Chords
🏠 Lyrics Chords Bible

Katti Pidithen Unthan - கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை

Katti Pidithen Unthan
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
உம் வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன் Lyrics in English

Katti Pidithen Unthan Kattippitiththaen unthan paathaththai Kannnneeraal nanaikkinten karththaavae Ilangaiyilae yuththangal oya vaenndumae Ilairellaam Yesuvukkaay vaalavaenndum Irangum aiyaa manam irangumaiyaa 1. Thuppaakki aenthum kaikal Um vaetham aentha vaenndum Thappaamal um viruppam Eppothum seyya vaenndum 2. Palikku pali vaangum Pakaimai oliya vaenndum Mannikkum manappaanmai Thaesaththil malara vaenndum 3. Pirintha kudumpamellaam Maraுpati innaiya vaenndum Pettaோrin kannnneer ellaam Kalippaay maara vaenndum 4. Veedu ilanthavarkal Idangal peyarnthavarkal Maraுvaalvu pera vaenndum Makilchchiyaal nirampa vaenndum

PowerPoint Presentation Slides for the song Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன் PPT Katti Pidithen Unthan PPT

Katti Pidithen Unthan கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை Kattippitiththaen unthan paathaththai கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே Kannnneeraal nanaikkinten karththaavae இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே Ilangaiyilae yuththangal oya vaenndumae இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும் Ilairellaam Yesuvukkaay vaalavaenndum இரங்கும் ஐயா மனம் இரங்குமையா Irangum aiyaa manam irangumaiyaa 1. துப்பாக்கி ஏந்தும் கைகள் 1. Thuppaakki aenthum kaikal உம் வேதம் ஏந்த வேண்டும் Um vaetham aentha vaenndum தப்பாமல் உம் விருப்பம் Thappaamal um viruppam எப்போதும் செய்ய வேண்டும் Eppothum seyya vaenndum 2. பழிக்கு பழி வாங்கும் 2. Palikku pali vaangum பகைமை ஒழிய வேண்டும் Pakaimai oliya vaenndum மன்னிக்கும் மனப்பான்மை Mannikkum manappaanmai தேசத்தில் மலர வேண்டும் Thaesaththil malara vaenndum 3. பிரிந்த குடும்பமெல்லாம் 3. Pirintha kudumpamellaam மறுபடி இணைய வேண்டும் Maraுpati innaiya vaenndum பெற்றோரின் கண்ணீர் எல்லாம் Pettaோrin kannnneer ellaam களிப்பாய் மாற வேண்டும் Kalippaay maara vaenndum 4. வீடு இழந்தவர்கள் 4. Veedu ilanthavarkal இடங்கள் பெயர்ந்தவர்கள் Idangal peyarnthavarkal மறுவாழ்வு பெற வேண்டும் Maraுvaalvu pera vaenndum மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும் Makilchchiyaal nirampa vaenndum

Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன் Song Meaning

Katti Pidithen Unthan
I hugged your feet
Lord, I am wet with tears
Wars should stop in Sri Lanka
Everyone should live like Jesus
Compassion sir, mind compassion

1. Gun-carrying hands
You should carry your scriptures
Your wish is not to escape
Always do
2. Retaliation
Enmity must end
A forgiving attitude
To flourish in the country
3. All separated family
Need to connect again
All the tears of parents
Kalpai should change
4. The homeless
Displaced people
To be rehabilitated
Be filled with joy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum