Kattip Pitiththaen Unthan Paathaththai in F Scale
Fmகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைEbFmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேEbஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்BbmடுமேEbஇளைஞரெல்லாம் இயேசுCவுக்காய்Fmவாழ வேண்டுமேFmஇரங்கும் ஐயா Cm மனம்Fmஇரங்குமையாDbஇரங்கும் ஐயா Ebமனம்Fmஇரங்குமையா
Fmதுப்பாக்கிEb ஏந்தும் கைகள் – உம்Bbmவேதம் ஏந்Fmத வேண்டும்Abதப்பாமல் உEbம் விருப்பம்Bbmஎப்போதும் செFmய்ய வேண்டும்...இரங்கும்
Fmபழிக்குEb பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்Abமன்னிக்கும் Ebமனப்பான்மைBbmதேசத்தில் மFmலர வேண்டும்...இரங்கும்
Fmபிரிந்தEb குடும்பமெல்லாம்Bbmமறுபடி இணைFmய வேண்டும்Abபெற்றோரின் கண்Ebணீர் எல்லாம்Bbmகளிப்பாய் மாFmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom