Kattip Pitiththaen Unthan Paathaththai in D Scale
Dmகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைCDmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேCஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்GmடுமேCஇளைஞரெல்லாம் இயேசுAவுக்காய்Dmவாழ வேண்டுமேDmஇரங்கும் ஐயா Am மனம்Dmஇரங்குமையாA#இரங்கும் ஐயா Cமனம்Dmஇரங்குமையா
Dmதுப்பாக்கிC ஏந்தும் கைகள் – உம்Gmவேதம் ஏந்Dmத வேண்டும்Fதப்பாமல் உCம் விருப்பம்Gmஎப்போதும் செDmய்ய வேண்டும்...இரங்கும்
Dmபழிக்குC பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்Fமன்னிக்கும் Cமனப்பான்மைGmதேசத்தில் மDmலர வேண்டும்...இரங்கும்
Dmபிரிந்தC குடும்பமெல்லாம்Gmமறுபடி இணைDmய வேண்டும்Fபெற்றோரின் கண்Cணீர் எல்லாம்Gmகளிப்பாய் மாDmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom