Kattip Pitiththaen Unthan Paathaththai in B Scale
Bmகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைABmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேAஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்EmடுமேAஇளைஞரெல்லாம் இயேசுF#வுக்காய்Bmவாழ வேண்டுமேBmஇரங்கும் ஐயா F#m மனம்Bmஇரங்குமையாGஇரங்கும் ஐயா Aமனம்Bmஇரங்குமையா
Bmதுப்பாக்கிA ஏந்தும் கைகள் – உம்Emவேதம் ஏந்Bmத வேண்டும்Dதப்பாமல் உAம் விருப்பம்Emஎப்போதும் செBmய்ய வேண்டும்...இரங்கும்
Bmபழிக்குA பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்Dமன்னிக்கும் Aமனப்பான்மைEmதேசத்தில் மBmலர வேண்டும்...இரங்கும்
Bmபிரிந்தA குடும்பமெல்லாம்Emமறுபடி இணைBmய வேண்டும்Dபெற்றோரின் கண்Aணீர் எல்லாம்Emகளிப்பாய் மாBmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom