Kattip Pitiththaen Unthan Paathaththai in E Scale
Emகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைDEmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேDஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்AmடுமேDஇளைஞரெல்லாம் இயேசுBவுக்காய்Emவாழ வேண்டுமேEmஇரங்கும் ஐயா Bm மனம்Emஇரங்குமையாCஇரங்கும் ஐயா Dமனம்Emஇரங்குமையா
Emதுப்பாக்கிD ஏந்தும் கைகள் – உம்Amவேதம் ஏந்Emத வேண்டும்Gதப்பாமல் உDம் விருப்பம்Amஎப்போதும் செEmய்ய வேண்டும்...இரங்கும்
Emபழிக்குD பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்Gமன்னிக்கும் Dமனப்பான்மைAmதேசத்தில் மEmலர வேண்டும்...இரங்கும்
Emபிரிந்தD குடும்பமெல்லாம்Amமறுபடி இணைEmய வேண்டும்Gபெற்றோரின் கண்Dணீர் எல்லாம்Amகளிப்பாய் மாEmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom