ஆதியாகமம் 48

Genesis 48:15 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 48:15
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

Tamil Indian Revised Version
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் யோசேப்பையும் ஆசீர்வதித்தான். அவன், “என் முற்பிதாக்களான ஆபிரகாமும் ஈசாக்கும் நம் தேவனை வழிபட்டனர். அதே தேவன் என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்தினார்.

Thiru Viviliam
⁽அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது:␢ “என் தந்தையரான ஆபிரகாமும்␢ ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன்␢ நடந்து வந்தனரோ␢ அந்தக் கடவுளே இன்று வரை␢ என் வாழ்நாள் முழுவதும்␢ எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.⁾

Roman Transliteration
Avan yoseppai aaseervathiththu: en pithaakkalaakiya aapirakaamum eesaakkum valipattu vanangiya thaevanum, naan pirantha naalmuthal innaalvaraikkum ennai aathariththuvantha thaevanum,

Genesis 48:15 in Other Translations

King James Version (KJV)
And he blessed Joseph, and said, God, before whom my fathers Abraham and Isaac did walk, the God which fed me all my life long unto this day,

American Standard Version (ASV)
And he blessed Joseph, and said, The God before whom my fathers Abraham and Isaac did walk, the God who hath fed me all my life long unto this day,

Bible in Basic English (BBE)
And he gave Joseph a blessing, saying, May the God to whom my fathers, Abraham and Isaac, gave worship, the God who has taken care of me all my life till this day,

Darby English Bible (DBY)
And he blessed Joseph, and said, The God before whom my fathers Abraham and Isaac walked, the God that shepherded me all my life long to this day,

Webster's Bible (WBT)
And he blessed Joseph, and said, God, before whom my fathers Abraham and Isaac did walk, the God who hath fed me all my life long to this day,

World English Bible (WEB)
He blessed Joseph, and said, "The God before whom my fathers Abraham and Isaac did walk, the God who has fed me all my life long to this day,

Young's Literal Translation (YLT)
And he blesseth Joseph, and saith, `God, before whom my fathers Abraham and Isaac walked habitually: God who is feeding me from my being unto this day:

ஆதியாகமம் Genesis 48:15

அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

And he blessed Joseph, and said, God, before whom my fathers Abraham and Isaac did walk, the God which fed me all my life long unto this day,

And he blessed וַיְבָ֥רֶךְ bārak ba-RAHK
אֶת ʾēt ate
Joseph, יוֹסֵ֖ף yôsēp yoh-SAFE
and said, וַיֹּאמַ֑ר ʾāmar ah-MAHR
God, הָֽאֱלֹהִ֡ים ʾĕlōhîm ay-loh-HEEM
whom אֲשֶׁר֩ ʾăšer uh-SHER
did walk, הִתְהַלְּכ֨וּ hālak ha-LAHK
my fathers אֲבֹתַ֤י ʾāb av
before לְפָנָיו֙ pānîm pa-NEEM
Abraham אַבְרָהָ֣ם ʾabrāhām av-ra-HAHM
and Isaac וְיִצְחָ֔ק yiṣḥāq yeets-HAHK
the God הָֽאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
which fed הָֽרֹעֶ֣ה rāʿâ ra-AH
אֹתִ֔י ʾēt ate
me all my life long מֵֽעוֹדִ֖י ʿôd ode
unto עַד ʿad ad
day, הַיּ֥וֹם yôm yome
this הַזֶּֽה׃ ze zeh



Read Full Chapter : Genesis 48