speaking, I will hear.
World English Bible (WEB)
It shall happen that, before they call, I will answer; and while they are yet speaking, I will hear.
Young's Literal Translation (YLT)
And it hath come to pass, They do not yet call, and I answer, They are yet speaking, and I hear.
ஏசாயா Isaiah 65:24
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
And it shall come to pass, that before they call, I will answer; and while they are yet speaking, I will hear.| And it shall come to pass, | וְהָיָ֥ה | hāyâ | ha-YA |
| that before | טֶֽרֶם | ṭerem | teh-REM |
| they call, | יִקְרָ֖אוּ | qārāʾ | ka-RA |
| I | וַאֲנִ֣י | ʾănî | uh-NEE |
| will answer; | אֶעֱנֶ֑ה | ʿānâ | ah-NA |
| are yet | ע֛וֹד | ʿôd | ode |
| and while they | הֵ֥ם | hēm | hame |
| speaking, | מְדַבְּרִ֖ים | dābar | da-VAHR |
| I | וַאֲנִ֥י | ʾănî | uh-NEE |
| will hear. | אֶשְׁמָֽע׃ | šāmaʿ | sha-MA |
Read Full Chapter : Isaiah 65