Kattip Pitiththaen Unthan Paathaththai in C♯ Scale
C#mகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைBC#mகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேBஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்F#mடுமேBஇளைஞரெல்லாம் இயேசுG#வுக்காய்C#mவாழ வேண்டுமேC#mஇரங்கும் ஐயா G#m மனம்C#mஇரங்குமையாAஇரங்கும் ஐயா Bமனம்C#mஇரங்குமையா
C#mதுப்பாக்கிB ஏந்தும் கைகள் – உம்F#mவேதம் ஏந்C#mத வேண்டும்Eதப்பாமல் உBம் விருப்பம்F#mஎப்போதும் செC#mய்ய வேண்டும்...இரங்கும்
C#mபழிக்குB பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்Eமன்னிக்கும் Bமனப்பான்மைF#mதேசத்தில் மC#mலர வேண்டும்...இரங்கும்
C#mபிரிந்தB குடும்பமெல்லாம்F#mமறுபடி இணைC#mய வேண்டும்Eபெற்றோரின் கண்Bணீர் எல்லாம்F#mகளிப்பாய் மாC#mற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom