Kattip Pitiththaen Unthan Paathaththai in G Scale
Gmகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைFGmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேFஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்CmடுமேFஇளைஞரெல்லாம் இயேசுDவுக்காய்Gmவாழ வேண்டுமேGmஇரங்கும் ஐயா Dm மனம்Gmஇரங்குமையாD#இரங்கும் ஐயா Fமனம்Gmஇரங்குமையா
Gmதுப்பாக்கிF ஏந்தும் கைகள் – உம்Cmவேதம் ஏந்Gmத வேண்டும்A#தப்பாமல் உFம் விருப்பம்Cmஎப்போதும் செGmய்ய வேண்டும்...இரங்கும்
Gmபழிக்குF பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்A#மன்னிக்கும் Fமனப்பான்மைCmதேசத்தில் மGmலர வேண்டும்...இரங்கும்
Gmபிரிந்தF குடும்பமெல்லாம்Cmமறுபடி இணைGmய வேண்டும்A#பெற்றோரின் கண்Fணீர் எல்லாம்Cmகளிப்பாய் மாGmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom