Kattip Pitiththaen Unthan Paathaththai in A♭ Scale
Abmகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைGbAbmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேGbஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்DbmடுமேGbஇளைஞரெல்லாம் இயேசுEbவுக்காய்Abmவாழ வேண்டுமேAbmஇரங்கும் ஐயா Ebm மனம்Abmஇரங்குமையாEஇரங்கும் ஐயா Gbமனம்Abmஇரங்குமையா
Abmதுப்பாக்கிGb ஏந்தும் கைகள் – உம்Dbmவேதம் ஏந்Abmத வேண்டும்Bதப்பாமல் உGbம் விருப்பம்Dbmஎப்போதும் செAbmய்ய வேண்டும்...இரங்கும்
Abmபழிக்குGb பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்Bமன்னிக்கும் Gbமனப்பான்மைDbmதேசத்தில் மAbmலர வேண்டும்...இரங்கும்
Abmபிரிந்தGb குடும்பமெல்லாம்Dbmமறுபடி இணைAbmய வேண்டும்Bபெற்றோரின் கண்Gbணீர் எல்லாம்Dbmகளிப்பாய் மாAbmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom